Yezhai Ennai Kaividaamal Lyrics Song Chords PPT - ஏழை என்னை கைவிடாமல்

ஏழை என்னை கைவிடாமல்
நேசர் என்றும் நடத்திடுவார்

1.அக்கரை நான் சேரும் வரை
அவர் தாங்குவார்
உலகில் ஆபத்திலும் துக்கத்திலும் (2)
அவர் தான் எனக்கருகில்

2.மரணத்தின் பள்ளத்தாக்கிலும்
கண்ணீரின் வேளையிலும்
கைவிடாமல் கர்த்தர் என்னை (2)
கரங்களில் தாங்கிடுவார்

3.புயல் காற்றும் அலைகளும்
என் படகை அலைக்கழிக்கும்
நேரமெல்லாம் கூட உண்டு (2)
நேசர் என்றும் வல்லவராய்

4.விண்ணில் என்னை சேர்த்திடவே
வருவேன் என்றுரைத்த
நேசர் வந்திடுவார் சேர்த்திடுவார் (2)
ஈந்திடுவார் பிரதிபலன்கள்

Yezhai Ennai Kaividaamal, Yezhai Ennai Kaividaamal lyrics songs, Yezhai Ennai Kaividaamal song lyrics, Yezhai Ennai Kaividaamal Lyrics Song Chords PPT - ஏழை என்னை கைவிடாமல், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yezhai Ennai Kaividaamal Lyrics Song Chords PPT - ஏழை என்னை கைவிடாமல் Lyrics in English

Ezhai Ennai Kaividaamal
Nesar Endrum Nadaththiduvaar

Akkarai Naan Serum Varai
Avar Thaanguvaar
Ulagil Aabaththilum Dhukkaththilum
Avar Thaan Enakkarugil

Maranaththin Pallaththaakkilum
Kanneerin Velaiyilum
Kaividaamal Karththar Ennai
Karangalil Thaangiduvaar

Puyal Kaatrum Alaigalum
En Padagai Alaikkazhikkum
Neramellaam Kooda Undu
Nesar Endrum Vallavaraai

Vinnil Ennai Serththidave
Varuven Endruraiththa
Nesar Vandhiduvaar Serththiduvaar
Eendhiduvaar Prathibalanagal

Yezhai Ennai Kaividaamal Lyrics Song Chords PPT - ஏழை என்னை கைவிடாமல் Lyrics in English (Tanglish)

ஏழை என்னை கைவிடாமல்
நேசர் என்றும் நடத்திடுவார்
Ezhai Ennai Kaividaamal
Nesar Endrum Nadaththiduvaar

அக்கரை நான் சேரும் வரை
அவர் தாங்குவார்
Akkarai Naan Serum Varai
Avar Thaanguvaar

உலகில் ஆபத்திலும் துக்கத்திலும்
அவர் தான் எனக்கருகில்
Ulagil Aabaththilum Dhukkaththilum
Avar Thaan Enakkarugil

மரணத்தின் பள்ளத்தாக்கிலும்
கண்ணீரின் வேளையிலும்
Maranaththin Pallaththaakkilum
Kanneerin Velaiyilum

கைவிடாமல் கர்த்தர் என்னை
கரங்களில் தாங்கிடுவார்
Kaividaamal Karththar Ennai
Karangalil Thaangiduvaar

புயல் காற்றும் அலைகளும்
என் படகை அலைக்கழிக்கும்
Puyal Kaatrum Alaigalum
En Padagai Alaikkazhikkum

நேரமெல்லாம் கூட உண்டு
நேசர் என்றும் வல்லவராய்
Neramellaam Kooda Undu
Nesar Endrum Vallavaraai

விண்ணில் என்னை சேர்த்திடவே
வருவேன் என்றுரைத்த
Vinnil Ennai Serththidave
Varuven Endruraiththa

நேசர் வந்திடுவார் சேர்த்திடுவார்
ஈந்திடுவார் பிரதிபலன்கள்
Nesar Vandhiduvaar Serththiduvaar
Eendhiduvaar Prathibalanagal

Yezhai Ennai Kaividaamal Lyrics Song Chords PPT - ஏழை என்னை கைவிடாமல் Lyrics in English (Song Meaning)

ஏழை என்னை கைவிடாமல்
நேசர் என்றும் நடத்திடுவார்
Without forsaking poor me
The Lord will always lead me

அக்கரை நான் சேரும் வரை
அவர் தாங்குவார்
Until I reach the other shore
He will sustain me

உலகில் ஆபத்திலும் துக்கத்திலும்
அவர் தான் எனக்கருகில்
In dangers and sorrows of this world
He alone is near me

மரணத்தின் பள்ளத்தாக்கிலும்
கண்ணீரின் வேளையிலும்
Even in the valley of death
And in times of tears

கைவிடாமல் கர்த்தர் என்னை
கரங்களில் தாங்கிடுவார்
The Lord will not leave me
He will hold me in His hands

புயல் காற்றும் அலைகளும்
என் படகை அலைக்கழிக்கும்
Storm winds and waves
Toss my boat

நேரமெல்லாம் கூட உண்டு
நேசர் என்றும் வல்லவராய்
Yet at all times
The Lord is mighty

விண்ணில் என்னை சேர்த்திடவே
வருவேன் என்றுரைத்த
To take me to heaven
He has promised to come

நேசர் வந்திடுவார் சேர்த்திடுவார்
ஈந்திடுவார் பிரதிபலன்கள்
The Lord will come and take me
He will give rewards

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create