Yorthaan Veattaeri Manusha Song Chords PPT-பாமாலை: 181- யோர்தான் விட்டேறி மனுஷ

1. யோர்தான் விட்டேறி, மனுஷ
குமாரன் ஜெபித்தார்;
வானின்றப்போதிறங்கின
புறா உருக் கண்டார்.

2. நல்லாவி அபிஷேகமாய்
அவர்மேல் தங்கினார்
’என் நேச மைந்தன்’ என்பதாய்
பிதா விளம்பினார்.

3. அவ்வாறு, ஸ்நானத்தால் புது
பிறப்பை அடைந்தார்
மெய்த் தெய்வ புத்திரர் என்று
விஸ்வாசத்தால் காண்பார்.

4. கபடில்லாப் புறாத் தன்மை
தரிக்கப்படுவார்
நல்லாவி தங்கள் உள்ளத்தை
நடத்தப் பெறுவார்.

5. உம் ரத்த ஊற்றால் பாவத்தை
நீக்கின கிறிஸ்துவே
தூய்மையோரான தாசரை
தற்காத்துக் கொள்ளுமே.

6. சீர்கெட்ட, லோகம் மீட்டோரே,
பிதா, ஆவியையும்
உம்மோடு ஏகராகவே
என்றென்றும் துதிப்போம்.

பாமாலை: 181- யோர்தான் விட்டேறி மனுஷ Pamalai Songs Lyrics ,Yorthaan Veattaeri Manusha ,Yorthaan Veattaeri Manusha lyrics songs,Yorthaan Veattaeri Manusha song lyrics,Yorthaan Veattaeri Manusha Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Yorthaan Veattaeri Manusha Song Chords PPT-பாமாலை: 181- யோர்தான் விட்டேறி மனுஷ Lyrics in English

1.Yordhaan vitteeri, Manusha Kumaaran jebiththaar;
Vaaninrapodhu irangina puraa uruk kandaar.

2.Nallaavi abishegamaai avarmel thanginaar;
"En nesa maindhan" enbathaai Pithaa vilambinaar.

3.Avvaaru, snaanaththaal pudhu pirappai adaindhaar;
Meith dheiva puththirar endru visuvaasaththaal kaanbaar.

4.Kapadillaap puraath thanmai tharikkappaduvaar;
Nallaavi thangal ullaththai nadaththap peruvaar.

5.Um ratha oottraal paavaththai neekkina Kiristhuve;
Thooymaiyoraana thaasarai tharkaaththuk kollume.

6.Seerketta logam meettore, Pithaa, Aaviyaiyum;
Ummodu ekaraagave endrendrum thudhippom.

Yorthaan Veattaeri Manusha Song Chords PPT-பாமாலை: 181- யோர்தான் விட்டேறி மனுஷ Lyrics in English (Tanglish)

1.யோர்தான் விட்டேறி, மனுஷ குமாரன் ஜெபித்தார்;
Yordhaan vitteeri, Manusha Kumaaran jebiththaar.

வானின்றப்போதிறங்கின புறா உருக் கண்டார்.
Vaaninrapodhu irangina puraa uruk kandaar.

2.நல்லாவி அபிஷேகமாய் அவர்மேல் தங்கினார்;
Nallaavi abishegamaai avarmel thanginaar.

'என் நேச மைந்தன்' என்பதாய் பிதா விளம்பினார்.
"En nesa maindhan" enbathaai Pithaa vilambinaar.

3.அவ்வாறு, ஸ்நானத்தால் புது பிறப்பை அடைந்தார்;
Avvaaru, snaanaththaal pudhu pirappai adaindhaar.

மெய்த் தெய்வ புத்திரர் என்று விஸ்வாசத்தால் காண்பார்.
Meith dheiva puththirar endru visuvaasaththaal kaanbaar.

4.கபடில்லாப் புறாத் தன்மை தரிக்கப்படுவார்;
Kapadillaap puraath thanmai tharikkappaduvaar.

நல்லாவி தங்கள் உள்ளத்தை நடத்தப் பெறுவார்.
Nallaavi thangal ullaththai nadaththap peruvaar.

5.உம் ரத்த ஊற்றால் பாவத்தை நீக்கின கிறிஸ்துவே;
Um ratha oottraal paavaththai neekkina Kiristhuve.

தூய்மையோரான தாசரை தற்காத்துக் கொள்ளுமே.
Thooymaiyoraana thaasarai tharkaaththuk kollume.

6.சீர்கெட்ட, லோகம் மீட்டோரே, பிதா, ஆவியையும்;
Seerketta logam meettore, Pithaa, Aaviyaiyum.

உம்மோடு ஏகராகவே என்றென்றும் துதிப்போம்.
Ummodu ekaraagave endrendrum thudhippom.

Yorthaan Veattaeri Manusha Song Chords PPT-பாமாலை: 181- யோர்தான் விட்டேறி மனுஷ Lyrics in English (Song Meaning)

1.யோர்தான் விட்டேறி, மனுஷ குமாரன் ஜெபித்தார்;
The Son of Man came up from the Jordan and prayed.

வானின்றப்போதிறங்கின புறா உருக் கண்டார்.
He saw the Spirit descend from heaven like a dove.

2.நல்லாவி அபிஷேகமாய் அவர்மேல் தங்கினார்;
The Holy Spirit rested upon Him in anointing.

'என் நேச மைந்தன்' என்பதாய் பிதா விளம்பினார்.
The Father declared, “This is My beloved Son.”

3.அவ்வாறு, ஸ்நானத்தால் புது பிறப்பை அடைந்தார்;
Thus, through baptism, new birth is received.

மெய்த் தெய்வ புத்திரர் என்று விஸ்வாசத்தால் காண்பார்.
By faith, believers are known as children of God.

4.கபடில்லாப் புறாத் தன்மை தரிக்கப்படுவார்;
They shall possess the innocence of a dove.

நல்லாவி தங்கள் உள்ளத்தை நடத்தப் பெறுவார்.
The Holy Spirit will guide their hearts.

5.உம் ரத்த ஊற்றால் பாவத்தை நீக்கின கிறிஸ்துவே;
O Christ, who removed sin through Your precious blood.

தூய்மையோரான தாசரை தற்காத்துக் கொள்ளுமே.
Protect and preserve Your holy servants.

6.சீர்கெட்ட, லோகம் மீட்டோரே, பிதா, ஆவியையும்;
O Redeemer of the fallen world, with Father and Spirit.

உம்மோடு ஏகராகவே என்றென்றும் துதிப்போம்.
Together with You, we will praise forevermore.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create