Yudha Kothira Singamum Song Lyrics Chords PPT - யூதா கோத்திர சிங்கமும்

யூதா கோத்திர சிங்கமும்
தாவீதின் வேருமானவர்
வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே

இனி அழ வேண்டாம்
இனி அழ வேண்டாம் அழ வேண்டாம்

மரணத்தை ஜெயமாக விழுங்கினவர்
அவர் தானே பாதாளம் முழுவதுமாய்
ஜெயித்தவரும் அவர் தானே
அவர் சொல்ல ஆகுமே
எல்லாமே நடக்குமே
உன் துக்கம் சந்தேஷமாய் மாறிடுமே

பரிசுத்தவான்களின் புகலிடமும் நீர் தானே
பரிசுத்தவான்களின் கண்ணீரைத் துடைப்பவரே
ஆட்டுக்குட்டி இரத்தத்தால்
சாட்சியில் வசனத்தால்
சாத்தானை முழுவதுமாய் ஜெயித்திடுவோம்

திறந்த வாசலை நம் முன்னே
வைத்தார் இயேசு பாதாள வாசல்
இனி மேற்கொள்ள இடமில்ல
சமாதான தேவன் தாம்
சாத்தானைக் காலின் கீழ்
முழுவதுமாய் நசுக்கிடுவார்
நசுக்கிடுவார் நசுக்கிடுவார்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pas.Lucas sekar songs, pas. lucas sekar songs lyrics, parama thagappanae vol 8 songs lyrics, yudha kothira singamum songs, yudha kothira singamum songs lyrics.

Sign in to access this feature Sign Up

Yudha Kothira Singamum Song Lyrics Chords PPT - யூதா கோத்திர சிங்கமும் Lyrics in English

Yoodhaa koththira singamum
Daaveethin verumaanavar
Vettri sirandhaare vettri sirandhaare

Ini azha vendaam
Ini azha vendaam azha vendaam

Maranaththai jeyamaaga vizhunginavar
Avar dhaane paathaalam muzhuvadhumaai
Jeyiththavarum avar dhaane

Avar solla aakumē
Ellaamē nadakkumē
Un thukkam sandeshamaai maaridumē

Parisuththavaangalin pugalidamum neer dhaane
Parisuththavaangalin kanneerait thudaippavare

Aattukkutti iraththaththaal
Saatchiyil vasanaththaal
Saaththaanai muzhuvadhumaai jeyiththiduvoom

Thirandha vaasalai nam munnae
Vaiththaar Yesu paathaala vaasal
Ini maerkkolla idamilla

Samaadhaana devan thaam
Saaththaanai kaalil keezh
Muzhuvadhumaai nasukkiduvaar
Nasukkiduvaar nasukkiduvaar

Yudha Kothira Singamum Song Lyrics Chords PPT - யூதா கோத்திர சிங்கமும் Lyrics in English (Tanglish)

யூதா கோத்திர சிங்கமும்
தாவீதின் வேருமானவர்
Yudha koththira singamum
Thaaveethin verumaanavar

வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே
இனி அழ வேண்டாம் அழ வேண்டாம்
Vetri sirandhaare vetri sirandhaare
Ini azha vendaam azha vendaam

மரணத்தை ஜெயமாக விழுங்கினவர்
அவர் தானே பாதாளம் முழுவதுமாய்
Maranaththai jeyamaaga vizhunginavar
Avar thaane paadhaalam muzhuvadhumaai

ஜெயித்தவரும் அவர் தானே
அவர் சொல்ல ஆகுமே
Jeyiththavarum avar thaane
Avar solla aagume

எல்லாமே நடக்குமே
உன் துக்கம் சந்தோஷமாய் மாறிடுமே
Ellaame nadakkume
Un dhukkam sandhoshamaai maaridume

பரிசுத்தவான்களின் புகலிடமும் நீர் தானே
பரிசுத்தவான்களின் கண்ணீரைத் துடைப்பவரே
Parisuththavaangalin pugalidamum neer thaane
Parisuththavaangalin kanneerai thudaippavare

ஆட்டுக்குட்டி இரத்தத்தால்
சாட்சியின் வசனத்தால்
Aattukkutti iraththathaal
Saatchiyin vasanaththaal

சாத்தானை முழுவதுமாய் ஜெயித்திடுவோம்
வெற்றியோடு முன்னேறிடுவோம்
Saaththaanai muzhuvadhumaai jeyiththiduvom
Vetriyodu munneriduvom

திறந்த வாசலை நம் முன்னே
வைத்தார் இயேசு
Thirandha vaasalai nam munne
Vaiththaar Yesu

பாதாள வாசல் இனி
மேற்கொள்ள இடமில்ல
Paadhaala vaasal ini
Merkolla idamilla

சமாதான தேவன் தாம்
சாத்தானைக் காலின் கீழ்
Samaadhaana Devan thaam
Saaththaanaik kaalin keezh

முழுவதுமாய் நசுக்கிடுவார்
நசுக்கிடுவார் நசுக்கிடுவார்
Muzhuvadhumaai nasukkiduvaar
Nasukkiduvaar nasukkiduvaar

Yudha Kothira Singamum Song Lyrics Chords PPT - யூதா கோத்திர சிங்கமும் Lyrics in English (Song Meaning)

யூதா கோத்திர சிங்கமும்
தாவீதின் வேருமானவர்
The Lion of the tribe of Judah,
The Root of David, He is.

வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே
இனி அழ வேண்டாம் அழ வேண்டாம்
He has won the victory, glorious victory!
Weep no more, weep no more.

மரணத்தை ஜெயமாக விழுங்கினவர்
அவர் தானே பாதாளம் முழுவதுமாய் ஜெயித்தவரும் அவர் தானே
He swallowed up death in triumph,
He alone conquered the grave completely.

அவர் சொல்ல ஆகுமே
எல்லாமே நடக்குமே
When He speaks, it shall be done;
Everything will come to pass.

உன் துக்கம் சந்தோஷமாய் மாறிடுமே
உன் கண்ணீர் மகிழ்ச்சியாய் மாறிடுமே
Your sorrow shall turn into joy,
Your tears shall become gladness.

பரிசுத்தவான்களின் புகலிடமும் நீர் தானே
பரிசுத்தவான்களின் கண்ணீரைத் துடைப்பவரே
You are the refuge of the saints,
You wipe away the tears of Your people.

ஆட்டுக்குட்டி இரத்தத்தால்
சாட்சியின் வசனத்தால்
By the blood of the Lamb,
And by the word of our testimony,

சாத்தானை முழுவதுமாய் ஜெயித்திடுவோம்
வெற்றியோடு முன்னேறிடுவோம்
We shall overcome Satan completely,
And march forward in victory.

திறந்த வாசலை நம் முன்னே வைத்தார் இயேசு
பாதாள வாசல் இனி மேற்கொள்ள இடமில்லை
Jesus has set an open door before us,
The gates of hell can no longer prevail.

சமாதான தேவன் தாம்
சாத்தானைக் காலின் கீழ்
The God of peace Himself,
Will place Satan under our feet.

முழுவதுமாய் நசுக்கிடுவார்
நசுக்கிடுவார் நசுக்கிடுவார்
He will crush him completely,
Crush him, crush him forever.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create