Yutha Raja Singam Pirantharae Lyrics Song Chords PPT - யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்
தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2
கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அவர் நாமம் என்றுமே அதிசயமே-2

யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2

1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்க
தேவ பாலனாய் வந்தாரய்யா-2
இவரைப்போல ஒரு இரட்சகர் இல்ல
இவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2

யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்

2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2
இவரைப்போல ஒரு மீட்பரும் இல்ல
இவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2

யூத இராஜா என் இயேசு
இன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம்

Yutha Raja Singam Pirantharae lyrics songs, Yutha Raja Singam Pirantharae song lyrics, Yutha Raja Singam Pirantharae Lyrics Song Chords PPT - யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yutha Raja Singam Pirantharae Lyrics Song Chords PPT - யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய் Lyrics in English

Yudha Raja Singam Piranthare Unakkai
Thaveethin veril vandhare mannil-2
Kartharathuvam avar tholin mele
Avar naamam endrume adhisayame-2

Yudha Raja Raja en Yesu
Indru piranthare namakkai-2

1. Ulagathin paavam sumandhu theerkka
Deva baalanaai vandharaiyaa-2
Ivaraipola oru Ratchagar illa
Ivaraipola oru Deivam illa-2

Yudha Raja Raja en Yesu
Indru piranthare namakkai-2

2. Unnai uyarththa thannai veruthu
Yezhaikkolam eduththaraiyaa-2
Ivaraipola oru Meetparum illa
Ivaraipola oru Meipparum illa-2

Yudha Raja Raja en Yesu
Indru piranthare namakkai-2

Yutha Raja Singam Pirantharae Lyrics Song Chords PPT - யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய் Lyrics in English (Tanglish)

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்
தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2
Yudha Raja singam piranthare unakkai
Thaveethin veril vandhare mannil-2

கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அவர் நாமம் என்றுமே அதிசயமே-2
Kartharthuvam avar tholin mele
Avar naamam endrume adhisayame-2

யூத ராஜா என் இயேசு இன்று பிறந்தாரே நமக்காய்-2
Yudha raja en Yesu indru piranthare namakkai-2

1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்க
தேவ பாலனாய் வந்தாரய்யா-2
Ulagathin paavam sumandhu theerkka
Deva baalanaai vandharaiyaa-2

இவரைப்போல ஒரு இரட்சகர் இல்ல
இவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2
Ivaraipola oru Ratchagar illa
Ivaraipola oru Deivam illa-2

யூத ராஜா என் இயேசு இன்று பிறந்தாரே நமக்காய்-2
Yudha raja en Yesu indru piranthare namakkai-2

2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2
Unnai uyarththa thannai veruthu
Yezhaikkolam eduththaraiyaa-2

இவரைப்போல ஒரு மீட்பரும் இல்ல
இவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2
Ivaraipola oru Meetparum illa
Ivaraipola oru Meipparum illa-2

யூத ராஜா என் இயேசு இன்று பிறந்தாரே நமக்காய்-2
Yudha raja en Yesu indru piranthare namakkai-2

Yutha Raja Singam Pirantharae Lyrics Song Chords PPT - யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய் Lyrics in English (Song Meaning)

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்
தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2
The Lion of Judah is born for you
He has come from the root of David on this earth-2

கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அவர் நாமம் என்றுமே அதிசயமே-2
The government is upon His shoulders
His name is forever wonderful-2

யூத ராஜா என் இயேசு இன்று பிறந்தாரே நமக்காய்-2
The King of Judah, my Jesus, is born today for us-2

1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்க
தேவ பாலனாய் வந்தாரய்யா-2
To take away the sins of the world
He came as the holy child of God-2

இவரைப்போல ஒரு இரட்சகர் இல்ல
இவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2
There is no Savior like Him
There is no God like Him-2

யூத ராஜா என் இயேசு இன்று பிறந்தாரே நமக்காய்-2
The King of Judah, my Jesus, is born today for us-2

2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2
To lift you up, He humbled Himself
He took the form of a poor servant-2

இவரைப்போல ஒரு மீட்பரும் இல்ல
இவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2
There is no Redeemer like Him
There is no Shepherd like Him-2

யூத ராஜா என் இயேசு இன்று பிறந்தாரே நமக்காய்-2
The King of Judah, my Jesus, is born today for us-2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create