Yutha Raja Sinkame Lyrics Song Chords PPT - யூத ராஜ சிங்கமே சேனைகளின்

யூத ராஜ சிங்கமே
சேனைகளின் கர்த்தர் நீரே நீரே

1. வல்லமையுள்ள தேவனே
நித்திய பிதாவே
சமாதான பிரபு நீரே
சர்வ வல்லவரே
பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜாவே
அல்லேலூயா – 4
Lion of Judah – 4

2. சத்துரு சேனை கலங்கவே தோற்கடித்திடவே
யுத்த வீரராக ராஜ சிங்கம்
எழும்பியே வருகிறாரே
சேனைகளாய் புறப்படுகிறாரே
அல்லேலூயா – 4
Lion of Judah – 4

3. எதிரி வில்லை உடைத்தார்
ஈட்டியை முறித்தீரே -4
யுத்தத்தில் வல்லவரே
தோல்வி உமக்கு இல்லையே
ஜெயக்கொடியே ஏற்றினீர்
யுத்தங்களும் ஓய்ந்ததே
அல்லேலூயா – 4
Lion of Judah – 4

Yutha Raja Sinkame lyrics songs, Yutha Raja Sinkame song lyrics, Yutha Raja Sinkame Lyrics Song Chords PPT - யூத ராஜ சிங்கமே சேனைகளின் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yutha Raja Sinkame Lyrics Song Chords PPT - யூத ராஜ சிங்கமே சேனைகளின் Lyrics in English

Yudha raaja singame
Senaigalin Karthar neere neere
Yudha raaja singame
Senaigalin Karthar neere neere

Vallamaiyulla Devane
Niththiya Pithaave
Vallamaiyulla Devane
Niththiya Pithaave

Samaadhaana pirabu neere
Sarva vallavare
Samaadhaana pirabu neere
Sarva vallavare

Parisuththare parisuththare
Paraloga raajave
Parisuththare parisuththare
Paraloga raajave

Alleluia – 4
Lion of Judah – 4
Alleluia – 4
Lion of Judah – 4

Saththuru senai kalangave thorkadithidave
Yuththa veeraraga raaja singam ezhumbiye varugiraare
Saththuru senai kalangave thorkadithidave
Yuththa veeraraga raaja singam ezhumbiye varugiraare

Senaigalaai purappadugiraare
Alleluia – 4
Senaigalaai purappadugiraare
Alleluia – 4

Edhiri villai udaiththaar
Eettiyai muriththeere
Edhiri villai udaiththaar
Eettiyai muriththeere

Yuththathil vallavare
Tholvi umakku illaiye
Yuththathil vallavare
Tholvi umakku illaiye

Jeyakkodiye yetrineer
Yuththangalum oindhadhe
Jeyakkodiye yetrineer
Yuththangalum oindhadhe

Alleluia – 4
Lion of Judah – 4
Alleluia – 4
Lion of Judah – 4

Yutha Raja Sinkame Lyrics Song Chords PPT - யூத ராஜ சிங்கமே சேனைகளின் Lyrics in English (Tanglish)

யூத ராஜ சிங்கமே
சேனைகளின் கர்த்தர் நீரே நீரே
Lion of Judah
You are the Lord of hosts

வல்லமையுள்ள தேவனே
நித்திய பிதாவே
Mighty God
Eternal Father

சமாதான பிரபு நீரே
சர்வ வல்லவரே
You are the Prince of Peace
The Almighty One

பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜாவே
Holy, Holy
King of heaven

அல்லேலூயா – 4
Lion of Judah – 4
Hallelujah – 4
Lion of Judah – 4

சத்துரு சேனை கலங்கவே தோற்கடித்திடவே
யுத்த வீரராக ராஜ சிங்கம் எழும்பியே வருகிறாரே
To defeat and scatter the enemy army
The Lion King rises as a mighty warrior

சேனைகளாய் புறப்படுகிறாரே
அல்லேலூயா – 4
He marches out with His heavenly hosts
Hallelujah – 4

எதிரி வில்லை உடைத்தார்
ஈட்டியை முறித்தீரே
He broke the bow of the enemy
And shattered the spear

யுத்தத்தில் வல்லவரே
தோல்வி உமக்கு இல்லையே
Mighty in battle
There is no defeat for You

ஜெயக்கொடியே ஏற்றினீர்
யுத்தங்களும் ஓய்ந்ததே
You have lifted the banner of victory
And the battles have ceased

அல்லேலூயா – 4
Lion of Judah – 4
Hallelujah – 4
Lion of Judah – 4

Yutha Raja Sinkame Lyrics Song Chords PPT - யூத ராஜ சிங்கமே சேனைகளின் Lyrics in English (Song Meaning)

யூத ராஜ சிங்கமே
சேனைகளின் கர்த்தர் நீரே நீரே
Lion of Judah
You are the Lord of hosts

வல்லமையுள்ள தேவனே
நித்திய பிதாவே
Mighty God
Eternal Father

சமாதான பிரபு நீரே
சர்வ வல்லவரே
You are the Prince of Peace
The Almighty One

பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜாவே
Holy, Holy
King of heaven

அல்லேலூயா – 4
Lion of Judah – 4
Hallelujah – 4
Lion of Judah – 4

சத்துரு சேனை கலங்கவே தோற்கடித்திடவே
யுத்த வீரராக ராஜ சிங்கம் எழும்பியே வருகிறாரே
To defeat and scatter the enemy army
The Lion King rises as a mighty warrior

சேனைகளாய் புறப்படுகிறாரே
அல்லேலூயா – 4
He marches out with His heavenly hosts
Hallelujah – 4

எதிரி வில்லை உடைத்தார்
ஈட்டியை முறித்தீரே
He broke the bow of the enemy
And shattered the spear

யுத்தத்தில் வல்லவரே
தோல்வி உமக்கு இல்லையே
Mighty in battle
There is no defeat for You

ஜெயக்கொடியே ஏற்றினீர்
யுத்தங்களும் ஓய்ந்ததே
You have lifted the banner of victory
And the battles have ceased

அல்லேலூயா – 4
Lion of Judah – 4
Hallelujah – 4
Lion of Judah – 4

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create