யூதேயாவின் ஞானசாஸ்திரி
விந்தைக் காட்சியைக் கண்டான்
கோடா கோடி தூதர் கூடி
பாடும் கீதத்தைக் கேட்டான்
உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா
வானம் பூமி நிரப்பும்
தூய தூய தூய கர்த்தா
உந்தன் துதி பெருகும்
என்றே ஆசனத்தைச் சூழ்ந்து
கேரூப் சேராபீன்களும்
ஆலயம் நிரம்ப நின்று
மாறி மாறிப் பாடவும்
தூயர் தூயர் தூயரான
சேனைக் கர்த்தர் எனவும்
தூதர் பாட்டு விண்ணில் ஓங்க
மண்ணில் இன்றும் ஒலிக்கும்
உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா
வானம் பூமி நிரப்பும்
தூய தூய தூய கர்த்தா
உந்தன் துதி பெருகும்
என்றே வான சேனையோடு
பூதலத்தின் சபையும்
கர்த்தாவை நமஸ்கரித்து
துதி கீதம் பாடிடும்
பாமாலை: 18- யூதேயாவின் ஞானசாஸ்திரி Pamalai Songs Lyrics ,Yutheyavin Gnanasasthiri ,Yutheyavin Gnanasasthiri lyrics songs,Yutheyavin Gnanasasthiri song lyrics,Yutheyavin Gnanasasthiri Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Yudeaavin gnana saasthiri vindhai kaatchiyai kandaan
Koda kodi thoothar koodi paadum geethathai kettan
Undhan maatchi senai karthaa vaanam boomi nirappum
Thooya thooya thooya karthaa undhan thuthi perugum
Enre aasanathai soozhndhu cherub seraphinkalum
Aalayam niramba nindru maari maari paadavum
Thooyar thooyar thooyarana senai karthar enavum
Thoothar paattu vinnil onga mannil indrum olikkum

Enre vaana senaiyodu boothalathin sabaiyum
Karthavai namaskarithu thuthi geetham paadidum
1.யூதேயாவின் ஞானசாஸ்திரி விந்தைக் காட்சியைக் கண்டான்

கோடா கோடி தூதர் கூடி பாடும் கீதத்தைக் கேட்டான்

2.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம் பூமி நிரப்பும்

தூய தூய தூய கர்த்தா உந்தன் துதி பெருகும்

3.என்றே ஆசனத்தைச் சூழ்ந்து கேரூப் சேராபீன்களும்

ஆலயம் நிரம்ப நின்று மாறி மாறிப் பாடவும்

4.தூயர் தூயர் தூயரான சேனைக் கர்த்தர் எனவும்

தூதர் பாட்டு விண்ணில் ஓங்க மண்ணில் இன்றும் ஒலிக்கும்

5.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம் பூமி நிரப்பும்

6.என்றே வான சேனையோடு பூதலத்தின் சபையும்

கர்த்தாவை நமஸ்கரித்து துதி கீதம் பாடிடும்

The wise scribe of Judea saw a wondrous vision
கோடா கோடி தூதர் கூடி பாடும் கீதத்தைக் கேட்டான்
And heard countless angels singing glorious hymns
2.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம் பூமி நிரப்பும்
Your glorious Lord of hosts fills heaven and earth
தூய தூய தூய கர்த்தா உந்தன் துதி பெருகும்
Holy, holy, holy Lord, Your praise shall increase
3.என்றே ஆசனத்தைச் சூழ்ந்து கேரூப் சேராபீன்களும்
Around the throne, cherubim and seraphim stood
ஆலயம் நிரம்ப நின்று மாறி மாறிப் பாடவும்
Filling the temple, they sang in harmony
4.தூயர் தூயர் தூயரான சேனைக் கர்த்தர் எனவும்
Saying, Holy, holy, holy is the Lord of hosts
தூதர் பாட்டு விண்ணில் ஓங்க மண்ணில் இன்றும் ஒலிக்கும்
Their heavenly song still echoes on earth today
5.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம் பூமி நிரப்பும்
Your glorious Lord of hosts fills heaven and earth
தூய தூய தூய கர்த்தா உந்தன் துதி பெருகும்
Holy, holy, holy Lord, Your praise shall increase
6.என்றே வான சேனையோடு பூதலத்தின் சபையும்
With the heavenly army and the earthly church
கர்த்தாவை நமஸ்கரித்து துதி கீதம் பாடிடும்
They worship the Lord and sing songs of praise
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List