Yuththam Seyya Purappatuvoem Lyrics Song Chords PPT - யுத்தம் செய்ய புறப்படுவோம்

யுத்தம் செய்ய புறப்படுவோம்

1. யுத்தம் செய்ய புறப்படுவோம்
யோர்தானை தாண்டிடுவோம்
இதயத்தை ஆட்கொள்ளுவோம்
இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம்
ஓசன்னா

2. புயல்கள் எதிர்த்து வந்தாலும்
புகுந்து நாம் முன்னேறுவோம்
அலைகள் புரண்டு வந்தாலும்
ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம்
ஓசன்னா

3. எழுப்புதல் அறுவடையில்
இயேசுவுக்காய் உழைத்திடுவோம்
சேனையின் வீரர்களை
சீக்கிரமாய் அழைத்திடுவோம்
ஓசன்னா

4. யெகோவாநிசி கொடியை
எற்றிட கூடிடுவோம்
எழுப்புதல் எக்காளங்களை
எழுந்து நாம் ஊதிடுவோம்
ஓசன்னா

Yuththam Seyya Purappatuvoem lyrics songs, Yuththam Seyya Purappatuvoem song lyrics, Yuththam Seyya Purappatuvoem Lyrics Song Chords PPT - யுத்தம் செய்ய புறப்படுவோம்

Sign in to access this feature Sign Up

Yuththam Seyya Purappatuvoem Lyrics Song Chords PPT - யுத்தம் செய்ய புறப்படுவோம் Lyrics in English

1.Yuththam seiya purappaduvom
Yordhanai thandiduvom
Idhayaththai aatkolluvom
Yesuvukay aarpparippom
Oshanna

2.Puyalkal ethirththu vandalum
Pugundhu nam munneruvom
Alaigal purandhu vandalum
Aarppariththu jeyam kolluvom
Oshanna

3.Ezhupudhal aruvadayil
Yesuvukay uzhaithiduvom
Senaiyin veerargalai
Seekkiramay azhaithiduvom
Oshanna

4.Yegovanisi kodiay
Etrida koodiduvom
Ezhupudhal ekkalangalai
Ezhundhu nam oothiduvom
Oshanna

Yuththam Seyya Purappatuvoem Lyrics Song Chords PPT - யுத்தம் செய்ய புறப்படுவோம் Lyrics in English (Tanglish)

1.யுத்தம் செய்ய புறப்படுவோம்
யோர்தானை தாண்டிடுவோம்
Yuththam seiya purappaduvOm
YOrdhanai thAandiduvOm

இதயத்தை ஆட்கொள்ளுவோம்
இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம்
Idhayaththai aatkolluvOm
YesuvukAy aarpparippOm

ஓசன்னா
Oshanna

2.புயல்கள் எதிர்த்து வந்தாலும்
புகுந்து நாம் முன்னேறுவோம்
Puyalkal ethirththu vandAlum
Pugundhu nAm munneruvOm

அலைகள் புரண்டு வந்தாலும்
ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம்
Alaigal purandhu vandAlum
Aarppariththu jeyam kolluvOm

ஓசன்னா
Oshanna

3.எழுப்புதல் அறுவடையில்
இயேசுவுக்காய் உழைத்திடுவோம்
Ezhupudhal aruvadayil
YesuvukAy uzhaithiduvOm

சேனையின் வீரர்களை
சீக்கிரமாய் அழைத்திடுவோம்
Senaiyin veerargalai
SeekkiramAy azhaithiduvOm

ஓசன்னா
Oshanna

4.யெகோவாநிசி கொடியை
எற்றிட கூடிடுவோம்
YegOvAnisi kodiay
Etrida kOodiduvOm

எழுப்புதல் எக்காளங்களை
எழுந்து நாம் ஊதிடுவோம்
Ezhupudhal ekkALangalai
Ezhundhu nAm OothiduvOm

ஓசன்னா
Oshanna

Yuththam Seyya Purappatuvoem Lyrics Song Chords PPT - யுத்தம் செய்ய புறப்படுவோம் Lyrics in English (Song Meaning)

1.யுத்தம் செய்ய புறப்படுவோம்
யோர்தானை தாண்டிடுவோம்
We will go forth to fight the battle
We will cross the Jordan

இதயத்தை ஆட்கொள்ளுவோம்
இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம்
We will surrender our hearts
We will rejoice for Jesus

ஓசன்னா
Oshanna

2.புயல்கள் எதிர்த்து வந்தாலும்
புகுந்து நாம் முன்னேறுவோம்
Though storms come against us
We will still move forward

அலைகள் புரண்டு வந்தாலும்
ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம்
Though waves rise around us
We will triumph with joy

ஓசன்னா
Oshanna

3.எழுப்புதல் அறுவடையில்
இயேசுவுக்காய் உழைத்திடுவோம்
In the harvest of revival
We will labor for Jesus

சேனையின் வீரர்களை
சீக்கிரமாய் அழைத்திடுவோம்
The army’s warriors
We will quickly gather

ஓசன்னா
Oshanna

4.யெகோவாநிசி கொடியை
எற்றிட கூடிடுவோம்
We will lift the banner of Jehovah
Together we will raise it high

எழுப்புதல் எக்காளங்களை
எழுந்து நாம் ஊதிடுவோம்
The harvest sheaves of revival
We will blow the trumpet

ஓசன்னா
Oshanna

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create