கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி கருத்துடனே துதித்திடுவேன்
நடந்து வந்த வழிகளெல்லாம்
நல்லவரின் கரம் சுமந்ததுவே
ஆறுதல் ஆதரவும் அளித்தாரே
ஆபத்திலே உற்ற துணையவரே
வஞ்சகன் வீசின வலைகளிலே
சிக்கிடாமலே பாதுகாத்தனரே
தாயினும் மேலாக நேசித்தாரே
தாரணியில் என் தஞ்சமும் அவரே
ஜெயமான பாதைகளில் செல்ல
சேனை வீரராய் முன் செல்லுவாரே
கண்ணை என் மீது வைத்திடுவாரே
கற்பிப்பாரே தேவ ஆலோசனைகள்
தூயவரின் அன்பினிலே நாளும் வளர
தூய ஜீவியத்திலும் முன்னேற
தருவாரே தினமும் கிருபைகள்
தயங்காது பாடு சகித்திடவே
மரண இருளில் நடந்தாலும்
பரமன் என்னோடே இருப்பாரே
பரத்திலே உண்டு பல வீடே
சிகரத்தில் நிற்பேன் அவரோடே
Kartharin pala nanmai lyrics songs, Kartharin pala nanmai song lyrics, Kartharin pala nanmai Lyrics Song Chords PPT - கர்த்தரின் பல நன்மைகளை
Sign in to access this feature Sign Up
Kartharin pala nanmaigalai enni karuthudane thuthithiduven
Nadandhu vandha vazhigal ellam nallavarin karam sumandhadhuve
Aaruthal aadharavum alithare aabathile utra thunaiyavare
Vanjagan veesina valaigalile sikkidamale paadhukaathanare
Thaayinum melaaga nesithare tharaniyil en thanjamum avare
Jeyamaana paadhaigalil sella senai veerarai mun selluvaare
Kannai en meedhu vaithiduvare karpippare deva aalosanaihal
Thooyavarin anbinile naalum valara thooya jeeviyathilum munnera
Tharuvaare dhinamum kirubaigal thayangaathu paadu sagithidave
Marana irulil nadandhaalum paraman ennodae iruppaare
Parathile undu pala veede sigarathil nirpen avarode
கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி கருத்துடனே துதித்திடுவேன்
Kartharin pala nanmaigalai enni karuthudane thuthithiduven
நடந்து வந்த வழிகளெல்லாம் நல்லவரின் கரம் சுமந்ததுவே
Nadandhu vandha vazhigal ellam nallavarin karam sumandhadhuve
ஆறுதல் ஆதரவும் அளித்தாரே ஆபத்திலே உற்ற துணையவரே
Aaruthal aadharavum alithare aabathile utra thunaiyavare
வஞ்சகன் வீசின வலைகளிலே சிக்கிடாமலே பாதுகாத்தனரே
Vanjagan veesina valaigalile sikkidamale paadhukaathanare
தாயினும் மேலாக நேசித்தாரே தாரணியில் என் தஞ்சமும் அவரே
Thaayinum melaaga nesithare tharaniyil en thanjamum avare
ஜெயமான பாதைகளில் செல்ல சேனை வீரராய் முன் செல்லுவாரே
Jeyamaana paadhaigalil sella senai veerarai mun selluvaare
கண்ணை என் மீது வைத்திடுவாரே கற்பிப்பாரே தேவ ஆலோசனைகள்
Kannai en meedhu vaithiduvare karpippare deva aalosanaihal
தூயவரின் அன்பினிலே நாளும் வளர தூய ஜீவியத்திலும் முன்னேற
Thooyavarin anbinile naalum valara thooya jeeviyathilum munnera
தருவாரே தினமும் கிருபைகள் தயங்காது பாடு சகித்திடவே
Tharuvaare dhinamum kirubaigal thayangaathu paadu sagithidave
மரண இருளில் நடந்தாலும் பரமன் என்னோடே இருப்பாரே
Marana irulil nadandhaalum paraman ennodae iruppaare
பரத்திலே உண்டு பல வீடே சிகரத்தில் நிற்பேன் அவரோடே
Parathile undu pala veede sigarathil nirpen avarode
கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி கருத்துடனே துதித்திடுவேன்
I will thoughtfully praise the Lord for His many goodness
நடந்து வந்த வழிகளெல்லாம் நல்லவரின் கரம் சுமந்ததுவே
All the paths I have walked were carried by the hand of the Good One
ஆறுதல் ஆதரவும் அளித்தாரே ஆபத்திலே உற்ற துணையவரே
He gave comfort and support, a close help in times of danger
வஞ்சகன் வீசின வலைகளிலே சிக்கிடாமலே பாதுகாத்தனரே
He protected me from being trapped in the snares of the deceitful one
தாயினும் மேலாக நேசித்தாரே தாரணியில் என் தஞ்சமும் அவரே
He loved me more than a mother, He is my refuge on this earth
ஜெயமான பாதைகளில் செல்ல சேனை வீரராய் முன் செல்லுவாரே
He leads me forward as a victorious warrior on triumphant paths
கண்ணை என் மீது வைத்திடுவாரே கற்பிப்பாரே தேவ ஆலோசனைகள்
He keeps His eyes upon me and teaches divine counsel
தூயவரின் அன்பினிலே நாளும் வளர தூய ஜீவியத்திலும் முன்னேற
May I grow daily in His holy love and advance in a pure life
தருவாரே தினமும் கிருபைகள் தயங்காது பாடு சகித்திடவே
He gives daily grace so I can sing and endure without hesitation
மரண இருளில் நடந்தாலும் பரமன் என்னோடே இருப்பாரே
Even if I walk through the shadow of death, the Lord will be with me
பரத்திலே உண்டு பல வீடே சிகரத்தில் நிற்பேன் அவரோடே
There are many mansions in heaven; I will stand on the heights with Him
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List