பாவத்தில் வாழ்ந்த என்னை தேடி வந்தீரே
பாவமெல்லாம் நீக்கி என்னை சுத்திகரித்தீரே -2
உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும்
உங்க பிரசன்னத்தில் மூழ்கி கிடக்கணும்-2
உம் அன்னை அறியாமல் தூரம் இருந்தேனே
உம் அன்பை அறிந்த பின்பு விலகி சென்றேனே-2
விலகி சென்ற என்னை தேடி வந்தீரே -2
நல்லவனாய் உம் அண்டையில் சேர்த்து கொண்டீரே-2
மந்தையில் இருந்து நான் தொலைந்து போனேனே
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே-2
மந்தையில் என்னையும் சேர்த்து கொண்டீரே-2
அனுதினம் உம் அன்பை அறிய செய்தீரே-2
யாரும் நேசிக்காத இந்த உலகினில்
எனக்காய் ஜீவன் தந்து என்னை நேசித்தீர் -2
உங்க நேசத்தின் ஆழம் பெரியது
உங்க பாசத்தின் அகலம் பெரியது -2
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, தேடி வந்தீரே!, tamil christian devotional songs, Thedi vanthurey Lyrics, Thedi vanthurey Song Lyrics
Sign in to access this feature Sign Up
Paavathil Vaazhntha Ennai Thedi Vanthire
Paavamellaam Neekki Ennai Suththigari Thire
Unga Paadhathil Vizhundhu Kidakkanum
Unga Prasannathil Moozhgi Kidakkanum
Um Annai Ariyaamal Thooram Irundhene
Um Anbai Arindha Pinbu Vilagi Sendrene
Vilagi Sendra Ennai Thedi Vanthire
Nallavanaai Um Andaiyil Serthu Kondeere
Mandhaiyil Irundhu Naan Tholaindhu Poneney
Tholaindhu Pona Ennai Thedi Vanthire
Mandhaiyil Ennaiyum Serthu Kondeere
Anudhinam Um Anbai Ariya Seidhire
Yaarum Nesikkaatha Indha Ulaginil
Enakkaai Jeevan Thanthu Ennai Nesitheer
Unga Nesathin Aazham Periyadhu
Unga Paasathin Agalam Periyadhu
பாவத்தில் வாழ்ந்த என்னை தேடி வந்தீரே
பாவமெல்லாம் நீக்கி என்னை சுத்திகரித்தீரே
Paavathil Vaazhndha Ennai Thedi Vandheere
Paavamellaam Neekki Ennai Suththigariththeere
உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும்
உங்க பிரசன்னத்தில் மூழ்கி கிடக்கணும்
Unga Paadhathil Vizhundhu Kidakkanum
Unga Prasannathil Moozhgi Kidakkanum
உம் அன்பை அறியாமல் தூரம் இருந்தேனே
உம் அன்பை அறிந்த பின்பு விலகி சென்றேனே
Um Anbai Ariyaamal Thooram Irundhene
Um Anbai Arindha Pinbu Vilagi Sendrene
விலகி சென்ற என்னை தேடி வந்தீரே
நல்லவனாய் உம் அண்டையில் சேர்த்து கொண்டீரே
Vilagi Sendra Ennai Thedi Vandheere
Nallavanaai Um Andaiyil Serthu Kondeere
மந்தையில் இருந்து நான் தொலைந்து போனேனே
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
Mandhaiyil Irundhu Naan Tholaindhu Poneney
Tholaindhu Pona Ennai Thedi Vandheere
மந்தையில் என்னையும் சேர்த்து கொண்டீரே
அனுதினம் உம் அன்பை அறிய செய்தீரே
Mandhaiyil Ennaiyum Serthu Kondeere
Anudhinam Um Anbai Ariya Seidheere
யாரும் நேசிக்காத இந்த உலகினில்
எனக்காய் ஜீவன் தந்து என்னை நேசித்தீர்
Yaarum Nesikkaadha Indha Ulaginil
Enakkaai Jeevan Thanthu Ennai Nesitheer
உங்க நேசத்தின் ஆழம் பெரியது
உங்க பாசத்தின் அகலம் பெரியது
Unga Nesathin Aazham Periyadhu
Unga Paasathin Agalam Periyadhu
பாவத்தில் வாழ்ந்த என்னை தேடி வந்தீரே
பாவமெல்லாம் நீக்கி என்னை சுத்திகரித்தீரே
You came searching for me who lived in sin
You removed all my sins and purified me
உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும்
உங்க பிரசன்னத்தில் மூழ்கி கிடக்கணும்
I want to lie at Your feet
I want to be immersed in Your presence
உம் அன்பை அறியாமல் தூரம் இருந்தேனே
உம் அன்பை அறிந்த பின்பு விலகி சென்றேனே
I stayed far away without knowing Your love
After knowing Your love, I went away
விலகி சென்ற என்னை தேடி வந்தீரே
நல்லவனாய் உம் அண்டையில் சேர்த்து கொண்டீரே
You came searching for me who went away
You accepted me and brought me close to You
மந்தையில் இருந்து நான் தொலைந்து போனேனே
தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
I was lost from the flock
You came searching for me who was lost
மந்தையில் என்னையும் சேர்த்து கொண்டீரே
அனுதினம் உம் அன்பை அறிய செய்தீரே
You included me among Your flock
You made me know Your love every day
யாரும் நேசிக்காத இந்த உலகினில்
எனக்காய் ஜீவன் தந்து என்னை நேசித்தீர்
In this world where no one loved me
You gave Your life for me and loved me
உங்க நேசத்தின் ஆழம் பெரியது
உங்க பாசத்தின் அகலம் பெரியது
The depth of Your love is great
The width of Your affection is great
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List