ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே
எனக்கில்லை அல்லேலூயா
என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ
எதையும் தாங்கிடுவேன்
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்
Aandavar Enakkaai Lyrics Song Chords PPT - ஆண்டவர் எனக்காய் யாவையும் , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Aandavar enakkai songs, aandavar enakkaai songs lyrics
Sign in to access this feature Sign Up
Aandavar enakkaai yaavaiyum seithu mudippaar
Achchame enakkillai Hallelujah
Ennai nadathum Yesuvinaale ethaiyum seithiduven
Avarathu kirupaikku kaathirundhu aaviyil belanadaiven
Varumaiyo varuthamo vaattidum thunbamo ethaiyum thaangiduven
Anudhina siluvaiyai tholil sumandhu Aandavar pin selven
ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
அச்சமே எனக்கில்லை அல்லேலூயா
Aandavar enakkaai yaavaiyum seithu mudippaar
Achchame enakkillai Hallelujah
என்னை நடத்தும் இயேசுவினாலே எதையும் செய்திடுவேன்
Ennai nadathum Yesuvinaale ethaiyum seithiduven
அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன்
Avarathu kirupaikku kaathirundhu aaviyil belanadaiven
வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன்
Varumaiyo varuthamo vaattidum thunbamo ethaiyum thaangiduven
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின் செல்வேன்
Anudhina siluvaiyai tholil sumandhu Aandavar pin selven
ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
அச்சமே எனக்கில்லை அல்லேலூயா
The Lord will accomplish everything for me
I have no fear, Hallelujah
என்னை நடத்தும் இயேசுவினாலே எதையும் செய்திடுவேன்
By Jesus who leads me, I will do all things
அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன்
Waiting for His grace, I will be strengthened in the Spirit
வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன்
Whether poverty, sorrow or suffering, I will endure everything
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின் செல்வேன்
Bearing the daily cross on my shoulders, I will follow the Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List