Aanigal Paintha Karangalai Virithe Lyrics Song Chords PPT - ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே

1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள்

2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள்

3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள்

4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் அச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள்

5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரே உன் நாயகரே — ஆணிகள்

Aanigal Paintha Karangalai Virithe , Aanigal Paintha Karangalai Virithe lyrics songs, Aanigal Paintha Karangalai Virithe song lyrics, Aanigal Paintha Karangalai Virithe Lyrics Song Chords PPT - ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aanigal Paintha Karangalai Virithe Lyrics Song Chords PPT - ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே Lyrics in English

aanikal payntha karangalai viritthe
aavalay iyesunnai azhaikkirare
par thirumeni varatiyetravar
paras siluvaithanais sumanthu senranare

pavamum sapamum sumanthare unakkay
payaminri vanthituvay

-----aanikal payntha

mayakkitumo innum mayaiyin inpam
nayaththale unnai nasamakkitume
unarththithai utane unnatharandai
saran pukuvay tharunam

-----aanikal payntha

kirupaiyin vasal ataipatum munne
maranaththin sayalil inainthituvaye
uruvakkiye puthu sirushtiyil valara
kirupaiyum aliththituvar

-----aanikal payntha

parisuththa aaviyal paramanin anpinaip
pakirnthituvar unthan iruthayanthanile
maruroopa nalin alankaram athuve
makimaiyum atainthituvay

-----aanikal payntha

iyesuvallathu iratsippu thara oor
iratsakar veru ikamathilunto
avar vazhi saththiyam jivanumame
avare un nayakare

-----aanikal payntha

Aanigal Paintha Karangalai Virithe Lyrics Song Chords PPT - ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே Lyrics in English (Tanglish)

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
aannikal paayntha karangalai viriththae
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே
aavalaay iyesunnai alaikkiraarae
சரணங்கள்
saranangal
1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
1. paar ! thirumaeni vaaratiyaettavar
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
paarach siluvaithanaich sumanthu sentanarae
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
paavamum saapamum sumanthaarae unakkaay
பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள்
payaminti vanthiduvaay — aannikal
2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
2. mayakkidumo innum maayaiyin inpam
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
nayaththaalae unthanai naasamaakkidumae
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
unarnthithaiyudanae unnathananntai
சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள்
sarannpukuvaay iththarunam — aannikal
3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
3. kirupaiyin vaasal ataiththidu munnae
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
maranaththin saayalil innainthiduvaayae
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
uruvaakkiyae puthu sirushtiyil valara
கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள்
kirupaiyum aliththiduvaar — aannikal
4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
4. parisuththa aaviyaal paramanin anpinaip
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
pakarnthiduvaar unthan iruthayanthanilae
மறுரூப நாளின் அச்சாரமதுவே
maruroopa naalin achchaாramathuvae
மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள்
makimaiyum atainthiduvaay — aannikal
5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
5. Yesuvallaathu iratchipputh tharuvor
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
iratchakar vaetru ikamathilunntoo
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
avar vali saththiyam jeevanumaamae
அவரே உன் நாயகரே — ஆணிகள்
avarae un naayakarae — aannikal

Aanigal Paintha Karangalai Virithe Lyrics Song Chords PPT - ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create