Aar Ivar Aararo Lyrics Song Chords PPT -ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ

ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ

ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ

ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ

கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்
சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர்
தூங்கப்புல் அணையோ

சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட
கானகக் கோனர் காணவர இவர்
கர்த்தர் ஆவாரோ

Aar Ivar Aararo Lyrics Song Chords PPT ,ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, aar ivar aararo songs, aar ivar aararo songs lyrics

Sign in to access this feature Sign Up

Aar Ivar Aararo Lyrics Song Chords PPT -ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ Lyrics in English

aar ivar aaro aar ivar aaro
aar ivar paran vaarththai maamisam
aayinar ivaro

eer ainthu kunam illaathor polae
paarinil or eliya kannikaiyin
paalar aanaaro

ooril or idamum ukanthida illaiyo
seer allaa kutiyir piranthaar athi
sayam aanavaro

karththathaththuvamo kaannaathu thol mael
suttivaikka palanthunniyo ivar
thoongappul annaiyo

senaithoothar itho sirappudan paada
kaanaka konar kaanavara ivar
karththar aavaaro

Aar Ivar Aararo Lyrics Song Chords PPT -ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ Lyrics in English (Tanglish)

ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ
Ar ivaraaro ar ivaraaro
Ar ivar paran vaarthai maamisam
Aayinar ivaro

ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ
Eer aindhu gunam illaathor pole
Paarinil or eliya kannigaiyin
Paalaar aanaro

ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ
Ooril or idamum uganthida illaiyo
Seer allaa kudiyil pirandhaar adhi
Sayam aanavaro

கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்
சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர்
தூங்கப்புல் அணையோ
Karthathathuvamo kaanaadhu thol mel
Sutrivaikka pazhanthuniyo ivar
Thoongappul anayo

சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட
கானகக் கோனர் காணவர இவர்
கர்த்தர் ஆவாரோ
Senai thoodhar idho sirappudan paada
Kaanaga konar kaanavara ivar
Karthar aavaro

Aar Ivar Aararo Lyrics Song Chords PPT -ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ Lyrics in English (Song Meaning)

ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ
Who is He, oh who is He?
Who is this whose Word became flesh
And dwelt among us?

ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ
Like one with no beauty or form,
Born of a humble virgin maid,
He became a child of man.

ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ
No place in town could welcome Him,
Born in a lowly, unknown home,
He became the wondrous One.

கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்
சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர்
தூங்கப்புல் அணையோ
No royal robe upon His shoulder,
Only old cloth wrapped around Him,
Sleeping on a bed of hay.

சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட
கானகக் கோனர் காணவர இவர்
கர்த்தர் ஆவாரோ
Heavenly angels sing with glory,
Shepherds in the field behold—
This child is the Lord Himself!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create