Aarathika ummidam vanthen Lyrics Song Chords PPT - ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்
ஆவியால் நிரப்பும்

உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்
உம் முகத்தைப் பார்த்து
என் உள்ளம் நிறைவேன்

உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து
உறவாடித் துதிக்கணுமே
கண்ணீரோடு உந்தனை அணைத்து
துதித்து மகிழணுமே

உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து
உம் அன்பால் நிறையணுமே
உம் பாதத்தில் விழுந்து பணிந்து
உந்தனை உயர்த்தணுமே

உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து
உலகத்தை மறக்கணுமே
பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன்
தழுவி அணைத்துக் கொள்ளும்

Aarathika ummidam vanthen ,Aarathika ummidam vanthen lyrics songs, Aarathika ummidam vanthen song lyrics, Aarathika ummidam vanthen Lyrics Song Chords PPT - ஆராதிக்க உம்மிடம் வந்தேன் , tamil christian songs lyrics , Rev.stanley songs,

Sign in to access this feature Sign Up

Aarathika ummidam vanthen Lyrics Song Chords PPT - ஆராதிக்க உம்மிடம் வந்தேன் Lyrics in English

Aaradhikka Ummidam Vandhaen
Aaviyalae Nirappum

Ummai Uyarththi Naan Ullam Magilvaen
Um Mugaththai Parththu En Ullam Niraivaen

Um Anbai Rusiththu Ummodu inaindhu
Uravaadi Thuthikkanumae
Kanneerodu Undhanai Ninaiththu
Thuthithu Magilanumae

um naamam solli athinarththam purinthu
um anpaal niraiyanumae
um paathaththil vilunthu panninthu
unthanai uyarththanumae

um kuralai kaettu athinaalae makilnthu
ulakaththai marakkanumae
pirasannaththilae kann mooti kidappaen
thaluvi annaiththu kollum

Aarathika ummidam vanthen Lyrics Song Chords PPT - ஆராதிக்க உம்மிடம் வந்தேன் Lyrics in English (Tanglish)

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்
ஆவியால் நிரப்பும்
Aaradhikka ummidam vandhen
Aaviyal nirappum

உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்
உம் முகத்தைப் பார்த்து
என் உள்ளம் நிறைவேன்
Ummay uyarththi naan ullam magizhven
Um mugaththa paarthu
En ullam niraiven

உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து
உறவாடித் துதிக்கணுமே
கண்ணீரோடு உந்தனை அணைத்து
துதித்து மகிழணுமே
Um anbai rusiththu ummodinaindhu
Uravaadi thuthikkanume
Kanneerodu undhanai anaitthu
Thuthiththu magizhanume

உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து
உம் அன்பால் நிறையணுமே
உம் பாதத்தில் விழுந்து பணிந்து
உந்தனை உயர்த்தணுமே
Um naamam solli adhinarththam purindhu
Um anbhaal niraiyanume
Um paathaththil vizhunthu panindhu
Undhanai uyarththaanume

உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து
உலகத்தை மறக்கணுமே
பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன்
தழுவி அணைத்துக் கொள்ளும்
Um kuralai kettu adhinaale magizhndhu
Ulagaththai marakkanume
Pirasannaththile kan moodi kidappen
Thazhuvi anaitthu kollum

Aarathika ummidam vanthen Lyrics Song Chords PPT - ஆராதிக்க உம்மிடம் வந்தேன் Lyrics in English (Song Meaning)

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்
ஆவியால் நிரப்பும்
I came to worship you
Filled with your Spirit

உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்
உம் முகத்தைப் பார்த்து
என் உள்ளம் நிறைவேன்
Lifting you up, my heart rejoices
Seeing your face
My heart is satisfied

உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து
உறவாடித் துதிக்கணுமே
கண்ணீரோடு உந்தனை அணைத்து
துதித்து மகிழணுமே
Tasting your love and joining with you
I must praise in fellowship
With tears, embracing you
I must rejoice in worship

உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து
உம் அன்பால் நிறையணுமே
உம் பாதத்தில் விழுந்து பணிந்து
உந்தனை உயர்த்தணுமே
Proclaiming your name and understanding its meaning
Filled with your love
Falling at your feet in humility
I must exalt you

உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து
உலகத்தை மறக்கணுமே
பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன்
தழுவி அணைத்துக் கொள்ளும்
Hearing your voice and rejoicing
I must forget the world
In your presence, I will close my eyes
Embracing and holding you

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create