athisayamaay nammai nadaththiduvaar Lyrics Song Chords PPT -ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார்

ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார்
அதிசயமாய் உன்னை நடத்திடுவார்

சுகித்திரு சுகித்திரு
சுகமுடன் சுகித்திரு
ஆஸ்தி உடைய சீமானாய்
வாழ்ந்திரு வாழ்ந்திரு
வளமுடன் வாழ்ந்திடு
ஆஸ்தி உடைய சீமானாய்

எல்லா ஜாதியை பார்க்கிலுமே
சிறந்து விளங்கச் செய்திடுவார்
இசையில் மகிழ்ந்து வளர்ந்திடவே
இனிய நாதம் தந்திடுவார்

ராஜாவஸ்திரம் உடுத்திடுவார்
பொன்முடியும் சூட்டிடுவார்
உயர்ந்த ஸ்தலங்களில்
உன்னை உட்காரச்செய்திடுவார்

உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்
சந்தோசம் உன்னில் பொங்கிடவே
சம்பத்துக்கள் பெருக்கிடுவார்

யார் என்று உன்னை கேட்டிடவே
இன்னார் என்று உயர்த்திடுவார்
ஓபேத் ஏதோம் வீட்டைப்போல்
உன்னையும் ஆசீர்வதித்திடுவார்

வானத்தின் பலகணி திறந்திடுவார்
இடம் கொள்ளாமல் நிரப்பிடுவார் பொக்கிஷசாலை திறந்திடுவார்
நிரம்பி வழிய செய்திவார்

athisayamaay nammai nadaththiduvaar Lyrics Song Chords PPT, ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார், aasirvaatha ootrukkan songs, thooyavare , aasirvaatha ootrukkan songs lyrics , aasirvaatha ootrukkan songs lyrics, thooyavare songs lyrics, natkunasingham timothy thooyavare

Sign in to access this feature Sign Up

athisayamaay nammai nadaththiduvaar Lyrics Song Chords PPT -ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார் Lyrics in English

Aaseervaadha oottrukkan thirandhiduvar
Adhisayamaai unnai nadathiduvar

Sughithiru sughithiru
Sugamudan sughithiru
Aasthi udaiya seemanaai
Vaazhndhiru vaazhndhiru
Valamudan vaazhndhidu
Aasthi udaiya seemanaai

Ella jaathiyai paarkkilume
Sirandhu vilanga seidhiduvar
Isaiyil magizhndhu valarndhidave
Iniya naadham thandhiduvar

Raajavasthiram uduthiduvar
Ponmudiyum soottiduvar
Uyarndha sthalangalil
Unnai utkara seidhuvaar

Uyirodu irukkum naalellaam
Kannin manipol kaathiduvar
Sandhosham unnil pongidave
Sambathukkal perukkiduvar

Yaar endru unnai kettidave
Innaar endru uyarthiduvar
Obed Edom veettaipol
Unnaiyum aaseervadhithiduvar

Vaanathin palakani thirandhiduvar
Idam kollaamal nirappiduvaar
Pokkishasaalai thirandhiduvar
Nirambi vazhiya seidhiduvaar

athisayamaay nammai nadaththiduvaar Lyrics Song Chords PPT -ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார் Lyrics in English (Tanglish)

ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார்
அதிசயமாய் உன்னை நடத்திடுவார்
Aaseervaadha oottrukkan thirandhiduvar
Adhisayamaai unnai nadathiduvar

சுகித்திரு சுகித்திரு
சுகமுடன் சுகித்திரு
Sughithiru sughithiru
Sugamudan sughithiru

ஆஸ்தி உடைய சீமானாய்
வாழ்ந்திரு வாழ்ந்திரு
Aasthi udaiya seemanaai
Vaazhndhiru vaazhndhiru

வளமுடன் வாழ்ந்திடு
ஆஸ்தி உடைய சீமானாய்
Valamudan vaazhndhidu
Aasthi udaiya seemanaai

எல்லா ஜாதியை பார்க்கிலுமே
சிறந்து விளங்கச் செய்திடுவார்
Ella jaathiyai paarkkilume
Sirandhu vilanga seidhiduvar

இசையில் மகிழ்ந்து வளர்ந்திடவே
இனிய நாதம் தந்திடுவார்
Isaiyil magizhndhu valarndhidave
Iniya naadham thandhiduvar

ராஜாவஸ்திரம் உடுத்திடுவார்
பொன்முடியும் சூட்டிடுவார்
Raajavasthiram uduthiduvar
Ponmudiyum soottiduvar

உயர்ந்த ஸ்தலங்களில்
உன்னை உட்காரச்செய்திடுவார்
Uyarndha sthalangalil
Unnai utkara seidhuvaar

உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்
Uyirodu irukkum naalellaam
Kannin manipol kaathiduvar

சந்தோசம் உன்னில் பொங்கிடவே
சம்பத்துக்கள் பெருக்கிடுவார்
Sandhosham unnil pongidave
Sambathukkal perukkiduvar

யார் என்று உன்னை கேட்டிடவே
இன்னார் என்று உயர்த்திடுவார்
Yaar endru unnai kettidave
Innaar endru uyarthiduvar

ஓபேத் ஏதோம் வீட்டைப்போல்
உன்னையும் ஆசீர்வதித்திடுவார்
Obed Edom veettaipol
Unnaiyum aaseervadhithiduvar

வானத்தின் பலகணி திறந்திடுவார்
இடம் கொள்ளாமல் நிரப்பிடுவார்
Vaanathin palakani thirandhiduvar
Idam kollaamal nirappiduvaar

பொக்கிஷசாலை திறந்திடுவார்
நிரம்பி வழிய செய்திடுவார்
Pokkishasaalai thirandhiduvar
Nirambi vazhiya seidhiduvar

athisayamaay nammai nadaththiduvaar Lyrics Song Chords PPT -ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார் Lyrics in English (Song Meaning)

ஆசீர்வாத ஊற்றுக்கண் திறந்திடுவார்
அதிசயமாய் உன்னை நடத்திடுவார்
He will open the fountain of blessings
He will lead you in a miraculous way

சுகித்திரு சுகித்திரு
சுகமுடன் சுகித்திரு
Be joyful, be joyful
Live in peace and comfort

ஆஸ்தி உடைய சீமானாய்
வாழ்ந்திரு வாழ்ந்திரு
Live like a wealthy noble
Live, live a blessed life

வளமுடன் வாழ்ந்திடு
ஆஸ்தி உடைய சீமானாய்
Live with abundance
Live like a prosperous noble

எல்லா ஜாதியை பார்க்கிலுமே
சிறந்து விளங்கச் செய்திடுவார்
He will make you shine above all nations
He will cause you to stand out in excellence

இசையில் மகிழ்ந்து வளர்ந்திடவே
இனிய நாதம் தந்திடுவார்
He will help you grow in joy through music
He will give you sweet melodies

ராஜாவஸ்திரம் உடுத்திடுவார்
பொன்முடியும் சூட்டிடுவார்
He will clothe you with royal garments
He will place a golden crown on you

உயர்ந்த ஸ்தலங்களில்
உன்னை உட்காரச்செய்திடுவார்
He will seat you in high places
He will honor you in exalted positions

உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்
All the days of your life
He will guard you like the apple of His eye

சந்தோசம் உன்னில் பொங்கிடவே
சம்பத்துக்கள் பெருக்கிடுவார்
He will cause joy to overflow in you
He will increase your blessings and wealth

யார் என்று உன்னை கேட்டிடவே
இன்னார் என்று உயர்த்திடுவார்
When people ask who you are
He will lift you to honor and recognition

ஓபேத் ஏதோம் வீட்டைப்போல்
உன்னையும் ஆசீர்வதித்திடுவார்
Like the house of Obed-Edom
He will bless you abundantly

வானத்தின் பலகணி திறந்திடுவார்
இடம் கொள்ளாமல் நிரப்பிடுவார்
He will open the windows of heaven
He will fill you beyond capacity

பொக்கிஷசாலை திறந்திடுவார்
நிரம்பி வழிய செய்திடுவார்
He will open the storehouse of treasure
He will make it overflow completely

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create