Aathi pitha kumaran Lyrics Song Chords PPT-ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு

ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்
திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

நீத முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,

நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,

நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி

1.எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,

பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்

பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்

பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

2.நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,

பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று

பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்

பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி

Aathi pitha kumaran Lyrics Song Chords PPT, ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigai songs lyrics, aathi pitha kumaran lyrics, aathi pitha kumaran songs lyrics

Sign in to access this feature Sign Up

Aathi pitha kumaran Lyrics Song Chords PPT-ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு Lyrics in English

Aadhi Pidhaa Kumaaran Aavi Thriyegarkku
Anavarathamum Thothram
Thriyegarkku Anavarathamum Thothram

Neetha mudhar porulaai nindharul Sarvesan
Nidhamum panindhavargal irudhayamalar vaasan

Niraindha saththiya jnaana manogara
Uraindha niththiya vedhaa gunaagara

Needu vaari thirai soozha methiniyai
Moodu paava irul oodavae arul seiy

Enganum niraindha naadhar parisuththargal
Endrendrikkum panipaadhar
Thungamaa maraippira bodhar kadaisi nadu
Sothanai seiy adhi neethar

Pangillaan thaabam illaan pakaradi mudivillaan
Pan jnaanam sampooranam parisuththam neethi ennum

Panpathaay suyamputh vivekan
Anbirakkatha yaalap piravaakan

Paardhalaththil sirushthippu meetpu pari
Paalanaiththaiyum panbaai nadathi arul

Neethiyin sengol kaikondru nadaththinaal naam
Neenalaththillamal azhindhu
Theedhru naragil thallundu madio mendru
Deva thiruvalam unarnthu

Paadhakarkkuyir thantha paalan Yesuvaik kondu
Paran engalmisai thayai vaitthanar idhu nanru

Pakarntha thannadiyaarkkuru sanjalam
Idainjal vantha bothe thayavaagaikil

Paaril neridum ajnaana sethamudhark
Sooriyan mun irul polavae sitharum

Aathi pitha kumaran Lyrics Song Chords PPT-ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு Lyrics in English (Tanglish)

ஆதி பிதா குமாரன் ஆவி த்ரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம்
Aadhi Pidhaa Kumaaran Aavi Thriyegarkku
Anavarathamum Thothram

நீதா முதர் பொருளாய் நிந்தருள் சர்வேசன்
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்
Neetha mudhar porulaai nindharul Sarvesan
Nidhamum panindhavargal irudhayamalar vaasan

நிறைந்த சத்திய ஜ்ஞான மனோகர
உறைந்த நித்திய வேத குணாகர
Niraindha saththiya jnaana manogara
Uraindha niththiya vedhaa gunaagara

நீடு வாறி திரை சூழ மிதினியை
மூடு பாவ இருள் ஊடவே அருள் செய்
Needu vaari thirai soozha methiniyai
Moodu paava irul oodavae arul seiy

எங்கும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள்
என்றெடுக்கம் பணி பாடர்
Enganum niraindha naadhar parisuththargal
Endrendrikkum panipaadhar

துங்கமா மறைப்பிர போதர் கடைசி நடு
சோதனை செய் ஆதி நீதர்
Thungamaa maraippira bodhar kadaisi nadu
Sothanai seiy adhi neethar

பாங்கில்லான் தாபம் இல்லான் பாகராதி முடியில்லான்
பண் ஜ்ஞானம் சம்பூரணம் பரிசுத்தம் நீதி என்னும்
Pangillaan thaabam illaan pakaradi mudivillaan
Pan jnaanam sampooranam parisuththam neethi ennum

பன்பாதாய் சுயம்புத்த விவேகன்
அன்பிரக்த யாலப் பிறவாகன்
Panpathaay suyamputh vivekan
Anbirakkatha yaalap piravaakan

பார்தலத்தில் சிறுஷ்டிப்பு மீட்டு பரி
பாலனைத்தையும் பன்பாய் நடத்து அருள்
Paardhalaththil sirushthippu meetpu pari
Paalanaiththaiyum panbaai nadathi arul

நீதியின் செங்கோல் கை கொண்டு நடத்தினால் நாம்
நீனலத்தில்லாமல் அழிந்து
Neethiyin sengol kaikondru nadaththinaal naam
Neenalaththillamal azhindhu

தீத்ரு நரகில் தள்ளுந்து மடியோ மேன்று
தேவ திருவலம் உணர்ந்து
Theedhru naragil thallundu madio mendru
Deva thiruvalam unarnthu

பாதக்கர்க்குயிர் தந்த பாலையைக் கொண்டு
பரன் எங்கள் மிசை தாய் வைத்தனர் இது நன்று
Paadhakarkkuyir thantha paalan Yesuvaik kondu
Paran engalmisai thayai vaitthanar idhu nanru

பகர்ந்த தன்னடியார்க்குறு சஞ்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகிகள்
Pakarntha thannadiyaarkkuru sanjalam
Idainjal vantha bothe thayavaagaikil

பாரில் நேரிடும் அஞ்ஞான செதமுதற்க
சூரியன் முன் இருள் போலவ

Aathi pitha kumaran Lyrics Song Chords PPT-ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்கு Lyrics in English (Song Meaning)

ஆதி பிதா குமாரன் ஆவி த்ரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம்
The Eternal Father the Son and the Holy Spirit
Infinite and without beginning

நீதா முதர் பொருளாய் நிந்தருள் சர்வேசன்
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்
Righteous supreme in substance Sarvesan
His devotees bloom in heart and mind

நிறைந்த சத்திய ஜ்ஞான மனோகர
உறைந்த நித்திய வேத குணாகர
Full of truth and wisdom delightful in mind
Endowed with eternal Vedic virtues

நீடு வாறி திரை சூழ மிதினியை
மூடு பாவ இருள் ஊடவே அருள் செய்
Stretch out your hand to shield the weak
Overcome sin and darkness with grace O Eternal One

எங்கும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள்
என்றெடுக்கம் பணி பாடர்
Everywhere filled with the Lord the holy ones
Always singing their service

துங்கமா மறைப்பிர போதர் கடைசி நடு
சோதனை செய் ஆதி நீதர்
Teachers who hide their greatness in humility
Test us O Prime Judge

பாங்கில்லான் தாபம் இல்லான் பாகராதி முடியில்லான்
பண் ஜ்ஞானம் சம்பூரணம் பரிசுத்தம் நீதி என்னும்
Without desire without pride without end
Embodied in knowledge completeness holiness and justice

பன்பாதாய் சுயம்புத்த விவேகன்
அன்பிரக்த யாலப் பிறவாகன்
Self existent in virtue the Wise One
Born in love and compassion

பார்தலத்தில் சிறுஷ்டிப்பு மீட்டு பரி
பாலனைத்தையும் பன்பாய் நடத்து அருள்
In conduct correct protect and nurture
Govern all with benevolence O Eternal One

நீதியின் செங்கோல் கை கொண்டு நடத்தினால் நாம்
நீனலத்தில்லாமல் அழிந்து
If we lead with the scepter of justice
We shall not falter nor perish

தீத்ரு நரகில் தள்ளுந்து மடியோ மேன்று
தேவ திருவலம் உணர்ந்து
Turning back the punishment of hell
We shall perceive the sacred will of God

பாதக்கர்க்குயிர் தந்த பாலையைக் கொண்டு
பரன் எங்கள் மிசை தாய் வைத்தனர் இது நன்று
He gave life to the path of the faithful
Our Lord provided guidance this is good

பகர்ந்த தன்னடியார்க்குறு சஞ்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகிகள்
Even when scandal strikes His followers
Merciful ones intervene in time

பாரில் நேரிடும் அஞ்ஞான செதமுதற்க
சூரியன் முன் இருள் போலவே சிதறும்
For ignorance and sin encountered
They disperse like darkness before the sun

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create