Aayiranggal Paarthalam Kodisanam Lyrics Song Chords PPT - ஆயிரங்கள் பார்த்தாலும்

Aayiranggal Paarthalam Kodisanam
ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப் போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
விட்டுக்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

Aayiranggal Paarthalam Kodisanam, Aayiranggal Paarthalam Kodisanam lyrics songs, Aayiranggal Paarthalam Kodisanamsong lyrics, Aayiranggal Paarthalam Kodisanam Lyrics Song Chords PPT - ஆயிரங்கள் பார்த்தாலும், tamil christian songs lyrics, John Jebaraj, Levi Vol 3

Sign in to access this feature Sign Up

Aayiranggal Paarthalam Kodisanam Lyrics Song Chords PPT - ஆயிரங்கள் பார்த்தாலும் Lyrics in English

aayirangal parththalum
kotisanam irunthalum
ummaivita iyesuvaip pol
azhaku innum kantupitikkalaye

nan ungkaLai maranthapothum
neengka ennai marakkavillai
nan keezhe vizhunthum neengka ennai
vittukkotukkalaye

ata manushan maranthum neengka
ennai thookka marakkalaiye

ummai aarathippen azhake
ennai mannikka vantha azhake

ummai pata ummai pukazha
oru navu paththalaiye

kasu panam illama
mukavari illama
thanimaiyil nan azhuthatha
neer marakkalaiye

nan utanysu poyi kitanthu
nan norukkapattu kitanthu
ennai otti serkka
neengka vanthathathu nan marakkalaiye

en kannira neengka thutaiththuvittatha
nan marakkalaiye

Aayiranggal Paarthalam Kodisanam Lyrics Song Chords PPT - ஆயிரங்கள் பார்த்தாலும் Lyrics in English (Tanglish)

ஆயிரங்கள் பார்த்தாலும்
Aayirangal paarthaalum
கோடிஜனம் இருந்தாலும்
Kodijanam irunthaalum
உம்மைவிட (இயேசுவைப் போல்)
Ummaivida (Yesuvai pol)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
Azhagu innum kandupidikkalayae

நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை
Naan ungalai marantha pothum neenga ennai marakkavillai
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே
Naan keezhe vizhundhum neenga ennai vittuk kodukkalayae
அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே
Ada manushan marandhum neenga ennai thooka marakkalayae

உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே
Ummay aaradhippen azhage ennai mannikka vandha azhage
உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே
Ummay paada ummay pugazha oru naavu paththalaiyae

காசு பணம் இல்லாம முகவரி இல்லாம
Kaasu panam illaama mugavari illaama
தனிமையில் நான் அழுதத நீர் மறக்கலையே
Thanimaiyil naan azhuthatha neer marakkalayae

நான் உடஞ்சு போயி கிடந்து நான் நொருக்கபட்டு கிடந்து
Naan udanju poyi kidandhu naan norukkapattu kidandhu
என்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்ததது நான் மறக்கலையே
Ennai otti serkka neenga vandhadha naan marakkalayae
என் கண்ணீரை துடைத்துவிட்டத நான் மறக்கலையே
En kannneerai thudaithuvittadha naan marakkalayae

Aayiranggal Paarthalam Kodisanam Lyrics Song Chords PPT - ஆயிரங்கள் பார்த்தாலும் Lyrics in English (Song Meaning)

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப் போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
Even if thousands have seen,
Even if millions are around,
Compared to You (like Jesus),
Such beauty I have never found.

நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை விட்டுக்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க மறக்கலையே
Even when I forgot You, You never forgot me.
Even when I fell down, You never abandoned me…
Though man may forget, You never forgot to lift me.

உம்மை ஆராதிப்பேன் அழகே என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ ஒரு நாவு பத்தலையே
I will worship You, O Beautiful One, the One who came to forgive me.
To sing and praise You, one tongue is not enough.

காசு பணம் இல்லாம முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத நீர் மறக்கலையே
Without money, without wealth, without a place to stay,
When I cried in loneliness, You did not forget me.

நான் உடஞ்சு போயி கிடந்து நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத நான் மறக்கலையே
When I was broken and shattered, lying in pieces,
You came close and gathered me — I cannot forget that.
When You wiped away my tears — I cannot forget that.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create