Aayirum Naavugal Irunthalum Lyrics Song Chords PPT -ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது

ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது
அப்பா நீர் செய்த நன்மை சொல்லிட

இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

Aayirum Naavugal Irunthalum Lyrics Song Chords PPT, ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, aayirum naavugal irunthalum lyrics, aayirum naavugal irunthalum songs lyrics

Sign in to access this feature Sign Up

Aayirum Naavugal Irunthalum Lyrics Song Chords PPT -ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது Lyrics in English

Aayiram naavugal irundhaalum pothaadhu
Appa neer seitha nanmai sollida

Yesappa umakku sthothiram
Thanimaiyin nerathil thunayaga vandheerai

Yesappa umakku endrum sthothiram
Thadumaarum nerathil thaangi sumandheerai

Yesappa umakku endrum sthothiram
Avamaanam nerathil aarudhal thandheerai

Aayirum Naavugal Irunthalum Lyrics Song Chords PPT -ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது Lyrics in English (Tanglish)

ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது
அப்பா நீர் செய்த நன்மை சொல்லிட
Aayiram naavugal irundhaalum pothaadhu
Appa neer seitha nanmai sollida

இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரே
Yesappa umakku sthothiram
Thanimaiyin nerathil thunayaga vandheerai

இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்
தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரே
Yesappa umakku endrum sthothiram
Thadumaarum nerathil thaangi sumandheerai

இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்
அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரே
Yesappa umakku endrum sthothiram
Avamaanam nerathil aarudhal thandheerai

Aayirum Naavugal Irunthalum Lyrics Song Chords PPT -ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது Lyrics in English (Song Meaning)

ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது
அப்பா நீர் செய்த நன்மை சொல்லிட
Even a thousand tongues are not enough
To tell the good that Father has done

இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரே
Jesus, we give You praise
You came as a friend in times of loneliness

இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்
தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரே
Jesus, we give You endless praise
You carried us in times of stumbling

இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்
அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரே
Jesus, we give You endless praise
You comforted us in times of shame

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create