Abisheaka Naathaa Anal Lyrics Song Chords PPT -அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
ஆரூயிர் அன்பரே

1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே

3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே

5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

Abisheaka Naathaa Anal Lyrics Song Chords PPT, அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,Paul thangia songs lyrics

Sign in to access this feature Sign Up

Abisheaka Naathaa Anal Lyrics Song Chords PPT -அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா Lyrics in English

apisheka naatha anal moottum theva
aaruyir nanpare

anniya paashaigaL inRE tharume
aaviyil jepiththida enmEl varume
aaviyil jepiththida enmEl varume
rakasiyam pEsida kirupai tharume
saththiya aaviyaay enmEl varume
...anniya

thrsaththaik kalakkida thidanaith tharume
thirappile ninRida pelanaay varumE

parinthu pesida aathma param tharume
parisuththamaagida thinam enmEl varume

saththaanai jeyiththida saththuvam tharume
saatchiyaay vaazhnthida enmEl varume
...anniya

akkini apishEkam inRE tharume
sudaraay pirakaasikka enmEl varume
...anniya

Abisheaka Naathaa Anal Lyrics Song Chords PPT -அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா Lyrics in English (Tanglish)

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
ஆரூயிர் அன்பரே
Abisheka Naadha anal moottum Devaa
Aaruuyir anbare

அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே
Anniya paashaigal indre thaarume
Aaviyil jepithida enmel waarume

ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே
Ragasiyam pesida kirubai thaarume
Saththiya aaviyai enmel waarume

தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே
Desaththaik kalakkida thidanaith thaarume
Thirappile nindrida pelanaai waarume

பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே
Parinthu pesida aathma paaram thaarume
Parisuththamaagida dhinam enmel waarume

சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே
Saaththaanai jeyithida saththuvam thaarume
Saatchiyai vaazhnthida enmel waarume

அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே
Akkinni abishegam indre thaarume
Sudaraai prakaasikka enmel waarume

Abisheaka Naathaa Anal Lyrics Song Chords PPT -அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா Lyrics in English (Song Meaning)

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
ஆரூயிர் அன்பரே
Anointed Lord, O Fire-breathing God
O Lover of all living beings

அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே
He will grant foreign tongues today
He will come upon me in the Spirit to pray

ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே
He grants the grace to speak mysteries
He comes upon me as the Spirit of Truth

தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே
He will give boldness to shake the nation
He comes to stand as a strong and mighty one

பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே
He grants the burden of the Spirit to speak abundantly
He comes upon me daily to sanctify me

சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே
He gives the power to overcome Satan
He comes upon me to live as a testimony

அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே
He grants the fiery anointing today
He comes upon me to shine as a light

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create