Adhe Vallamai Song Lyrics Chords PPT-இயேசுவை எழுப்பிய அதே

இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே
சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே

என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே

1.சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே
உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே

என்‌ பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல

2.மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே
மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே

என்‌ பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல

Adhe Vallamai Song Lyrics Chords PPT, Pas. Paul Dhinakaran, Adhe Vallamai Lyrics , இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே, Adhe Vallamai Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Adhe Vallamai Song Lyrics Chords PPT-இயேசுவை எழுப்பிய அதே Lyrics in English

Yesuvai Ezhuppiya Adhe Vallamai Ennaiyum Ezhuppumae
Saavukkaedhuvaana Sareerangalai Uyir Pera Seiyumae

Ennai Uyirppikkum Aaviyae
Ennai Uyir Pera Seiyumae

Saambalgal Ellaam Singaaram Aagidumae
Ularndha Elumbugal Saenaiyaay Ezhumbidumae

En Belatthinaalum Alla
En Puyatthinaalum Alla
Um Aaviyaalae Koodadhadhu Ondrumilla

Maamsatthin Kiriyaigal Ennil Maraindhidumae
Magimaiyin Saayal Ennil Malarndhidumae

En Belatthinaalum Alla
En Puyatthinaalum Alla
Um Aaviyaalae Koodadhadhu Ondrumilla

Adhe Vallamai Song Lyrics Chords PPT-இயேசுவை எழுப்பிய அதே Lyrics in English (Tanglish)

இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே
சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே
Yesuvai ezhuppiya adhe vallamai ennaiyum ezhuppeume
Saavukedhuvaana sareerangalai uyirper seyyume

என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே
Ennai uyirppikkum aaviye
Ennai uyirper seyyume

சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே
உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே
Saambalgal ellaam singaaramaagidume
Ularndha elumbugal senaaiaa ezhumpidume

என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
En palaththinaalum alla
En puyaththinaalum alla
Um aaviyale koodaadhadthonrum illa

மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே
மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே
Maamsaththin kriyaigal ennil marainthidume
Magimaiyin saayal ennil malarnthidume

என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
En palaththinaalum alla
En puyaththinaalum alla
Um aaviyale koodaadhadthonrum illa

Adhe Vallamai Song Lyrics Chords PPT-இயேசுவை எழுப்பிய அதே Lyrics in English (Song Meaning)

இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே
சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே
The same power that raised Jesus
Raise me also and give life to mortal bodies

என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே
O Spirit who gives life
Make me alive

சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே
உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே
Ashes will be beautified
Dry bones will rise as an army

என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
Not by my strength
Not by my might
By Your Spirit nothing is impossible

மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே
மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே
The works of the flesh will fade away in me
The image of glory will blossom in me

என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
Not by my strength
Not by my might
By Your Spirit nothing is impossible

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create