அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமே
ஆவியால் சீர்படுத்தும் ஸ்வாமீ
உமக்கே யான் சொந்தம் தீயோர் தமக் கந்நியனாய்ப்போக
உதவும் எளியேனுக்கென ஸ்வாமீ
அன்பின் வடிவே பாவத் துன்பம் இல்லாமல் வாழ
அடைந்தேன் உமை யான் சேரும் ஸ்வாமீ
நீரே எனக்கு வேண்டும் தாரணி முற்றும் வேண்டாம்
நீசனை ஆட் கொள்ளும் என் ஸ்வாமீ
பூமியில் வசித்தும் நீர் தாமே எனது வாஞ்சை
புகலிடம் அளியும் என் ஸ்வாமீ
சஞ்சல மேதெனக்கு பஞ்சம் படைகளேது
தஞ்சம் நீர் தாம் எனக்கென் ஸ்வாமீ
விண்ணி லோரிடமும் யான் மண்ணுலகை வெறுக்க
மெய்த் தவமும் தாரும் என் ஸ்வாமீ
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமே, tamil christian devotional songs,Keerthanai songs, Adiyen Vaakku songs, Adiyen Vaakku songs lyrics
Sign in to access this feature Sign Up
Adiyean manathu vaakkum kodiya nadathaiyume
Aaviyaal seerpaduthum Swamee
Umakke yaan sondham theeyor thamak kanniyanayppoga
Udhavum eliyenukken Swamee
Anbin vadive paavath thunbam illamal vaazha
Adaindhen umai yaan serum Swamee
Neerae enakku vendum thaarani mutrum vendam
Neesani aad kollum en Swamee
Boomiyil vasithum neer thaame enathu vaanchai
Pugalidam aliyum en Swamee
Sanjala methenakku panjam padaigalethu
Thanjam neer thaam enakken Swamee
Vinni loridamum yaan mannulagai verukka
Meith thavum thaarum en Swamee
அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமே
ஆவியால் சீர்படுத்தும் ஸ்வாமீ
Adiyean manathu vaakkum kodiya nadathaiyume
Aaviyaal seerpaduthum Swamee
உமக்கே யான் சொந்தம் தீயோர் தமக் கந்நியனாய்ப்போக
உதவும் எளியேனுக்கென ஸ்வாமீ
Umakke yaan sondham theeyor thamak kanniyanayppoga
Udhavum eliyenukken Swamee
அன்பின் வடிவே பாவத் துன்பம் இல்லாமல் வாழ
அடைந்தேன் உமை யான் சேரும் ஸ்வாமீ
Anbin vadive paavath thunbam illamal vaazha
Adaindhen umai yaan serum Swamee
நீரே எனக்கு வேண்டும் தாரணி முற்றும் வேண்டாம்
நீசனை ஆட் கொள்ளும் என் ஸ்வாமீ
Neerae enakku vendum thaarani mutrum vendam
Neesani aad kollum en Swamee
பூமியில் வசித்தும் நீர் தாமே எனது வாஞ்சை
புகலிடம் அளியும் என் ஸ்வாமீ
Boomiyil vasithum neer thaame enathu vaanchai
Pugalidam aliyum en Swamee
சஞ்சல மேதெனக்கு பஞ்சம் படைகளேது
தஞ்சம் நீர் தாம் எனக்கென் ஸ்வாமீ
Sanjala methenakku panjam padaigalethu
Thanjam neer thaam enakken Swamee
விண்ணி லோரிடமும் யான் மண்ணுலகை வெறுக்க
மெய்த் தவமும் தாரும் என் ஸ்வாமீ
Vinni loridamum yaan mannulagai verukka
Meith thavum thaarum en Swamee
அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமே
ஆவியால் சீர்படுத்தும் ஸ்வாமீ
My heart is a servant to harsh ways,
But You, O Lord, refine it with Your Spirit.
உமக்கே யான் சொந்தம் தீயோர் தமக் கந்நியனாய்ப்போக
உதவும் எளியேனுக்கென ஸ்வாமீ
I am Yours alone, though enemies seek to harm me,
You help me easily, O Lord.
அன்பின் வடிவே பாவத் துன்பம் இல்லாமல் வாழ
அடைந்தேன் உமை யான் சேரும் ஸ்வாமீ
O Form of Love, let me live free from sin and pain,
I have reached You, O Lord, where I belong.
நீரே எனக்கு வேண்டும் தாரணி முற்றும் வேண்டாம்
நீசனை ஆட் கொள்ளும் என் ஸ்வாமீ
I need only You; I want nothing of this world,
You shield me from all wickedness, my Lord.
பூமியில் வசித்தும் நீர் தாமே எனது வாஞ்சை
புகலிடம் அளிக்கும் என் ஸ்வாமீ
Even while on earth, You fulfill my deepest desires,
You provide the refuge I seek, my Lord.
சஞ்சல மேதெனக்கு பஞ்சம் படைகளேது
தஞ்சம் நீர் தாம் எனக்கென் ஸ்வாமீ
Though my life is tossed by troubles and conflicts,
You are my peace, O Lord.
விண்ணிலும் லோரிடமும் யான் மண்ணுலகை வெறுக்க
மெய்த் தவமும் தாரும் என் ஸ்வாமீ
Though I might reject the earthly and heavenly realms,
You grant me true discipline and devotion, my Lord.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List