Aiyaa Unatharulpuri Lyrics Song Chords PPT -ஐயா உனதருள் புரி அருமை மேசையா

ஐயா உனதருள் புரி அருமை மேசையா

பொய்யா மருள்வினை செய்யா துலகதில்
நையா தடிமைகொள் துய்யா மெய்யா

ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா
சாதா ரண வேத வினோத சங்கீதா
காதா ர வினவு நீ தா எனின் குறை
தாதா பர குரு நாதா போதா

அந்தா தி அனாதி பிதா ஒரு மைந்தா
சிந்தா குலமே தவிர் நீடு சுகந்தா
உந்தா பரம் அருள் எந்தா ஞானப்ர
பந்தா வருசதா னந்தா நந்தா

ஈசா நசராபுரி மேவிய வாசா
பூசா விதி மாமறை புகழுபதேசா
மாசா மிகு பவ நாசா எருசலை
ராசா ஒரு சரு வேசா நேசா

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,ஐயா உனதருள் புரி அருமை மேசையா, tamil christian devotional songs,Keerthanai songs, Aiyaa Unatharulpuri songs, Aiyaa Unatharulpuri songs lyrics

Sign in to access this feature Sign Up

Aiyaa Unatharulpuri Lyrics Song Chords PPT -ஐயா உனதருள் புரி அருமை மேசையா Lyrics in English

Aiyaa unatharul puri arumai Mesaiyaa

Poiyaa marulvinai seiyya thulagathil
Naiyaa thadimaikol thuyyaa meyyaa

Aadhaaramum nee yalathaar thiruppaadhaa
Saadhaarana vedha vinodha sangeedhaa
Kaadhaara vinavu nee thaa enin kurai
Thaathaa para guru naadhaa bodhaa

Andhaadhi anaadhi pithaa oru maindhaa
Sindhaa kulame thavir needu sugandhaa
Undhaa param arul endhaa gnaana prabandhaa
Varusadhaa nandhaa nandhaa

Eesaa Nasaraapuri meviya vaasaa
Poosaa vidhi maamarai pugazh upadesaa
Maasaa migu pava naasaa Erusalai raasaa
Oru saru vesa nesaa
En irudhayathil vaasam sei nesaa

Aiyaa Unatharulpuri Lyrics Song Chords PPT -ஐயா உனதருள் புரி அருமை மேசையா Lyrics in English (Tanglish)

ஐயா உனதருள் புரி அருமை மேசையா
பொய்யா மருள்வினை செய்யா துலகதில்
Aiyaa unatharul puri arumai Mesaiyaa
Poiyaa marulvinai seiyya thulagathil

நையா தடிமைகொள் துய்யா மெய்யா
ஆதாரமும் நீ யலதார் திருப்பாதா
Naiyaa thadimaikol thuyyaa meyyaa
Aadhaaramum nee yalathaar thiruppaadhaa

சாதாரண வேத வினோத சங்கீதா
காதார வினவு நீ தா எனின் குறை
Saadhaarana vedha vinodha sangeedhaa
Kaadhaara vinavu nee thaa enin kurai

தாதா பர குரு நாதா போதா
அந்தாதி அனாதி பிதா ஒரு மைந்தா
Thaathaa para guru naadhaa bodhaa
Andhaadhi anaadhi pithaa oru maindhaa

சிந்தா குலமே தவிர் நீடு சுகந்தா
உந்தா பரம் அருள் எந்தா ஞானப்ர
Sindhaa kulame thavir needu sugandhaa
Undhaa param arul endhaa gnaanapra

பந்தா வருசதா நந்தா நந்தா
ஈசா நசராபுரி மேவிய வாசா
Bandhaa varusadhaa nandhaa nandhaa
Eesaa Nasaraapuri meviya vaasaa

பூசா விதி மாமறை புகழுபதேசா
மாசா மிகு பவ நாசா எருசலை
Poosaa vidhi maamarai pugazh upadesaa
Maasaa migu pava naasaa Erusalai

ராசா ஒரு சரு வேசா நேசா
என் இருதயத்தில் வாசம் செய் நேசா
Raasaa oru saru vesa nesaa
En irudhayathil vaasam sei nesaa

Aiyaa Unatharulpuri Lyrics Song Chords PPT -ஐயா உனதருள் புரி அருமை மேசையா Lyrics in English (Song Meaning)

ஐயா உனதருள் புரி அருமை மேசையா
பொய்யா மருள்வினை செய்யா துலகதில்
Lord, pour Your grace, O precious Savior
Keep me from false and sinful ways in this world

நையா தடிமைகொள் துய்யா மெய்யா
ஆதாரமும் நீ யலதார் திருப்பாதா
Make me humble, pure and true
You alone are my refuge, Your holy feet

சாதாரண வேத வினோத சங்கீதா
காதார வினவு நீ தா எனின் குறை
O divine truth, joy of sacred songs
If I cry to You, You hear my need

தாதா பர குரு நாதா போதா
அந்தாதி அனாதி பிதா ஒரு மைந்தா
Father, Guru, Lord and Teacher
Eternal Father, the only Son

சிந்தா குலமே தவிர் நீடு சுகந்தா
உந்தா பரம் அருள் எந்தா ஞானப்ர
Remove all worries, give lasting peace
Grant Your supreme grace and wisdom

பந்தா வருசதா நந்தா நந்தா
ஈசா நசராபுரி மேவிய வாசா
Giver of joy, everlasting delight
Jesus who dwelt in Nazareth

பூசா விதி மாமறை புகழுபதேசா
மாசா மிகு பவ நாசா எருசலை
Worthy of worship, praised in holy scriptures
Destroyer of sin, King of Jerusalem

ராசா ஒரு சரு வேசா நேசா
என் இருதயத்தில் வாசம் செய் நேசா
O King, Lord of all, loving Savior
Come dwell within my heart, my Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create