Aiyaayaa Nan Paavi Lyrics Song Chords PPT-ஐயையா நான் பாவி என்னை

ஐயையா நான் பாவி என்னை
ஆளும் தயாபரனே

1.பொய்யாம் உலக உல்லாசாத்தினால்
மனம் போன வழி நடந்தேன்
ஏசையா அபயம் அபயம் இரங்கும்
மேசையா என் தாதாவே

2.எத்தனை சூதுகள் எத்தனை வாதுகள்
எத்தனை தீதுகளோ
எனது அத்தனே என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும் கோவே

3.வஞ்சகமோ கரவோ கபடோ மாய்
மாலமோ ரண்டகமோ
மனச் சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்
சமஸ்த நன்மைக் கடலே

4.பொய்யும் புரட்டும் உருட்டும் திருட்டும்
பொறாமையும் ஆணவமும்
விட்டுய்யும்படி அருள் செய்யும்
அனாதி ஓர் ஏகதிரித்துவனே

5.உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
துனதடியார்களையும் நான்
என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
ஏவும் பராபரனே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,ஐயையா நான் பாவி என்னை, tamil christian devotional songs,Keerthanai songs, Aiyaayaa Nan Paavi songs, Aiyaayaa Nan Paavi songs lyrics

Sign in to access this feature Sign Up

Aiyaayaa Nan Paavi Lyrics Song Chords PPT-ஐயையா நான் பாவி என்னை Lyrics in English

Aiyaiyaa naan paavi ennai
Aalum dhayaaparane

Poiyaam ulaga ullaasaaththinaal
Manam pona vazhi nadandhen
Yesaiyaa abayum abayum irangum
Mesaiyaa en thaathaave

Eththanai soodhugal eththanai vaadhugal
Eththanai theethugalo
Enadhu aththane en pizhai aththanaiyum poruththu
Thaandarulum kove

Vanjagamo karavo kapado maai
Maalamo randagamo
Manach sanjalam neekki enakkarul seyyum
Samastha nanmaik kadale

Poiyum purattum uruttum thiruttum
Poraamaiyum aanavamum
Vittuyyumpadi arul seyyum
Anaadhi or ekathiriththuvane

Unnai yaavatrilum paarkka sinegiththu
Unadhadiyaargalaiyum naan
Ennai sinegikkiraargal pol sinegikka
Evum paraaparaney

Aiyaayaa Nan Paavi Lyrics Song Chords PPT-ஐயையா நான் பாவி என்னை Lyrics in English (Tanglish)

ஐயையா நான் பாவி என்னை
ஆளும் தயாபரனே
Aiyaiyaa naan paavi ennai
Aalum dhayaaparane

பொய்யாம் உலக உல்லாசாத்தினால்
மனம் போன வழி நடந்தேன்
Poiyaam ulaga ullaasaaththinaal
Manam pona vazhi nadandhen

ஏசையா அபயம் அபயம் இரங்கும்
மேசையா என் தாதாவே
Yesaiyaa abayum abayum irangum
Mesaiyaa en thaathaave

எத்தனை சூதுகள் எத்தனை வாதுகள்
எத்தனை தீதுகளோ
Eththanai soodhugal eththanai vaadhugal
Eththanai theethugalo

எனது அத்தனே என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும் கோவே
Enadhu aththane en pizhai aththanaiyum poruththu
Thaandarulum kove

வஞ்சகமோ கரவோ கபடோ மாய்
மாலமோ ரண்டகமோ
Vanjagamo karavo kapado maai
Maalamo randagamo

மனச் சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்
சமஸ்த நன்மைக் கடலே
Manach sanjalam neekki enakkarul seyyum
Samastha nanmaik kadale

பொய்யும் புரட்டும் உருட்டும் திருட்டும்
பொறாமையும் ஆணவமும்
Poiyum purattum uruttum thiruttum
Poraamaiyum aanavamum

விட்டுய்யும்படி அருள் செய்யும்
அனாதி ஓர் ஏகதிரித்துவனே
Vittuyyumpadi arul seyyum
Anaadhi or ekathiriththuvane

உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
துனதடியார்களையும் நான்
Unnai yaavatrilum paarkka sinegiththu
Unadhadiyaargalaiyum naan

என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
ஏவும் பராபரனே
Ennai sinegikkiraargal pol sinegikka
Evum paraaparaney

Aiyaayaa Nan Paavi Lyrics Song Chords PPT-ஐயையா நான் பாவி என்னை Lyrics in English (Song Meaning)

ஐயையா நான் பாவி என்னை
ஆளும் தயாபரனே
Oh alas, I am a sinner
O merciful Lord who rules me

பொய்யாம் உலக உல்லாசாத்தினால்
மனம் போன வழி நடந்தேன்
By the false pleasures of this world
I walked in the ways my heart desired

ஏசையா அபயம் அபயம் இரங்கும்
மேசையா என் தாதாவே
O Jesus, refuge and mercy You show
O Messiah, my loving Father

எத்தனை சூதுகள் எத்தனை வாதுகள்
எத்தனை தீதுகளோ
So many deceits, so many arguments
So many evils I have done

எனது அத்தனே என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும் கோவே
My Lord, forgive all my faults
And graciously lead me beyond

வஞ்சகமோ கரவோ கபடோ மாய்
மாலமோ ரண்டகமோ
Deceit, theft, hypocrisy and lies
Filth and double-mindedness

மனச் சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்
சமஸ்த நன்மைக் கடலே
Remove my restless heart, grant me grace
O ocean of all goodness

பொய்யும் புரட்டும் உருட்டும் திருட்டும்
பொறாமையும் ஆணவமும்
Lies, twisting words, cheating and stealing
Jealousy and pride within

விட்டுய்யும்படி அருள் செய்யும்
அனாதி ஓர் ஏகதிரித்துவனே
Grant me grace to leave them all
O eternal Triune God

உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
துனதடியார்களையும் நான்
Help me to love You in everything
And also love Your people

என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
ஏவும் பராபரனே
Teach me to love them as myself
O Supreme Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create