Akkini Abhishekam Ethidium Lyrics Song Chords PPT - அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்

பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரே
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்

சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் ஆவியால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக்களித்தீரே
இரட்டிப்பின் வல்லமையால் நிறைத்திடும்

வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி

Akkini Abhishekam Ethidium Lyrics Song Chords PPT, அக்கினி அபிஷேகம் ஈந்திடும், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,worship songs, akkini abhishekam ethidium songs, akkini abhishekam ethidium songs lyrics

Sign in to access this feature Sign Up

Akkini Abhishekam Ethidium Lyrics Song Chords PPT - அக்கினி அபிஷேகம் ஈந்திடும் Lyrics in English

akkini apishekam eenthitum
theva aaviyal niraiththitum
theva theva ikkaname eenthitum

paraman iyesuvai niraiththire
parisuththa aaviyal niraiththitum
unthan seesharukkaliththire
anpin apishekam eenthitum

---akkini apishekam

simson kithiyonai niraiththire
karththarin aaviyal niraiththitum
theerkkan elisavukkaliththire
irattippin vallamaiyal niraiththitum

---akkini apishekam

meetpar iyesuvin varukaiyile
nanum avaraip pol irukkave
meetpin nalukku muththiraiyay
parisuththa aaviyal niraiththitum

Akkini Abhishekam Ethidium Lyrics Song Chords PPT - அக்கினி அபிஷேகம் ஈந்திடும் Lyrics in English (Tanglish)

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
Akkini abishegam eenthidum
Deva aaviyal niraithidum

தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
Deva deva ikkaname eenthidum
Deva deva ikkaname eenthidum

பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
Paraman Yesuvai niraiththeere
Parisutha aaviyal niraithidum

உந்தன் சீஷருக்களித்தீரே
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
Unthan seesharukku alitheere
Anbin abishegam eenthidum

சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் ஆவியால் நிறைத்திடும்
Simson Gideyonai niraiththeere
Kartharin aaviyal niraithidum

தீர்க்கன் எலிசாவுக்களித்தீரே
இரட்டிப்பின் வல்லமையால் நிறைத்திடும்
Theerkan Elisavukku alitheere
Irattippin vallamaiyaal niraithidum

வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
Vaanil Yesu varugaiyile
Naanum maruroopam aagave

எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
Enthan saayal maaridave
Mainthan aaviyal niraithidum

Akkini Abhishekam Ethidium Lyrics Song Chords PPT - அக்கினி அபிஷேகம் ஈந்திடும் Lyrics in English (Song Meaning)

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
Give the fire anointing
Fill with the Spirit of God

தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
O God, right now give it
O God, right now give it

பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
You filled Jesus the Lord
Fill us with the Holy Spirit

உந்தன் சீஷருக்களித்தீரே
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
You gave it to Your disciples
Give the anointing of love

சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் ஆவியால் நிறைத்திடும்
You filled Samson and Gideon
Fill with the Spirit of the Lord

தீர்க்கன் எலிசாவுக்களித்தீரே
இரட்டிப்பின் வல்லமையால் நிறைத்திடும்
You gave it to prophet Elisha
Fill with double portion power

வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
When Jesus comes in the sky
Let me also be transformed

எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
Let my nature be changed
Fill me with the Spirit of the Son

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create