Akkini ootrum enthan deva Song Lyrics ppt - அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா

அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா
அபிஷேகம் (3) நிரப்பும் எந்தன் தேவா

1.பின் மாற்றத்தில் செல்லாமல்
தடுத்திரும் எந்தன் தேவா
எப்போதும் எழும்பிட என்மேல்
ஊற்றும் எந்தன் தேவா
ஓ…ஓ…அக்கினி
அபிஷேகம்

2.குடும்பமாய் எப்போழுதும் ஜெபித்திட
அக்கினி ஊற்றும் தேவா
அனைவரும் உமக்காய் எழும்பிட
நிரப்பும் எந்தன் தேவா
ஓ…ஓ…அக்கினி
அபிஷேகம்

3.பிசாசை எதிர்த்து நிற்க உம்
அக்கினி ஊற்றும் தேவா
எப்பொழுதும் அவைகளை ஜெயத்திட
நிரப்பும் எந்தன் தேவா
ஓ…ஓ…அக்கினி
அபிஷேகம்

Akkini ootrum enthan deva song lyrics chords ppt By ,R.Stephen Sundarraj, அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா, Akkini ootrum enthan deva song, Akkini ootrum enthan deva Song Lyrics

Sign in to access this feature Sign Up

Akkini ootrum enthan deva Song Lyrics ppt - அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா Lyrics in English

Akkini (3) ootrum enthan Deva
Abishegam (3) nirappum enthan Deva

1.Pin maatraththil sellamal
Thaduthirum enthan Deva
Eppothum ezhumbida enmel
Ootrum enthan Deva
Oo… Oo… Akkini
Abishegam

2.Kudumbamaai eppozhudhum jebiththida
Akkini ootrum Deva
Anaivarum umakkaai ezhumbida
Nirappum enthan Deva
Oo… Oo… Akkini
Abishegam

3.Pisaasai ethirththu nirka um
Akkini ootrum Deva
Eppozhudhum avaigalai jeyaththida
Nirappum enthan Deva
Oo… Oo… Akkini
Abishegam

Akkini ootrum enthan deva Song Lyrics ppt - அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா Lyrics in English (Tanglish)

அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா
அபிஷேகம் (3) நிரப்பும் எந்தன் தேவா
Akkini (3) ootrum enthan Deva
Abishegam (3) nirappum enthan Deva

பின் மாற்றத்தில் செல்லாமல்
தடுத்திரும் எந்தன் தேவா
Pin maatRaththil sellamal
Thaduthirum enthan Deva

எப்போதும் எழும்பிட என்மேல்
ஊற்றும் எந்தன் தேவா
Eppothum ezhumbida enmel
Ootrum enthan Deva

ஓ…ஓ…அக்கினி
அபிஷேகம்
Oo… Oo… Akkini
Abishegam

குடும்பமாய் எப்போழுதும் ஜெபித்திட
அக்கினி ஊற்றும் தேவா
Kudumbamaai eppozhudhum jebiththida
Akkini ootrum Deva

அனைவரும் உமக்காய் எழும்பிட
நிரப்பும் எந்தன் தேவா
Anaivarum umakkaai ezhumbida
Nirappum enthan Deva

ஓ…ஓ…அக்கினி
அபிஷேகம்
Oo… Oo… Akkini
Abishegam

பிசாசை எதிர்த்து நிற்க உம்
அக்கினி ஊற்றும் தேவா
Pisaasai ethirththu nirka um
Akkini ootrum Deva

எப்பொழுதும் அவைகளை ஜெயத்திட
நிரப்பும் எந்தன் தேவா
Eppozhudhum avaigalai jeyaththida
Nirappum enthan Deva

ஓ…ஓ…அக்கினி
அபிஷேகம்
Oo… Oo… Akkini
Abishegam

Akkini ootrum enthan deva Song Lyrics ppt - அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா Lyrics in English (Song Meaning)

அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா
அபிஷேகம் (3) நிரப்பும் எந்தன் தேவா
Pour out fire (3), my God
Fill me with anointing (3), my God

பின் மாற்றத்தில் செல்லாமல்
தடுத்திரும் எந்தன் தேவா
My God who keeps me
From going into backsliding

எப்போதும் எழும்பிட என்மேல்
ஊற்றும் எந்தன் தேவா
Pour upon me, my God
So that I may rise up always

ஓ…ஓ…அக்கினி
அபிஷேகம்
Oh… Oh… Fire
Anointing

குடும்பமாய் எப்பொழுதும் ஜெபித்திட
அக்கினி ஊற்றும் தேவா
Pour Your fire, O God
So our family may pray always

அனைவரும் உமக்காய் எழும்பிட
நிரப்பும் எந்தன் தேவா
Fill us, my God
So everyone may rise for You

ஓ…ஓ…அக்கினி
அபிஷேகம்
Oh… Oh… Fire
Anointing

பிசாசை எதிர்த்து நிற்க உம்
அக்கினி ஊற்றும் தேவா
Pour Your fire, O God
To stand against the devil

எப்பொழுதும் அவைகளை ஜெயத்திட
நிரப்பும் எந்தன் தேவா
Fill me, my God
So I may always overcome them

ஓ…ஓ…அக்கினி
அபிஷேகம்
Oh… Oh… Fire
Anointing

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create