Alaigalaadum Kadalil Karaiyai Song Lyrics ppt - அலைகளாடும் கடலில்

அலைகளாடும் கடலில் கரையை தேடினேன்
படகு சேரும் துறையில் வெளிச்சம் தேடினேன்
உடைந்து போன இதயம் ஒன்று சேருமோ
தொலைந்து போன கனவும் நிஜமாய் மாறுமோ

அன்பே அன்பே அன்பே
நீயும் கலங்காதே
உந்தன் நேசர் என்றும்
உண்டு மறவாதே

1. இதயம் எல்லாமே நெருப்பாகுதே
நினைவுகள் வந்தாலே நெஞ்சம் வலிக்குதே
உன்னை காணாமல் உன்னை நினைக்காமல்
என் உள்ளம் எரிமலையாய் வெடிக்கின்றதே

2. மனம் தான் மாறிடுமோ என காத்து நின்றேன்
மறுபடி வருவாயா எதிர் பார்த்து நின்றேன்
நான் வாழ்வேனோ இல்லை மரிப்பேனோ
என் உள்ளம் எனக்குள் யுத்தம் செய்கின்றதே

3. மறையும் அன்பிற்காய் ஏங்குகின்றாய்
சிலுவையின் அன்பைதான் மறக்கின்றாய்
கல்வாரி பார் காயங்கள் பார்
என் ஜீவனை கூட உனக்காய் கொடுத்துவிட்டேன்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Bro .Alwin thomas, Alaigalaadum Kadalil Karaiyai songs, Alaigalaadum Kadalil Karaiyai songs lyrics

Sign in to access this feature Sign Up

Alaigalaadum Kadalil Karaiyai Song Lyrics ppt - அலைகளாடும் கடலில் Lyrics in English

Alaigal Aadum Kadalil Karaiyai Thedinen
Padagu Serum Thuraiyil Velicham Thedinen
Udainthu Pona Idhayam Ondru Serumo
Tholainthu Pona Kanavum Nijamaai Maarumo

Anbe Anbe Anbe
Neeyum Kalangaathe
Undhan Nesar Endrum
Undu Maravaathe

Idhayam Ellaame Neruppaagudhe
Ninaivugal Vandhaale Nenjam Valikkudhe
Unnai Kaanaamal Unnai Ninaikkaamal
En Ullam Erimalaiyaai Vedikkindradhe

Manam Thaan Maaridumo Ena Kaathu Nindren
Marupadi Varuvaayaa Edhir Paarthu Nindren
Naan Vaazhveno Illai Marippeno
En Ullam Enakkul Yuththam Seigiradhe

Maraiyum Anbirkkaai Yengugindraai
Siluvaiyin Anbai Thaan Marakkindraai
Kalvaari Paar Kaayangal Paar
En Jeevanai Kooda Unakkaai Koduththu Vitten

Alaigalaadum Kadalil Karaiyai Song Lyrics ppt - அலைகளாடும் கடலில் Lyrics in English (Tanglish)

அலைகளாடும் கடலில் கரையை தேடினேன்
படகு சேரும் துறையில் வெளிச்சம் தேடினேன்
Alaigal Aadum Kadalil Karaiyai Thedinen
Padagu Serum Thuraiyil Velicham Thedinen

உடைந்து போன இதயம் ஒன்று சேருமோ
தொலைந்து போன கனவும் நிஜமாய் மாறுமோ
Udainthu Pona Idhayam Ondru Serumo
Tholainthu Pona Kanavum Nijamaai Maarumo

அன்பே அன்பே அன்பே
நீயும் கலங்காதே
Anbe Anbe Anbe
Neeyum Kalangaathe

உந்தன் நேசர் என்றும்
உண்டு மறவாதே
Undhan Nesar Endrum
Undu Maravaathe

இதயம் எல்லாமே நெருப்பாகுதே
நினைவுகள் வந்தாலே நெஞ்சம் வலிக்குதே
Idhayam Ellaame Neruppaagudhe
Ninaivugal Vandhaale Nenjam Valikkudhe

உன்னை காணாமல் உன்னை நினைக்காமல்
என் உள்ளம் எரிமலையாய் வெடிக்கின்றதே
Unnai Kaanaamal Unnai Ninaikkaamal
En Ullam Erimalaiyaai Vedikkindradhe

மனம் தான் மாறிடுமோ என காத்து நின்றேன்
மறுபடி வருவாயா எதிர் பார்த்து நின்றேன்
Manam Thaan Maaridumo Ena Kaathu Nindren
Marupadi Varuvaayaa Edhir Paarthu Nindren

நான் வாழ்வேனோ இல்லை மரிப்பேனோ
என் உள்ளம் எனக்குள் யுத்தம் செய்கின்றதே
Naan Vaazhveno Illai Marippeno
En Ullam Enakkul Yuththam Seigiradhe

மறையும் அன்பிற்காய் ஏங்குகின்றாய்
சிலுவையின் அன்பைதான் மறக்கின்றாய்
Maraiyum Anbirkkaai Yengugindraai
Siluvaiyin Anbai Thaan Marakkindraai

கல்வாரி பார் காயங்கள் பார்
என் ஜீவனை கூட உனக்காய் கொடுத்துவிட்டேன்
Kalvaari Paar Kaayangal Paar
En Jeevanai Kooda Unakkaai Koduththu Vitten

Alaigalaadum Kadalil Karaiyai Song Lyrics ppt - அலைகளாடும் கடலில் Lyrics in English (Song Meaning)

அலைகளாடும் கடலில் கரையை தேடினேன்
படகு சேரும் துறையில் வெளிச்சம் தேடினேன்
In The Waves Of The Sea I Searched For The Shore
At The Harbor Where Boats Dock I Searched For Light

உடைந்து போன இதயம் ஒன்று சேருமோ
தொலைந்து போன கனவும் நிஜமாய் மாறுமோ
Will A Broken Heart Ever Become Whole Again
Will A Lost Dream Ever Become Reality

அன்பே அன்பே அன்பே
நீயும் கலங்காதே
My Love My Love My Love
Do Not Be Troubled

உந்தன் நேசர் என்றும்
உண்டு மறவாதே
Your Beloved Is Always There
Never Forget That

இதயம் எல்லாமே நெருப்பாகுதே
நினைவுகள் வந்தாலே நெஞ்சம் வலிக்குதே
My Heart Is Burning Like Fire
Memories Make My Heart Ache

உன்னை காணாமல் உன்னை நினைக்காமல்
என் உள்ளம் எரிமலையாய் வெடிக்கின்றதே
Without Seeing You Without Thinking Of You
My Heart Erupts Like A Volcano

மனம் தான் மாறிடுமோ என காத்து நின்றேன்
மறுபடி வருவாயா எதிர் பார்த்து நின்றேன்
I Waited Hoping My Mind Would Change
I Waited Expecting You To Return

நான் வாழ்வேனோ இல்லை மரிப்பேனோ
என் உள்ளம் எனக்குள் யுத்தம் செய்கின்றதே
Whether I Live Or Die
My Heart Is Fighting A War Within Me

மறையும் அன்பிற்காய் ஏங்குகின்றாய்
சிலுவையின் அன்பைதான் மறக்கின்றாய்
You Long For A Love That Fades
But You Forget The Love Of The Cross

கல்வாரி பார் காயங்கள் பார்
என் ஜீவனை கூட உனக்காய் கொடுத்துவிட்டேன்
Look At Calvary Look At My Wounds
I Have Given Even My Life For You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create