Alleluyaa Devanukke Lyrics Song Chords PPT - அல்லேலூயா தேவனுக்கே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே

வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்

துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார்

Alleluyaa devanukke , Alleluyaa devanukke lyrics songs, Alleluyaa devanukke song lyrics, Alleluyaa devanukke Lyrics Song Chords PPT - அல்லேலூயா தேவனுக்கே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Alleluyaa Devanukke Lyrics Song Chords PPT - அல்லேலூயா தேவனுக்கே Lyrics in English

alleluya thevanukkE
alleluya raajanukkE

thevaathi thevan
raajaathi raajan
enrenrum nadaththiduvar

aarathanai aarathanai - 2
alleluya alleluya
aarathanai umakkE aa..aa

thuNaiyaLare thuNaiyaLare
thunpaththil thaangkum maNavaalare

kaNNeerai neekki
kaayangkaL aatRi
kanivodu nadaththiduvar
...aarathanai

veN megamE veN megamE
veLichcham tharum innEramE

apishEkam ootRi
maRuroopamaakki
aatRalai thanthiduvar

Alleluyaa Devanukke Lyrics Song Chords PPT - அல்லேலூயா தேவனுக்கே Lyrics in English (Tanglish)

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்
Alleluuya devanukkae
Alleluuya rajanukkae
Devaadhi devan raajaadhi rajan
Endrendrum nadaththiduvaaar

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே
Aaraadhanai aaraadhanai
Alleluuya alleluuya
Aaraadhanai umakkae

வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்
Venmaegamae venmaegamae
Velichcham thaarum innaeramae
Kanneerai neeki kaayangal aatri
Kanivodu nadaththiduvaaar

துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார்
Thunaiyaalare thunaiyaalare
Thunbaththil thaangum manavaalare
Abishegam ootri maruroopamaakki
Aatralai thandhiduvaaar

Alleluyaa Devanukke Lyrics Song Chords PPT - அல்லேலூயா தேவனுக்கே Lyrics in English (Song Meaning)

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்
Hallelujah to God,
Hallelujah to the King,
God of gods, King of kings,
He will lead us forever.

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே
Worship, worship,
Hallelujah, hallelujah,
Worship belongs to You alone.

வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்
O white cloud, O white cloud,
Shine Your light at this very moment.
He will wipe away tears, heal wounds,
And gently lead with compassion.

துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார்
O Helper, O Helper,
Bridegroom who upholds us in sorrow,
He will pour His anointing, transform us,
And give us strength.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create