Anbe Anbe Anbe Aaruyir Urave Lyrics Song Chords PPT -அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே

அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தம்

ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளில் என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா என்மேல்
உம் தயை பெரிதையா… ஆ…. ஆ…

பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரிலன் பேனையா
ஆழம் அறிவேனோ அன்பின்
ஆழம் அறிவேனோ….. ஆ…. ஆ…

அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே எனையும்
அணைத்தீர் அன்பாலே…. ஆ…..ஆ…

பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின்பூவைப் போல்
வாடாதே ஐயா
அன்பு வாடாதே ஐயா

இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ.. ஆ…… ஆ.

Anbe Anbe Anbe Aaruyir Urave, Anbe Anbe Anbe Aaruyir Urave lyrics songs, Anbe Anbe Anbe Aaruyir Urave song lyrics, Anbe Anbe Anbe Aaruyir Urave Lyrics Song Chords PPT - அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbe Anbe Anbe Aaruyir Urave Lyrics Song Chords PPT -அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே Lyrics in English

anpe anpe anpe
aaruyir urave
aanantham aananthame

oru nal um thayai kanten aiya
annal enai veruthten aiya
um thayai perithaiya
enmel um thayai perithaiya
...anpe

paralokaththin arumaip porule
naralokaththin anpen jaya
aazham ariveno - anpin
aazham ariveno
...anpe

alainthen pala nal umaiyum ariya
maranthe thirintha thurogiyai
anaiththir anpale - enaiyum
anaiththir anpale
...anpe

pulokaththin porulin makimai
azhiyum pullin poovaippol
vaadathe jaya - anpu
vaadathe jaya
...anpe

Anbe Anbe Anbe Aaruyir Urave Lyrics Song Chords PPT -அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே Lyrics in English (Tanglish)

அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தம்
Anbe anbe anbe aaruyir urave
Aanandham aanandham

ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளில் என்னை வெறுத்தேனையா
Oru naal um dhayai kanden aiyaa
Annaalil ennai veruththen aiyaa

உம் தயை பெரிதையா என்மேல்
உம் தயை பெரிதையா… ஆ…. ஆ…
Um dhayai peridhaiyaa enmel
Um dhayai peridhaiyaa… aa… aa…

பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரிலன் பேனையா
Paralogathin arumai porule
Naralogaril anben aiyaa

ஆழம் அறிவேனோ அன்பின்
ஆழம் அறிவேனோ….. ஆ…. ஆ…
Aazham ariveno anbin
Aazham ariveno… aa… aa…

அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
Alaindhen pala naal umaiyum ariya
Marandhe thirindha dhuroghiyai

அணைத்தீர் அன்பாலே எனையும்
அணைத்தீர் அன்பாலே…. ஆ…..ஆ…
Anaiththeer anbale enaiyum
Anaiththeer anbale… aa… aa…

பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின்பூவைப் போல்
Boologathin porulin magimai
Azhiyum pullin poovai pol

வாடாதே ஐயா
அன்பு வாடாதே ஐயா
Vaadaadhe aiyaa
Anbu vaadaadhe aiyaa

இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
Ippaarinil um anbin inimai
Iyambarkkiyalaadhaagil naan

இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ.. ஆ…… ஆ.
Isaikkavum elidhaamo parathil
Isaikkavum elidhaamo… aa… aa…

Anbe Anbe Anbe Aaruyir Urave Lyrics Song Chords PPT -அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே Lyrics in English (Song Meaning)

அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தம்
Love, love, love my life’s dear relationship
Joy, overflowing joy

ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளில் என்னை வெறுத்தேனையா
One day I saw Your grace, Lord
That day I despised myself

உம் தயை பெரிதையா என்மேல்
உம் தயை பெரிதையா… ஆ…. ஆ…
Your grace is so great upon me
Yes, Your grace is so great…

பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரிலன் பேனையா
Precious treasure of heaven
I have no desire for this world

ஆழம் அறிவேனோ அன்பின்
ஆழம் அறிவேனோ….. ஆ…. ஆ…
Can I ever know the depth of love?
Can I truly understand its depth…

அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
I wandered many days without knowing You
A betrayer who forgot and strayed

அணைத்தீர் அன்பாலே எனையும்
அணைத்தீர் அன்பாலே…. ஆ…..ஆ…
Yet You embraced me with love
Yes, You embraced me in love…

பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின்பூவைப் போல்
The glory of earthly things
Is like grass that fades away

வாடாதே ஐயா
அன்பு வாடாதே ஐயா
Let it not wither, Lord
Let love never fade, Lord

இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
If I cannot express the sweetness of Your love here
While I live in this world

இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ.. ஆ…… ஆ.
Will it be easy to sing it in heaven?
Will I be able to sing it there…

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create