Anbil Ennai Parisuthanaaka Lyrics Song Chords PPT - அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ

என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்

1.மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை

2.முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர

3.வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய் உம்
கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே

4.நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே

Anbil Ennai Parisuthanaaka , Anbil Ennai Parisuthanaaka lyrics songs, Anbil Ennai Parisuthanaaka song lyrics, Anbil Ennai Parisuthanaaka Lyrics Song Chords PPT - அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbil Ennai Parisuthanaaka Lyrics Song Chords PPT - அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க Lyrics in English

anpil ennaip parisuththanakka
ummaik koNtu sakalaththaiyum
uruvakkiye neer muthaRperaneero
thanthai nokkam anathinRo

en iyesuve nesiththeero
emmaththiram maNNana nan
innum nanRiyutan thuthippen

--en iyesuve

mariththoril muthal ezhunthathinal
puthu sirushtiyin thalaiyaneere
sapaiyam um sareeram seer porunthitave
eevay aLiththIr apposthalarai

--en iyesuve

munnaRinthe ennai azhaiththeere
muthaRperay neer irukka
aaviyal apishekiththIr ennaiyume
um sayalil nan vaLara

--en iyesuve

varungkalangkaLil muthaRperay
neer irukka nam sothararay - um
kirupaiyin varththaiyai veLippatuththi
aaLuvom puthu sirushtiyile

--en iyesuve

nanRiyal en uLLam niRainthituthe
nan ithaRkenna pathil seykuven
ummaka nokkam muRRumay niRaiveRita
ennai thanthen nataththituve

Anbil Ennai Parisuthanaaka Lyrics Song Chords PPT - அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க Lyrics in English (Tanglish)

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
Anbil Ennaip Parisuththanaakka
Ummaik Kondu Sakalaththaiyum
Uruvaakkiye Neer Mutharpperaaneero
Thandhai Nookkam Anaathiyanro

என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
En Yesuve Naesiththeero
Emmaaththiram Mannaana Naan
Innum Nandriyudan ThuthippaeN

மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை
Mariththooril Mudhal Ezhnthathinaal
Pudhu Sirushtiyin Thalaiaaneerae
Sabaiyaam Um Sareeram Seer Porunthidavae
Eevai Azhiththeer Apposthalarai

முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர
Munnarindhae Ennai Azaiththeerae
Mutharpperaay Neer Irukka
Aaviyal Abishegiththeer Ennaiyume
Um Saayalil Naan Valara

வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய் உம்
கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே
Varungaalangkalil Mutharpperaay
Neer Irukka Naam Sothararaay Um
Kirubaiyin Vaartthaiyai Velippaduththi
Aaluvom Pudhu Sirushtiyilae

நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே
Nandriyaal En Ullam Niraindhiduthae
Naan Itharkkenna Pathil Seyguvaen
Ummagaa Nookkam Mutrumaay NiraiVaerida
Ennai Thandhaen Nadaththidumae

Anbil Ennai Parisuthanaaka Lyrics Song Chords PPT - அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க Lyrics in English (Song Meaning)

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
Sanctify me in Your love
With You You created everything

உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
Having created all things You are the First One
The Father’s purpose is from everlasting

என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
My Jesus You have loved me
Me who am only dust
Still I will praise You with thanks

மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை
Because You rose first from the dead
You are the Head of the new creation
For Your Church Your body to be perfected
You appointed and gave the apostles

முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர
You foreknew me and called me
That You may be the First One
By the Spirit You anointed me also
That I may grow in Your likeness

வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய் உம்
கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே
In the ages to come as the First One
You will be and we as brothers of You
Revealing the word of Your grace
We will rule in the new creation

நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
My heart is filling with gratitude
What response can I give for this

உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே
For Your great purpose to be fully fulfilled
I give myself—lead me on

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create