அன்பின் தெய்வமே என்னை
நடத்தும் தெய்வமே நன்றியோடு
உம்மைப் பாடுவேன் நான்
பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே
சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
இது அதிசயம் அதிசயம் தானே
புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே
இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே
பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்து விட்டேனே
உம் சித்தம் போல என்னை நடத்துமே
Anbin Deivame Ennai Lyrics Song Chords PPT, அன்பின் தெய்வமே என்னை, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,tamil worship songs lyrics,Pas K.S.wilson songs, pas K.S.wilson songs lyrics, worship songs lyrics, anbin deivame ennai songs, anbin deivame ennai songs lyrics
Sign in to access this feature Sign Up
Anbin dheivame ennai
Nadathum dheivame nandriyodu
Ummai paaduven naan
Pirandha naal mudhal indha naal varai
Eththanaiyo nanmai seidheere
Aiyaa eththanaiyo nanmai seidheere
Sirumaiyaanavanai thookki edutheere
Alavillamal aasirvadhitheere
Ithu athisayam athisayam thaane
Pudhiya kirubaiyaal ennai thaangugindreere
Pudhiya vazhiyil nadathugindreere
Ithu aachariyam aachariyam thaane
Param kuyavane umadhu karangalil
Ennaiyum koduthu vittenae
Um siththam pola ennai nadathume
அன்பின் தெய்வமே என்னை நடத்தும் தெய்வமே நன்றியோடு
உம்மைப் பாடுவேன் நான்
Anbin dheivame ennai nadathum dheivame nandriyodu
Ummai paaduven naan
பிறந்த நாள்முதல் இந்த நாள் வரை எத்தனையோ நன்மை செய்தீரே
Pirandha naal mudhal indha naal varai eththanaiyo nanmai seidheere
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே
Aiyaa eththanaiyo nanmai seidheere
சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
Sirumaiyaanavanai thookki edutheere alavillamal aasirvadhitheere
இது அதிசயம் அதிசயம் தானே
Idhu athisayam athisayam thaane
புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே புதிய வழியில் நடத்துகின்றீரே
Pudhiya kirubaiyaal ennai thaangugindreere pudhiya vazhiyil nadathugindreere
இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே
Idhu aachariyam aachariyam thaane
பரம குயவனே உமது கரங்களில் என்னையும் கொடுத்து விட்டேனே
Parama kuyavane umadhu karangalil ennaiyum koduthu vittenae
உம் சித்தம் போல என்னை நடத்துமே
Um siththam pola ennai nadathume
அன்பின் தெய்வமே என்னை நடத்தும் தெய்வமே நன்றியோடு
உம்மைப் பாடுவேன் நான்
O God of love, who leads me with grace, with thanksgiving
I will sing praises to You
பிறந்த நாள்முதல் இந்த நாள் வரை எத்தனையோ நன்மை செய்தீரே
From my birth till this day, You have done so many good things
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே
Lord, You have done countless blessings
சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
You lifted the humble and blessed me without measure
இது அதிசயம் அதிசயம் தானே
This is truly a miracle, isn’t it?
புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே புதிய வழியில் நடத்துகின்றீரே
You sustain me with new grace and lead me in new ways
இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே
This is wonder, pure wonder indeed
பரம குயவனே உமது கரங்களில் என்னையும் கொடுத்து விட்டேனே
O divine potter, I have surrendered myself into Your hands
உம் சித்தம் போல என்னை நடத்துமே
Lead me according to Your will
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List