Anbin Mugathai Anru Lyrics Song Chords PPT -அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்

அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
கல்வாரி மலை மேல் – தேவ அன்பின்
எல்லை அன்று நான் கண்டேன்
கொல்கொதா மலை மேல்

தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
கருனையின் முகங்கண்டேன்

கல்வாரி மலைமேல் அன்று

தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ..

இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ….

Anbin Mugathai Anru Lyrics Song Chords PPT, அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Good friday songs, anbin mugathai anru songs, anbin mugathai anru songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbin Mugathai Anru Lyrics Song Chords PPT -அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன் Lyrics in English

anpin mukaththai anru
nan kanten
kalvari malai mel
theva anpin ellai
angku nan kanten
kolkotha malai mel

thiyakaththin nal oosaiyaik ketten
karunaiyin mukam kanten
kalvari malaimel anru
kalvari malaimel 2

theva thirusuthan
anru ammalai mel
patukal eerrathinal
manukkula pavam theerththitave avar
sithainthu mantathinal oo.... oo....
...anpin mukaththai

iratsakar iyesu
anru ammalai mel
iraththam sinthinathal
thiru kal karankal moonranikalal
thulaikkath thongkinathal oo.... oo....
...anpin mukaththai

Anbin Mugathai Anru Lyrics Song Chords PPT -அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன் Lyrics in English (Tanglish)

அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
கல்வாரி மலை மேல்
Anbin Mugaththai Andru Naan Kanden
Kalvaari Malai Mel

தேவ அன்பின் எல்லை அன்று நான் கண்டேன்
கொல்கொதா மலை மேல்
Deva Anbin Ellai Andru Naan Kanden
Kolgotha Malai Mel

தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
கருணையின் முகம் கண்டேன்
Thiyaagaththin Nal Osaiyai Ketten
Karunaiyin Mugam Kanden

கல்வாரி மலைமேல் அன்று
கல்வாரி மலைமேல் அன்று
Kalvaari Malaimel Andru
Kalvaari Malaimel Andru

தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
Deva Thiruchudhan Andru Ammalai Mel
Paadugal Etrathinaal

மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
சிதைந்து மாண்டதினால்
Manukkula Paavam Theerthidave Avar
Sidhaindhu Maandhathinaal

இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
Iratchagar Yesu Andru Ammalai Mel
Iratham Sindhinathaal

திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால்
Thirukkaal Karangal Moondranigalal
Thulaikka Thonginathaal

Anbin Mugathai Anru Lyrics Song Chords PPT -அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன் Lyrics in English (Song Meaning)

அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
கல்வாரி மலை மேல்
I saw the face of love that day
On Calvary hill

தேவ அன்பின் எல்லை அன்று நான் கண்டேன்
கொல்கொதா மலை மேல்
I saw the fullness of God’s love
On Golgotha hill

தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
கருணையின் முகம் கண்டேன்
I heard the sound of sacrifice
I saw the face of mercy

கல்வாரி மலைமேல் அன்று
கல்வாரி மலைமேல் அன்று
On Calvary hill that day
On Calvary hill that day

தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
God’s holy Son on that hill
Bore all sufferings

மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
சிதைந்து மாண்டதினால்
To cleanse the sins of mankind
He was broken and died

இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
Saviour Jesus on that hill
Shed His precious blood

திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால்
His holy hands and feet were pierced
And He hung on the cross

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create