Anbulla Yesayya Ummai Maranthey Poveno Lyrics Song Chords PPT - அன்புள்ள இயேசையா உம்மை

அன்புள்ள இயேசையா
உம்மை மறந்தே போவேனா
மெய்யான உம் அன்பினை
இனி பாடாமல் இருப்பேனா

1. பெற்றோர் என்னை தள்ளினும்
மற்றோர் எனனை கைவிட்டும்
தள்ளிடாமல் ஜீவ வார்த்தையினால்
தேற்றி அணைத்தீரையா ஆஆ..

2. கள்ளன் என்னை மாற்றவோ-நீர்
கள்ளன்போல் தொங்கினீரோ
கால்களில் கைகளில் ஆணிகள் பாய்ந்தது
கர்த்தா எனக்காகவோ

3. பாழான உலகினிலே
பாவ சேற்றினில் வாழ்ந்தேனையா
பாசம் வைத்து என்னை தூக்கி மீட்டு
மார்பில் அணைத்தீரையா

4. எப்போ வருவீர் தேவா-என்
இக்குடிய உள்ளமும் ஏங்குதையா
உம்மோடு வாழவும் உம்மில் மகிழவும்
என் நெஞ்சம் ஏங்குதையா

Anbulla Yesayya Ummai Maranthey Poveno , Anbulla Yesayya Ummai Maranthey Poveno lyrics songs, Anbulla Yesayya Ummai Maranthey Poveno song lyrics, Anbulla Yesayya Ummai Maranthey Poveno Lyrics Song Chords PPT - அன்புள்ள இயேசையா உம்மை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anbulla Yesayya Ummai Maranthey Poveno Lyrics Song Chords PPT - அன்புள்ள இயேசையா உம்மை Lyrics in English

Anbulla Yesaiyaa
Ummai marandhe povenaa
Meiyaana um anbinai
Ini paadaamal iruppenaa

Pettror ennai thallinum
Matror ennai kaivittum
Thallidaamal jeeva vaarthaiyinaal
Thertri anaiththeeraiyaa aaa…

Kallan ennai maatruvo – neer
Kallan pol thongineero
Kaalgalil kaigalil aanigal paaindhadhu
Karththaa enakkaagavo

Paazhaana ulaginile
Paava settrinil vaazhndhenaiyaa
Paasam vaiththu ennai thookki meettu
Maarbil anaiththeeraiyaa

Eppo varuveer Devaa – en
Ik-kudiya ullamum yengudhaiyaa
Ummodu vaazhavum ummil magizhavum
En nenjam yengudhaiyaa

Anbulla Yesayya Ummai Maranthey Poveno Lyrics Song Chords PPT - அன்புள்ள இயேசையா உம்மை Lyrics in English (Tanglish)

அன்புள்ள இயேசையா
உம்மை மறந்தே போவேனா
Anbulla Yesaiyaa, ummai marandhe povenaa?

மெய்யான உம் அன்பினை
இனி பாடாமல் இருப்பேனா
Meiyaana um anbina ini paadaamal irupenaa?

பெற்றோர் என்னை தள்ளினும்
மற்றோர் எனனை கைவிட்டும்
Pettror ennai thallinum, matrōr ennai kaivittum

தள்ளிடாமல் ஜீவ வார்த்தையினால்
தேற்றி அணைத்தீரையா ஆஆ..
Thallidaamal jeeva vaarthaiyinaal thetri anaiththeeraiyaa

கள்ளன் என்னை மாற்றவோ-நீர்
கள்ளன்போல் தொங்கினீரோ
Kallan ennai maatravo - neer kallan pol thongineero?

கால்களில் கைகளில் ஆணிகள் பாய்ந்தது
கர்த்தா எனக்காகவோ
Kaalgalil kaiygalil aanigal paainthadhu, kartha enakkaagavo?

பாழான உலகினிலே
பாவ சேற்றினில் வாழ்ந்தேனையா
Paazhaana ulagil, paava setril vaazhndhenaiyaa

பாசம் வைத்து என்னை தூக்கி மீட்டு
மார்பில் அணைத்தீரையா
Paasam vaithu ennai thookki meettu, maarbil anaiththeeraiyaa

எப்போ வருவீர் தேவா-என்
இக்குடிய உள்ளமும் ஏங்குதையா
Eppo varuveer deva? en ikkudiya ullamum yengudhaiyaa

உம்மோடு வாழவும் உம்மில் மகிழவும்
என் நெஞ்சம் ஏங்குதையா
Ummodu vaazhavum, ummil magizhavum, en nenjam yengudhaiyaa

Anbulla Yesayya Ummai Maranthey Poveno Lyrics Song Chords PPT - அன்புள்ள இயேசையா உம்மை Lyrics in English (Song Meaning)

அன்புள்ள இயேசையா
உம்மை மறந்தே போவேனா
Dear Jesus, will I ever forget You?

மெய்யான உம் அன்பினை
இனி பாடாமல் இருப்பேனா
Will I ever stop singing about Your true love?

பெற்றோர் என்னை தள்ளினும்
மற்றோர் எனனை கைவிட்டும்
Even if my parents reject me, and others abandon me

தள்ளிடாமல் ஜீவ வார்த்தையினால்
தேற்றி அணைத்தீரையா ஆஆ..
You did not reject me, but comforted and embraced me with Your living word

கள்ளன் என்னை மாற்றவோ-நீர்
கள்ளன்போல் தொங்கினீரோ
Did You hang like a thief to transform me, O Lord?

கால்களில் கைகளில் ஆணிகள் பாய்ந்தது
கர்த்தா எனக்காகவோ
Nails pierced Your hands and feet—was it for me, O Lord?

பாழான உலகினிலே
பாவ சேற்றினில் வாழ்ந்தேனையா
I lived in this ruined world, in the mire of sin

பாசம் வைத்து என்னை தூக்கி மீட்டு
மார்பில் அணைத்தீரையா
With love You lifted and saved me, and embraced me close to Your heart

எப்போ வருவீர் தேவா-என்
இக்குடிய உள்ளமும் ஏங்குதையா
When will You come, O Lord? My heart longs for You

உம்மோடு வாழவும் உம்மில் மகிழவும்
என் நெஞ்சம் ஏங்குதையா
To live with You and rejoice in You—my heart deeply longs for that

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create