Anukraka Varthaiyode Lyrics Song Chords PPT - அனுக்ரக வார்த்தையோடே

1. அனுக்ரக வார்த்தையோடே -இப்போது
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்

2. நின்திரு நாமமதில் கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்

3. ஸ்தோத்திரம் புகழ் மகிமை
கீர்த்தி துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!

Anukraka Varthaiyode , Anukraka Varthaiyode lyrics songs, Anukraka Varthaiyode song lyrics, Anukraka Varthaiyode Lyrics Song Chords PPT - அனுக்ரக வார்த்தையோடே , tamil christian songs lyrics keerthanaigal songs lyrics

Sign in to access this feature Sign Up

Anukraka Varthaiyode Lyrics Song Chords PPT - அனுக்ரக வார்த்தையோடே Lyrics in English

Anugraga vaarththaiyode - ippodhu
Adiyaarai anuppumaiyaa!
Manamathil thayavurum magaththuvaparaney!
Vanthanam umakkaamen

Nin thiru naamamathil ketta
Nirmalamaam mozhiagal
Santhatham emathagam miga palanaliththidach
Saami ninnarul purivaai

Sthoththiram pugazh magimai
Keerthi thuthiganam dinamumakke
Paaththirame adhisobidha paraney!
Paadasaran aamen!

Anukraka Varthaiyode Lyrics Song Chords PPT - அனுக்ரக வார்த்தையோடே Lyrics in English (Tanglish)

அனுக்ரக வார்த்தையோடே -இப்போது
அடியாரை அனுப்புமையா!
Anugraga vaarththaiyode - ippodhu
Adiyaarai anuppumaiyaa

மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்
Manamadhil dhayavurum magaththuva parane
Vandhanam umakkaamen

நிந்திரு நாமமதில் கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
Nin thiru naamamadhil ketta
Nirmalamaam mozhigal

சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்
Sandhatham emadhagam miga palan aliththidach
Saami ninnarul purivaai

ஸ்தோத்திரம் புகழ் மகிமை
கீர்த்தி துதிகனம் தினமுமக்கே
Sthoththiram pugazh magimai
Keerththi thudhiganam dhinamumakke

பாத்திரமே அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!
Paaththirame adhisobidha parane
Paadha saran aamen

Anukraka Varthaiyode Lyrics Song Chords PPT - அனுக்ரக வார்த்தையோடே Lyrics in English (Song Meaning)

அனுக்ரக வார்த்தையோடே -இப்போது
அடியாரை அனுப்புமையா!
With words of grace – now
Send Your servants, Lord

மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்
O glorious One full of compassion
My salutations to You

நிந்திரு நாமமதில் கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
The pure words heard
In Your holy name

சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்
May they bear fruit in us always
Lord, grant Your grace

ஸ்தோத்திரம் புகழ் மகிமை
கீர்த்தி துதிகனம் தினமுமக்கே
Praise, glory, honor
And worship be Yours daily

பாத்திரமே அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!
O worthy and glorious Lord
At Your feet—Amen

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create