APPA APPA UNTHAN PAATHAM Lyrics Song Chords PPT -அப்பா அப்பா உந்தன் பாதம்

அப்பா அப்பா உந்தன் பாதம்
சரணடைய வந்தோம்
முத்தம் செய்து கண்ணீரால்
கழுவிட வந்தோம் – நாங்கள்

நீங்கள் செய்த நன்மைகளை
நினைத்து நினைத்து
நன்றி பலி செலுத்திடவே
கண்ணீரோடு ஓடிவந்தோம்

கல்லெறிந்து கொன்றிடவே
திரள்கூட்டம் கூடினது
சரியான வார்த்தை சொல்லி பின்னிடச்செய்தீர் ஊர் வாயை அடைக்க செய்தீர்

யாக்கோபின் கிணத்தண்டை
என்னை தேடி வந்தீர்
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
தண்ணீரும் எனக்கு தந்தீர் -ஜீவ

பரணியிலே பரிமள தைலம்
கொண்டுவந்து கண்ணீரோடு
உம் பாதம் பூசி வந்தேன்
கண்ணீரோடு துடைக்க வந்தேன்

APPA APPA UNTHAN PAATHAM Lyrics Song Chords PPT, அப்பா அப்பா உந்தன் பாதம் , appa appa unthan paatham songs, thooyavare , appa appa unthan songs lyrics , appa appa unthan paatham songs lyrics, thooyavare songs lyrics, natkunasingham timothy thooyavare

Sign in to access this feature Sign Up

APPA APPA UNTHAN PAATHAM Lyrics Song Chords PPT -அப்பா அப்பா உந்தன் பாதம் Lyrics in English

Appa appa unthan paadham
Saranadai ya vandhom
Muththam seydhu kanneeraal
Kazhuvida vandhom – naangal

Neengal seydha nanmaigalai
Ninaiththu ninaiththu
Nandri pali seluththidave
Kanneerodu odivandhom

Kallerindhu kondridave
Thiralkoottam koodinathu
Sariyana vaarthai solli pinnidach seydheer
Oor vaayai adaikka seydheer

Yaakkobin kinaththandai
Ennai thedi vandheer
Thaagam theerkkum jeevaththanneer
Thanneerum enakku thandheer – jeeva

Paraniyile parimala thailam
Konduvandhu kanneerodu
Um paadham poosi vandhen
Kanneerodu thudaikka vandhen

APPA APPA UNTHAN PAATHAM Lyrics Song Chords PPT -அப்பா அப்பா உந்தன் பாதம் Lyrics in English (Tanglish)

அப்பா அப்பா உந்தன் பாதம்
சரணடைய வந்தோம்
Appa appa unthan paadham
Saranadai ya vandhom

முத்தம் செய்து கண்ணீரால்
கழுவிட வந்தோம் – நாங்கள்
Muththam seydhu kanneeraal
Kazhuvida vandhom – naangal

நீங்கள் செய்த நன்மைகளை
நினைத்து நினைத்து
Neengal seydha nanmaigalai
Ninaiththu ninaiththu

நன்றி பலி செலுத்திடவே
கண்ணீரோடு ஓடிவந்தோம்
Nandri pali seluththidave
Kanneerodu odivandhom

கல்லெறிந்து கொன்றிடவே
திரள்கூட்டம் கூடினது
Kallerindhu kondridave
Thiralkoottam koodinathu

சரியான வார்த்தை சொல்லி பின்னிடச்செய்தீர்
ஊர் வாயை அடைக்க செய்தீர்
Sariyana vaarthai solli pinnidach seydheer
Oor vaayai adaikka seydheer

யாக்கோபின் கிணத்தண்டை
என்னை தேடி வந்தீர்
Yaakkobin kinaththandai
Ennai thedi vandheer

தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
தண்ணீரும் எனக்கு தந்தீர் – ஜீவ
Thaagam theerkkum jeevaththanneer
Thanneerum enakku thandheer – jeeva

பரணியிலே பரிமள தைலம்
கொண்டுவந்து கண்ணீரோடு
Paraniyile parimala thailam
Konduvandhu kanneerodu

உம் பாதம் பூசி வந்தேன்
கண்ணீரோடு துடைக்க வந்தேன்
Um paadham poosi vandhen
Kanneerodu thudaikka vandhen

APPA APPA UNTHAN PAATHAM Lyrics Song Chords PPT -அப்பா அப்பா உந்தன் பாதம் Lyrics in English (Song Meaning)

அப்பா அப்பா உந்தன் பாதம்
சரணடைய வந்தோம்
Abba, Abba, to Your feet
We have come to surrender

முத்தம் செய்து கண்ணீரால்
கழுவிட வந்தோம் – நாங்கள்
With kisses and with tears
We came to wash Your feet

நீங்கள் செய்த நன்மைகளை
நினைத்து நினைத்து
Thinking again and again
Of the good You have done

நன்றி பலி செலுத்திடவே
கண்ணீரோடு ஓடிவந்தோம்
To offer a sacrifice of thanks
We came running with tears

கல்லெறிந்து கொன்றிடவே
திரள்கூட்டம் கூடினது
A crowd gathered
To stone and kill

சரியான வார்த்தை சொல்லி பின்னிடச்செய்தீர்
ஊர் வாயை அடைக்க செய்தீர்
You spoke the right word and turned them away
You silenced the voices of the people

யாக்கோபின் கிணத்தண்டை
என்னை தேடி வந்தீர்
To Jacob’s well
You came searching for me

தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
தண்ணீரும் எனக்கு தந்தீர் – ஜீவ
You gave me living water
That satisfies my thirst

பரணியிலே பரிமள தைலம்
கொண்டுவந்து கண்ணீரோடு
With fragrant oil in a jar
I came with tears

உம் பாதம் பூசி வந்தேன்
கண்ணீரோடு துடைக்க வந்தேன்
I anointed Your feet
And wiped them with my tears

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create