Appa um mugatha parganum Lyrics Song Chords PPT - அப்பா உம் முகத்த பார்க்கனும்

அப்பா உம் முகத்த பார்க்கனும்
அழகான கண்கள ரசிக்கனும்
இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச

ஆதாமோடு உலாவின தெய்வம்
ஏனோக்கோடு போசின தெய்வமே
ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு
பேசுமே

ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில்
வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே
இப்போ உம்மை காட்டுமே

ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்
எலிசாவின் மேல் இறங்கின வல்லமை
ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே

Appa um mugatha parganum , Appa um mugatha parganum lyrics songs, Appa um mugatha parganum song lyrics, Appa um mugatha parganum Lyrics Song Chords PPT - அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும் , tamil christian songs lyrics

Download PPT

appaa um mukaththa paarkkanum
alakaana kannkala rasikkanum
ithuvae enathu aasa ithuvae enathu vaanja

aathaamodu ulaavina theyvam
aenokkodu posina theyvamae
aen intha maunamae ippo ennodu
paesumae

aesaayaavin kannkal kanndathae singaasanaththil
veettirukkum thaevanai aen intha thaamathamae
ippo ummai kaattumae

aaronin mael oottina apishaekam
elisaavin mael irangina vallamai
aen intha thayakkamae unthan saalvaiyai podumae

அப்பா உம் முகத்த பார்க்கனும்
appaa um mukaththa paarkkanum
அழகான கண்கள ரசிக்கனும்
alakaana kannkala rasikkanum
இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச
ithuvae enathu aasa ithuvae enathu vaanja
ஆதாமோடு உலாவின தெய்வம்
aathaamodu ulaavina theyvam
ஏனோக்கோடு போசின தெய்வமே
aenokkodu posina theyvamae
ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு
aen intha maunamae ippo ennodu
பேசுமே
paesumae
ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில்
aesaayaavin kannkal kanndathae singaasanaththil
வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே
veettirukkum thaevanai aen intha thaamathamae
இப்போ உம்மை காட்டுமே
ippo ummai kaattumae
ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்
aaronin mael oottina apishaekam
எலிசாவின் மேல் இறங்கின வல்லமை
elisaavin mael irangina vallamai
ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே
aen intha thayakkamae unthan saalvaiyai podumae

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create