Appa Um Samugathil Lyrics Song Chords PPT - அப்பா உம் சமுகத்தில்

அப்பா உம் சமுகத்தில்
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா

தாயைப்போல தேற்றுகிறீர்
தகப்பனைப்போல சுமக்கின்றீர்
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர்

கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
ஆகாரத்தை தருகின்றீர்
அவைகளைப் பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர்

எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகின்றீர்
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர்

Appa Um Samugathil Lyrics Song Chords PPT, அப்பா உம் சமுகத்தில், tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,pastor lukas sekar songs lyrics, lukas sekar songs download, Appa um samugathil songs lyrics download,

Sign in to access this feature Sign Up

Appa Um Samugathil Lyrics Song Chords PPT - அப்பா உம் சமுகத்தில் Lyrics in English

appa um samukaththile
eppothum aarathanai
appavai thuthikkaiyile
engka ullamellam pongkuthaiya

thayaippola therrukirir
thakappanaip pola sumakkinrir
sothanai varukinra neramellam
thangki engkalai nataththukirir - 2

...appa um

kooppitum kakkai kunysukatkum
aakaraththai tharukinrir
avaikalaip parkilum engkalaiye
mikavum nesiththu nataththukirir

...appa um

engkal meethu kannai vaiththu
aalosanai sollukinrir
theengku varukinra neramellam
kootara maraivil maraikkinrir

Appa Um Samugathil Lyrics Song Chords PPT - அப்பா உம் சமுகத்தில் Lyrics in English (Tanglish)

அப்பா உம் சமுகத்தில்
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா
Appa um samugathil
Eppodhum aaradhanai
Appaavai thudhikkaiyile
Enga ullamellam pongudaiyaa

தாயைப்போல தேற்றுகிறீர்
தகப்பனைப்போல சுமக்கின்றீர்
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர்
Thaayaipol thetrugireer
Thagappanaipol sumakkindreer
Sothanai varugindra neramellam
Thaangi engalai nadaththugireer

கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
ஆகாரத்தை தருகின்றீர்
அவைகளைப் பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர்
Kooppidum kaakkai kunchukadkum
Aakaarathai tharu gindrIr
AvaigaLai paarkkilum engalaiye
Migavum nesiththu nadaththugireer

எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகின்றீர்
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர்
Engal meethu kannai vaiththu
Aalosanai sollugindrIr
Theengu varugindra neramellam
Koodaar maraiyil maraikkindrIr

Appa Um Samugathil Lyrics Song Chords PPT - அப்பா உம் சமுகத்தில் Lyrics in English (Song Meaning)

அப்பா உம் சமுகத்தில்
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா**
Father, in Your presence
There is always worship.
As we praise You, O Father,
Our whole hearts overflow with joy.

தாயைப்போல தேற்றுகிறீர்
தகப்பனைப்போல சுமக்கின்றீர்
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர்**
You comfort us like a mother,
You carry us like a father.
Whenever trials come our way,
You strengthen us and lead us through.

கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
ஆகாரத்தை தருகின்றீர்
அவைகளைப் பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர்**
You provide food
Even for the calling baby crows.
More than them,
You love us greatly and guide us.

எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகின்றீர்
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர்**
You keep Your eyes upon us
And give us counsel.
Whenever danger approaches,
You hide us in the shelter of Your tent.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create