APPA UM SITHAM POLA Lyrics Song Chords PPT -அப்பா உம் சித்தம் போலL

அப்பா உம் சித்தம் போல
அன்றாடம் என்னை நடத்தும்
ஆட்கொள்ளும் ஆளுகை செய்யும்
ஆளுநரே சரணம்

வெண்பனி போல என்னை
தூய்மை ஆக்கிடுமே
ஆவி ஆன்மா சரீரமெல்லாம்
என்றும் உமக்கே சொந்தம் என்

சுயம் என்னில் மடிந்திடணும்
சிலுவை சுமந்திடணும்
உலக இன்பம் மேன்மைகளை
உதறி தள்ளிடணும்

குயவனே உம் கையில்
களிமண்ணாய் வந்தேன் உந்தன்
சித்தம் போல் வனைந்து கொள்ளும்
உம் சித்தம் செய்திடுவேன்

APPA UM SITHAM POLA Lyrics Song Chords PPT, அப்பா உம் சித்தம் போல, appa um sitham pola songs, aaruthal geethangal, appa um songs lyrics ,appa um sitham pola songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

APPA UM SITHAM POLA Lyrics Song Chords PPT -அப்பா உம் சித்தம் போலL Lyrics in English

Appa um siththam pola
Andraadam ennai nadaththum
Aatkollum aalugai seyyum
Aalunare saranam

Venpani pola ennai
Thooimai aakkidume
Aavi aanma sareeram ellam
Endrum umakke sondham en

Suyam ennil madindhidanum
Siluvai sumandhidanum
Ulagin inbam menmaigalai
Udhari thallidanum

Kuyavane um kaiyil
Kalimannaai vandhen undhan
Siththam pol vanainthu kollum
Um siththam seidhiduven

APPA UM SITHAM POLA Lyrics Song Chords PPT -அப்பா உம் சித்தம் போலL Lyrics in English (Tanglish)

அப்பா உம் சித்தம் போல
அன்றாடம் என்னை நடத்தும்
Appa um siththam pola
Andraadam ennai nadaththum

ஆட்கொள்ளும் ஆளுகை செய்யும்
ஆளுநரே சரணம்
Aatkollum aalugai seyyum
Aalunare saranam

வெண்பனி போல என்னை
தூய்மை ஆக்கிடுமே
Venpani pola ennai
Thooimai aakkidume

ஆவி ஆன்மா சரீரமெல்லாம்
என்றும் உமக்கே சொந்தம் என்
Aavi aanma sareeram ellam
Endrum umakke sondham en

சுயம் என்னில் மடிந்திடணும்
சிலுவை சுமந்திடணும்
Suyam ennil madindhidanum
Siluvai sumandhidanum

உலக இன்பம் மேன்மைகளை
உதறி தள்ளிடணும்
Ulagin inbam menmaigalai
Udhari thallidanum

குயவனே உம் கையில்
களிமண்ணாய் வந்தேன் உந்தன்
Kuyavane um kaiyil
Kalimannaai vandhen undhan

சித்தம் போல் வனைந்து கொள்ளும்
உம் சித்தம் செய்திடுவேன்
Siththam pol vanainthu kollum
Um siththam seidhiduven

APPA UM SITHAM POLA Lyrics Song Chords PPT -அப்பா உம் சித்தம் போலL Lyrics in English (Song Meaning)

அப்பா உம் சித்தம் போல
அன்றாடம் என்னை நடத்தும்
Father, according to Your will
Lead me every single day

ஆட்கொள்ளும் ஆளுகை செய்யும்
ஆளுநரே சரணம்
You rule over me completely
Lord, I surrender to You

வெண்பனி போல என்னை
தூய்மை ஆக்கிடுமே
Make me pure like white snow
Cleanse me, Lord, within

ஆவி ஆன்மா சரீரமெல்லாம்
என்றும் உமக்கே சொந்தம் என்
My spirit, soul and body
Forever belong to You

சுயம் என்னில் மடிந்திடணும்
சிலுவை சுமந்திடணும்
Let my self be crucified
Help me carry the cross

உலக இன்பம் மேன்மைகளை
உதறி தள்ளிடணும்
Help me reject worldly pride
And let go of its pleasure

குயவனே உம் கையில்
களிமண்ணாய் வந்தேன் உந்தன்
O Potter, in Your hands
I come like soft clay

சித்தம் போல் வனைந்து கொள்ளும்
உம் சித்தம் செய்திடுவேன்
Shape me according to Your will
I will do Your will, Lord

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create