Appa Yesu Neenga vantha Lyrics Song Chords PPT -அப்பா இயேசு நீங்க வந்தா

அப்பா இயேசு நீங்க வந்தா
சந்தோஷம் எனக்கு நீங்க இல்லா
ஆராதனை வேண்டாமே எனக்கு

வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா

தாவீதைப்போல் நடனமாடி உம்மை
போற்றுவேன் தானியேல் போல் ஜெபித்து
உந்தன் பாதம் அமருவேன் பலகோடி
கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
முழங்கால்கள் உந்தன்
நாமத்துக்கு பணிந்து தொழுதிட

உம்மை நான் ஆராதித்தால் தோல்வி
எனக்கில்லை உம்மை நான்
ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
நீங்க செய்த நன்மைக்கு நான்
என்னத்தை செலுத்துவேன் நாள் முழுவதும்
உம் பாதம் தொழுது மகிழுவேன்

உயிரோடு இருக்கும் வரை உம்மை
பாடுவேன் உந்தன் நாமம்
உயர்த்திடவே உலகில் வாழுவேன்
நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும்
உமக்கு ஸ்தோத்திரபலி
செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்

Appa Yesu Neenga vantha Lyrics Song Chords PPT, அப்பா இயேசு நீங்க வந்தா, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship songs, Pastor.Chandrasegaran songs, worship songs lyrics, appa yesu neenga vantha songs, appa yesu neenga vantha songs lyrics

Sign in to access this feature Sign Up

Appa Yesu Neenga vantha Lyrics Song Chords PPT -அப்பா இயேசு நீங்க வந்தா Lyrics in English

Appa Yesu Neenga Vandha
Sandhosham Enakku Neenga Illa
Aaradhanai Vendame Enakku

Vaarungappa Varam Tharungappa
Kelungappa Jebam Kelungappa

Dhaaveedhaippol Nadanamaadi Ummai
Potruven Dhaaniel Pol Jebithu
Undhan Paadham Amaruven Palakodi
Kodi Naavugal Ummai Uyarthida
Muzhangalkal Undhan
Naamathukku Panindhu Thozhudhida

Ummai Naan Aaradhithaal Tholvi
Enakkillai Ummai Naan
Sthotharithaal Thollai Enakkillai
Neenga Seidha Nanmaikku Naan
Ennathai Seluthuven Naal Muzhuvadhum
Um Paadham Thozhudhu Magizhuven

Uyirodu Irukkum Varai Ummai
Paaduven Undhan Naamam
Uyarthidave Ulagil Vaazhuven
Naan Umadhu Adiyen Neer Aasirvadhithidum
Umakku Sthothira Bali
Seluthi Magizhndhu Paaduven

Appa Yesu Neenga vantha Lyrics Song Chords PPT -அப்பா இயேசு நீங்க வந்தா Lyrics in English (Tanglish)

அப்பா இயேசு நீங்க வந்தா
சந்தோஷம் எனக்கு நீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்கு
Appa Yesu Neenga Vandha
Sandhosham enakku neenga illaa aaradhanai vendame enakku

வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா
Vaarungappa varam tharungappa
Kelungappa jebam kelungappa

தாவீதைப்போல் நடனமாடி உம்மை போற்றுவேன்
Dhaaveedhaippol nadanamaadi ummai potruven

தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்
Dhaaniel pol jebithu undhan paadham amaruven

பலகோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
Palakodi kodi naavugal ummai uyarthida

முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு பணிந்து தொழுதிட
Muzhangalkal undhan naamathukku panindhu thozhudhida

உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை
Ummai naan aaradhithaal tholvi enakkillai

உம்மை நான் ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
Ummai naan sthotharithaal thollai enakkillai

நீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன்
Neenga seidha nanmaikku naan ennathai seluthuven

நாள் முழுவதும் உம் பாதம் தொழுது மகிழுவேன்
Naal muzhuvadhum um paadham thozhudhu magizhuven

உயிரோடு இருக்கும் வரை உம்மை பாடுவேன்
Uyirodu irukkum varai ummai paaduven

உந்தன் நாமம் உயர்த்திடவே உலகில் வாழுவேன்
Undhan naamam uyarthidave ulagil vaazhuven

நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும்
Naan umadhu adiyen neer aaseervadhithidum

உமக்கு ஸ்தோத்திரபலி செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்
Umakku sthothira bali seluthi magizhndhu paaduven

Appa Yesu Neenga vantha Lyrics Song Chords PPT -அப்பா இயேசு நீங்க வந்தா Lyrics in English (Song Meaning)

அப்பா இயேசு நீங்க வந்தா
சந்தோஷம் எனக்கு நீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்கு
Father Jesus, when You come
Without You there is no joy for me, I don’t want worship without You

வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா
Come Lord, give me Your blessing
Lord, hear my prayer, please listen

தாவீதைப்போல் நடனமாடி உம்மை போற்றுவேன்
I will dance like David and praise You

தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்
I will pray like Daniel and sit at Your feet

பலகோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
Millions and millions of tongues will lift You high

முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு பணிந்து தொழுதிட
Every knee will bow and worship Your name

உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை
When I worship You, there is no defeat for me

உம்மை நான் ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
When I praise You, there is no trouble for me

நீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன்
What can I give in return for the goodness You have done?

நாள் முழுவதும் உம் பாதம் தொழுது மகிழுவேன்
All day long I will rejoice, worshipping at Your feet

உயிரோடு இருக்கும் வரை உம்மை பாடுவேன்
As long as I live, I will sing to You

உந்தன் நாமம் உயர்த்திடவே உலகில் வாழுவேன்
I will live in this world to lift Your name high

நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும்
I am Your servant, bless me Lord

உமக்கு ஸ்தோத்திரபலி செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்
I will offer thanksgiving sacrifice and joyfully sing to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create