Arana Thiruthuva Lyrics Song Chords PPT -ஆரணத் திரித்துவமே எமை

ஆரணத் திரித்துவமே எமை
ஆண்டருள் மகத்துவமே

பூரண தேவ பிதா சுதன் ஆவியே
பொன்னுலகத்தெழும் உன்னதமான
போத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே நித்திய

அன்றன்றை அப்பத்தைத் தாரும் எங்கள்
ஆபத் தனைத்தையும் தீரும்
இன்றும் என்றெங்களைச் சேரும் திரு
இரக்கத்தால் முகம் பாரும்
நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்
நம்பரா கருணாம்பரா
ஞானத் தனு மானத்தொளிர்
மேன்மை திவ்விய பானத்தருள்

மூவர் ஒன்றான யெகோவா உயர்
முக்ய கிருபையின் தேவா
மேவி அடியாரைத் தேவா பல
வெவ்வினையினின்றும் கா வா

பாவிகள் நாங்கள் ஏவையின் மக்களே
பக் ஷமே பரம பொக் ஷமே
பாடும்புகழ் நாடும்பரி
வோடும் தயை நீடும்பரா

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, ஆரணத் திரித்துவமே எமை, tamil christian devotional songs,Keerthanai songs, Arana Thiruthuva songs, Arana Thiruthuva songs lyrics

Sign in to access this feature Sign Up

Arana Thiruthuva Lyrics Song Chords PPT -ஆரணத் திரித்துவமே எமை Lyrics in English

Aaranath Thiriththuvame emai
Aandarul magaththuvame

Poorana Deva Pitha Sudhan Aaviye
Ponnulakath thezhum unnathamaana
Bodha kirubaiya pathathi neethi sudare niththiya

Andrandrai appaththai thaarum engal
Aabath thanaiththaiyum theerum
Indrum endrenkalai serum thiru
Irakkaththaal mugam paarum
Nandri kettoorgalai kondru podaatheyum
Nambara karunaampara
Gnaana thanu maanaththolir
Menmai divya baanaththarul

Moovar ondraana Yehovaa uyar
Mukya kirubaiyin Deva
Mevi adiyaarai Deva bala
Vevvinaiyinindrum kaavaa

Paavigal naangal Evaivin makkaley
Bakshame parama pokshame
Paadum pugazh naadum pari
Vodum thayai needum paraa

Arana Thiruthuva Lyrics Song Chords PPT -ஆரணத் திரித்துவமே எமை Lyrics in English (Tanglish)

ஆரணத் திரித்துவமே எமை
ஆண்டருள் மகத்துவமே
Aaranath Thiriththuvame emai
Aandarul magaththuvame

பூரண தேவ பிதா சுதன் ஆவியே
பொன்னுலகத்தெழும் உன்னதமான
Poorana Deva Pitha Sudhan Aaviye
Ponnulakath thezhum unnathamaana

போத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே நித்திய
Bodha kirubaiya pathathi neethi sudare niththiya

அன்றன்றை அப்பத்தைத் தாரும் எங்கள்
ஆபத் தனைத்தையும் தீரும்
Andrandrai appaththai thaarum engal
Aabath thanaiththaiyum theerum

இன்றும் என்றெங்களைச் சேரும் திரு
இரக்கத்தால் முகம் பாரும்
Indrum endrenkalai serum thiru
Irakkaththaal mugam paarum

நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்
நம்பரா கருணாம்பரா
Nandri kettoorgalai kondru podaatheyum
Nambara karunaampara

ஞானத் தனு மானத்தொளிர்
மேன்மை திவ்விய பானத்தருள்
Gnaana thanu maanaththolir
Menmai divya baanaththarul

மூவர் ஒன்றான யெகோவா உயர்
முக்ய கிருபையின் தேவா
Moovar ondraana Yehovaa uyar
Mukya kirubaiyin Deva

மேவி அடியாரைத் தேவா பல
வெவ்வினையினின்றும் கா வா
Mevi adiyaarai Deva bala
Vevvinaiyinindrum kaavaa

பாவிகள் நாங்கள் ஏவையின் மக்களே
பக் ஷமே பரம பொக் ஷமே
Paavigal naangal Evaivin makkaley
Bakshame parama pokshame

பாடும்புகழ் நாடும்பரி
வோடும் தயை நீடும்பரா
Paadum pugazh naadum pari
Vodum thayai needum paraa

Arana Thiruthuva Lyrics Song Chords PPT -ஆரணத் திரித்துவமே எமை Lyrics in English (Song Meaning)

ஆரணத் திரித்துவமே எமை
ஆண்டருள் மகத்துவமே
O Holy Trinity, bless us
With Your divine greatness and grace

பூரண தேவ பிதா சுதன் ஆவியே
பொன்னுலகத்தெழும் உன்னதமான
Father, Son and Holy Spirit, the perfect God
Who rises in heavenly glory and majesty

போத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே
நித்திய ஒளி தரும் வழியே
O light of wisdom, grace and righteousness
The eternal shining path of truth and life

அன்றன்றை அப்பத்தைத் தாரும் எங்கள்
ஆபத் தனைத்தையும் தீரும்
Give us our daily bread
And remove all our troubles and danger

இன்றும் என்றெங்களைச் சேரும் திரு
இரக்கத்தால் முகம் பாரும்
Be with us today and forever
Look upon us with Your mercy

நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்
நம்பரா கருணாம்பரா
Do not destroy those who are ungrateful
O Lord of mercy and compassion

ஞானத் தனு மானத்தொளிர்
மேன்மை திவ்விய பானத்தருள்
Grant us wisdom and shining dignity
And bless us with divine heavenly grace

மூவர் ஒன்றான யெகோவா உயர்
முக்ய கிருபையின் தேவா
Jehovah, the One in Three, the Most High
O God of abundant grace

மேவி அடியாரைத் தேவா பல
வெவ்வினையினின்றும் கா வா
Dwell with Your servants, O Lord
And protect us from all evil

பாவிகள் நாங்கள் ஏவையின் மக்களே
பக் ஷமே பரம பொக் ஷமே
We are sinners, children of Eve
O supreme refuge and mercy

பாடும்புகழ் நாடும்பரி
வோடும் தயை நீடும்பரா
We sing Your praise and seek You
Let Your mercy remain forever, O Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create