Arum Thunai Illaiyae Lyrics Song Chords PPT-ஆரும் துணை இல்லையே எனக்

ஆரும் துணை இல்லையே எனக்
காதியான் திருப்பாலா உன்தன்
ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்
தாளுவாய் யேசுநாதா

சீர் உலாவு பூங்காவில் ஓர் கனி
தின்ற பாதகம் மாற்றவே
சிலுவை மீதினில் உயிர்விடும்
தேவனே என் சுவாமி

முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா கிருபை கூர்வையே சிந்தும் உன் உதிரத்தில் என் வினை தீர்த்திரட்சியும் ஐயனே தீயபாவி எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே

தந்தை தாயரும் மைந்தர் மாதரும் சகலரும் உதவார்களே சாகும்நாளதில் நீ அலால் எனைத் தாங்குவார்களும் உண்டுமோ சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு சொந்தமானவர் இல்லையே சுற்றமும் பொருள் அத்தமும் முழபத்தமே என் தத்தனே

கள்ளனாயினும் வெள்ளனாயினும் பிள்ளை நான் உனக் கல்லவோ கர்த்தனே வலப் பக்கமேவிய கள்ளனுக் கருள் செய்தையே தள்ளி என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள் அப்பனே தயவாய் ஒரு குருசில் ஏறிய சருவ ஜீவ தயா பரா

நன்றி அற்றவனாகிலும் எனைக் கொன்று போடுவதாகுமோ நட்டமே படும் கெட்ட மைந்தனின் கிட்ட ஓடினதில்லையோ கொன்றவர்க் கருள் செய்யும் என்று பிதாவை நோக்கிய கொற்றவா குற்றம் ஏது செய்தாலும் நீ எனைப் பெற்றவா பொறுத்தாள்வையே

பத்தியேதும் இலாது மாய சுகத்தை நாடிய பித்தனாய்ப் பாழிலே என்றன் நாள் எலாங் கெடுத் தேழையாகினேன் என்செய்வேன் சத்ருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடிதல்லவோ தஞ்சம் அற்றவன் ஆகினேன் உன தஞ்சல் கூறும் அனாதியே

Arum Thunai Illaiyae Lyrics Song Chords PPT, ஆரும் துணை இல்லையே எனக், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Arum Thunai Illaiyae songs, Arum Thunai Illaiyae Song lyrics

Sign in to access this feature Sign Up

Arum Thunai Illaiyae Lyrics Song Chords PPT-ஆரும் துணை இல்லையே எனக் Lyrics in English

Aarum thunai illaie enak
Kaadiyaan thiruppaalaa unthan
Aindhu kaayaththin adaikkalam koduth
Thaaluvaai Yesunatha

Seer ulaavu poongavil or kani
Thindha paadhagam maatrrave
Siluvai meedhinil uyirvidum
Devané en suvaami

Munthu maanidar thandha theevinai muzhuvadhum aravendiyé mulmudi-yudan kurusil eriya munnavaa
Kirupai koorvaiyé sindhum un uthiraththil en vinai theerthiratchiyum Aiyanae
Theeyapaavi enakku veraoru seyalidam thunai illaie

Thandhai thaayarum maindhar maatharum sakalarum udhavargale
Saagum naalathil nee alaal enai thanguvargalum undumo
Sontham nee enakkandri veraoru sonthamanaivar illaie
Surraththum porul aththamum muzupathamé en thathané

Kallanayinum vellanayinum pillai naan unak kallavo
Karththanae valap pakkam eviyu kallanuk kirul seydhaie
Thalli ennaividamal unnadi thandhu kaaththarul appanae
Thayavai oru kurusil eriya saruva jeeva dhayaa para

Nanri atravanagilum enak konru poduvadhagumo
Nattamae padum ketta maindhanin kitta oadina-thillaiyo
Konravarku kirul seyyum endru pithavai nokkiya kotravaa
Kutram yedhu seydhalum nee enai petravaa poruththaalvae

Paththiyedhum ilaadhu maaya sughaththai naadiya piththanaayp paazhile
Endran naal elaang keduth thezhayaaginen en seyvain
Sathruvaana pisaachinaal varum thandhiram kodithallavo
Thanjam atravan aaginén un thanjal koorhum anaadiye

Arum Thunai Illaiyae Lyrics Song Chords PPT-ஆரும் துணை இல்லையே எனக் Lyrics in English (Tanglish)

ஆரும் துணை இல்லையே எனக்
காதியான் திருப்பாலா உன்தன்
Aarum Thunai Illaiyena
Kaathiyaan Thiruppaalaa Unthan

ஐந்து காயத்தின் அடைக்கலம்
கொடுத்தாளுவாய் யேசுநாதா
Ainthu Kaayathin Adaikkalam
Koduththaaluvaai Yesunatha

சீர் உலாவு பூங்காவில் ஓர் கனி
தின்ற பாதகம் மாற்றவே
Seer Ulaavu Poongavil Oru Kani
Thindra Paadhagam Maatrave

சிலுவை மீதினில் உயிர்விடும்
தேவனே என் சுவாமி
Siluvai Meedhinil Uyirvidum
Devaney En Suvaami

முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே
முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா
கிருபை கூர்வையே சிந்தும் உன் உதிரத்தில்
Mundu Maanidar Thandha Theevinai Muzhuvadhum Aravendiyey
Mulmudiudan Kurusil Eriya Munnavaa
Kirubai Koorvaiye Sindhum Un Uthirathil

என் வினை தீர்த்திரட்சியும் ஐயனே தீயபாவி
எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே
En Vinai Theerthiratchiyum Aiyanae Theeya Paavi
Enakku Veraoru Seyalidam Thunai Illaiyen

தந்தை தாயரும் மைந்தர் மாதரும் சகலரும் உதவார்களே
சாகும்நாளதில் நீ அலால் எனைத் தாங்குவார்களும்
Thandhai Thaayarum Maindhar Maadharum Sakalarum Udhavaargale
Saagum Naalathil Nee Alaal Enait Thaanguvaar

உண்டுமோ சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு சொந்தமானவர் இல்லையே சுற்றமும் பொருள் அத்தமும் முழபத்தமே என் தத்தனே
Undumo Sontham Nee Enakkandri Veraoru Sonthamaana Var
Illaiyen Surramum Porul Aththamum Muzhappattame en Thathaney

கள்ளனாயினும் வெள்ளனாயினும் பிள்ளை நான்
உனக் கல்லவோ கர்த்தனே வலப் பக்கமேவிய
Kallanaayinum Vellanaayinum Pillai Naan
Unak Kallavo Karththane Vala Pakkameviy

கள்ளனுக் கருள் செய்தையே தள்ளி
என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள் அப்பனே
Kallanuk Karul Seithaiye Thalli
Ennaividaamal Unnadi Thandu Kaatharul Appanae

தயவாய் ஒரு குருசில் ஏறிய
சருவ ஜீவ தயா பரா
Oru Kurusil Eriya Saruva Jeeva Thayaa Para

நன்றி அற்றவனாகிலும் எனைக் கொன்று போடுவதாகுமோ
நட்டமே படும் கெட்ட மைந்தனின் கிட்ட ஓடினதில்லையோ
Nandri Atravanagilum Ennai Kondu Poduvadhagumo
Nattame Padum Ketta Maindhanin Kitta Odi Nadindathillayo

கொன்றவர்க் கருள் செய்யும் என்று பிதாவை நோக்கிய கொற்றவா
குற்றம் ஏது செய்தாலும் நீ எனைப் பெற்றவா பொறுத்தாள்வையே
Kondravark Karul Seiyum Endru Pithavai Nokkiya Kotravaa
Kurram Yedhu Seithalum Nee Enaip Petrava Poruththaalvaye

பத்தியேதும் இலாது மாய சுகத்தை நாடிய பித்தனாய்ப் பாழிலே
என்றன் நாள் எலாங் கெடுத் தேழையாகினேன் என்செய்வேன்
Pathiye Dhum Ilaadhu Maaya Sugathai Naadiya Piththanaay Paazhiley
Endran Naal Elaang Keduth Thezhayaaginen En Seyven

சத்ருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடிதல்லவோ
தஞ்சம் அற்றவன் ஆகினேன் உன தஞ்சல் கூறும் அனாதியே
Sathruvaana Pisaasinaal Varum Thandhiram Kodithallavo
Thanjam Atravan Aaginen Un Thanjal Koorum Anaadhiye

Arum Thunai Illaiyae Lyrics Song Chords PPT-ஆரும் துணை இல்லையே எனக் Lyrics in English (Song Meaning)

ஆரும் துணை இல்லையே எனக்
காதியான் திருப்பாலா உன்தன்
No One Is My Helper
You Are My Shield, O Lord

ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்
தாளுவாய் யேசுநாதா
Give Me Refuge In Your Five Wounds
Be My Support, Jesus Lord

சீர் உலாவு பூங்காவில் ஓர் கனி
தின்ற பாதகம் மாற்றவே
O Fruit In The Garden Of My Life
To Change My Sin

சிலுவை மீதினில் உயிர்விடும்
தேவனே என் சுவாமி
O God Who Dies On The Cross
My Lord

முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே
முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா
கிருபை கூர்வையே சிந்தும் உன் உதிரத்தில்
To Understand The Evil Done By Humans
You Ascended The Cross With A Crown Of Thorns
Your Blood Pours Grace My Sins Are Redeemed

என் வினை தீர்த்திரட்சியும் ஐயனே தீயபாவி
எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே
My Redeemer Settles My Debt
No Other Power Can Help A Sinful Me

தந்தை தாயரும் மைந்தர் மாதரும் சகலரும் உதவார்களே
சாகும்நாளதில் நீ அலால் எனைத் தாங்குவார்களும்
Father, Mother, Sons And All Will Help
On The Day I Die, You Alone Will Carry Me

உண்டுமோ சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு சொந்தமானவர் இல்லையே சுற்றமும் பொருள் அத்தமும் முழபத்தமே என் தத்தனே
Do I Have Any Other Kin But You?
All Wealth And Everything Belongs To Me Alone

கள்ளனாயினும் வெள்ளனாயினும் பிள்ளை நான்
உனக் கல்லவோ கர்த்தனே வலப் பக்கமேவிய
Even If I Am Wicked Or Good
You Are My Strong Right Hand, O Lord

கள்ளனுக் கருள் செய்தையே தள்ளி
என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள் அப்பனே
You Have Graced The Wicked
Never Leaving Me, You Protect Me

தயவாய் ஒரு குருசில் ஏறிய
சருவ ஜீவ தயா பரா
Ascended The Cross With Mercy
Granting Eternal Life

நன்றி அற்றவனாகிலும் எனைக் கொன்று போடுவதாகுமோ
நட்டமே படும் கெட்ட மைந்தனின் கிட்ட ஓடினதில்லையோ
Even If Ungrateful Ones Try To Kill Me
I Did Not Flee To Wicked Ones

கொன்றவர்க் கருள் செய்யும் என்று பிதாவை நோக்கிய கொற்றவா
குற்றம் ஏது செய்தாலும் நீ எனைப் பெற்றவா பொறுத்தாள்வையே
Looking At God Who Gives Grace To Killers
Whatever I Did, You Accept Me

பத்தியேதும் இலாது மாய சுகத்தை நாடிய பித்தனாய்ப் பாழிலே
என்றன் நாள் எலாங் கெடுத் தேழையாகினேன் என்செய்வேன்
By Chasing Illusions And Earthly Pleasures
I Fell Deep In Sin

சத்ருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடிதல்லவோ
தஞ்சம் அற்றவன் ஆகினேன் உன தஞ்சல் கூறும் அனாதியே
Schemes Of Evil Spirits Attacked Me
I Became Helpless; O Father, Speak Your Mercy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create