Athisayangal seigiravar nam Lyrics Song Chords PPT -அதிசயங்கள் செய்கிறவர் நம்

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்-
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்-
புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் -
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்

பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் -
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Athisayangal seigiravar nam , Athisayangal seigiravar nam lyrics songs, Athisayangal seigiravar nam song lyrics, Athisayangal seigiravar nam Lyrics Song Chords PPT - அதிசயங்கள் செய்கிறவர் நம் , tamil christian songs lyrics, worship song

Sign in to access this feature Sign Up

Athisayangal seigiravar nam Lyrics Song Chords PPT -அதிசயங்கள் செய்கிறவர் நம் Lyrics in English

Adisayangkal seygiravar nam
Arugil irukkiraar
Arputhangkal seygiravar endrum
Namakkul irukkiraar

Thanneerai irathamaai maatri naar adisayam
Verum thanneerai thiraatchai rasamaai maatri naar adisayam

Sengadalai irandaaga pilanthittaar adisayam
Puyal kaattraiyum tham vaarththaiyaalae adakkinaar adisayam

Kurudarukkum sevidarukkum sugam thanthaar adisayam
Oru sollaalae mariththorai ezhuppinaar adisayam

Paaviyana enna iyum uyarththinaar adisayam
Ezai en meedhu nesakkaram neettinaar adisayam

Athisayangal seigiravar nam Lyrics Song Chords PPT -அதிசயங்கள் செய்கிறவர் நம் Lyrics in English (Tanglish)

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்
Adhisayangal seykiravar nam
Arugil irukkiraar
Arputhangal seykiravar endrum
Namakkul irukkiraar

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் –
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
Thanneerai iraththamaai maattrinaar adhisayam –
Verum thanneerai thiraatchai rasamaai maattrinaar adhisayam

செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்
புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
Sengadalai irandaaga pilandhittaar adhisayam –
Puyal kaatruyum tham vaarththaiyaale adakkinaar adhisayam

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் –
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்
Kurudarukkum sevitarukkum sugam thandhaar adhisayam –
Oru sollaale mariththorai ezhuppinaar adhisayam

பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
Paaviyana ennaaiyum uyarththinaar adhisayam
Ezhaai en meedhu nesakkaram neettinaar adhisayam

Athisayangal seigiravar nam Lyrics Song Chords PPT -அதிசயங்கள் செய்கிறவர் நம் Lyrics in English (Song Meaning)

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்
The One who does wonders is near us,
The One who performs miracles is always within us.

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
He turned water into blood – a wonder,
He turned plain water into grape juice – a wonder.

செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்
புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
He parted the Red Sea into two – a wonder,
He calmed the stormy wind with His word – a wonder.

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்
He gave healing to the blind and the deaf – a wonder,
With just one word, He raised the dead – a wonder.

பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
He lifted even a sinner like me – a wonder,
He stretched His loving hand toward this poor one – a wonder.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create