Athisayar Iyesu Arputhamellam Lyrics Song Chords PPT -அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்

அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?
மன்னுயிர் காக்கும் இரட்சகர் இயேசு
எண்ணரும் அற்புதம் செய்தார்

அதிசயம் அதிசயம்

கானாவூர் திருமண வேளையின் போது
நீரை திராட்சரசமாய் மாற்றி – 2
விருந்தினர் அருந்த மகிமை செய்தார்
விந்தையை எண்ணி மக்கள் வியந்தனர்

...அதிசயர்...

ஐந்து அப்பம் இரண்டு மீனை
ஐந்தாயிரம் பேருண்ணச் செய்தார் – 2
குருடர், செவிடர், வியாதி கண்டோர்
குறைகளை நீக்கியே அருளினை செய்தார்

...அதிசயர்...

மரித்தவர் எழுந்தார் மாட்சிமை கொண்டார்
மகிமை தேவன் கிருபையைக் கண்டார்
பரிசுத்தர் பாதை நாளும் எண்ணி
நாமும் செல்வோம் அவர் வழி நடந்து

...அதிசயர்...

Athisayar Iyesu Arputhamellam lyrics songs, Athisayar Iyesu Arputhamellam lyrics,Athisayar Iyesu Arputhamellam Lyrics Song Chords PPT -அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்

Sign in to access this feature Sign Up

Athisayar Iyesu Arputhamellam Lyrics Song Chords PPT -அதிசயர் இயேசு அற்புதமெல்லாம் Lyrics in English

athisayar iyesu arputhamellam
onra iranta etuththus solla
mannuyir kakkum iratsakar iyesu
ennarum arputham seythar

athisayam athisayam

kanavur thirumana velaiyin pothu
neerai thirats rasamay marri - 2
virunthinar aruntha makimai seythar
vinthaiyai enniya makkal viyanthanar

...athisayar

ainthu appam irantu meenai
ainthayiram perunnas seythar - 2
kurutar sevitar viyathi kantor
kuraikalai neekkiye arulinai seythar

...athisayar

mariththavar ezhunthar matsimai kontar
makimai thevan kirupaiyaik kantar
parisuththar pathai nalum enni
namum selvom avar vazhi natanthu

Athisayar Iyesu Arputhamellam Lyrics Song Chords PPT -அதிசயர் இயேசு அற்புதமெல்லாம் Lyrics in English (Tanglish)

TRUE

Athisayar Iyesu Arputhamellam Lyrics Song Chords PPT -அதிசயர் இயேசு அற்புதமெல்லாம் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create