Azhaitha deivam Lyrics Song Chords PPT - அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்

அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
கண்ணின் மணி போல் காத்திடுவார்

கவலைகள் இல்லை
கலக்கமும் இல்லை
கர்த்தர் என் மேய்ப்பர்
குறை ஒன்றும் இல்லை

அழைத்தவர் உண்மையுள்ளவர்
இளைப்பாறுதல் தந்திடுவார்
திராணிக்கு மேலாக
ஒருபோதும் சோதித்திடார்

என்ன வந்தாலும்
எது வந்தாலும்
என் இயேசு என்னை கைவிடார்
நம்புவேன் இயேசுவை

உலகமே எதிர்த்தாலும்
நம்பினோர்களும் தூற்றினாலும்
என்னை அழைத்தவரோ
ஒருபோதும் என்னை மறவார்

Azhaitha deivam , Azhaitha deivam lyrics songs, Azhaitha deivam song lyrics, Azhaitha deivam Lyrics Song Chords PPT - அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் , tamil christian songs lyrics ,Pr..Reegan Gomez

Sign in to access this feature Sign Up

Azhaitha deivam Lyrics Song Chords PPT - அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் Lyrics in English

Azaiththa Dheivam Nadaththi Selvar
Kannin Mani Pol Kaaththiduvaar

Kavalaigal Illai
Kalakkamum Illai

Karththar En Meyppar
Kurai Ondrum Illai

Azaiththavar Unmaiyullavar
Ilaippaarrudhal Thandhiduvaaar

Thiraanikkum Maelaaga
Orupodhum Sodhiththidaar

Enna Vandhaalum
Edhu Vandhaalum

En Yesu Ennai Kaividaar
Nambuvaen Yesuvai

Ulagamae Edhirththaalum
Nambinorugalum Thoorrinaalum

Ennai Azaiththavaro
Orupodhum Ennai Maravaar

Azhaitha deivam Lyrics Song Chords PPT - அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் Lyrics in English (Tanglish)

அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
கண்ணின் மணி போல் காத்திடுவார்
Azaiththa Dheivam Nadaththi Selvar
Kannin Mani Pol Kaaththiduvaar

கவலைகள் இல்லை
கலக்கமும் இல்லை
Kavalaigal Illai
Kalakkamum Illai

கர்த்தர் என் மேய்ப்பர்
குறை ஒன்றும் இல்லை
Karththar En Meyppar
Kurai Ondrum Illai

அழைத்தவர் உண்மையுள்ளவர்
இளைப்பாறுதல் தந்திடுவார்
Azaiththavar Unmaiyullavar
Ilaippaarrudhal Thandhiduvaaar

திராணிக்கு மேலாக
ஒருபோதும் சோதித்திடார்
Thiraanikkum Maelaaga
Orupodhum Sodhiththidaar

என்ன வந்தாலும்
எது வந்தாலும்
Enna Vandhaalum
Edhu Vandhaalum

என் இயேசு என்னை கைவிடார்
நம்புவேன் இயேசுவை
En Yesu Ennai Kaividaar
Nambuvaen Yesuvai

உலகமே எதிர்த்தாலும்
நம்பினோர்களும் தூற்றினாலும்
Ulagamae Edhirththaalum
Nambinorugalum Thoorrinaalum

என்னை அழைத்தவரோ
ஒருபோதும் என்னை மறவார்
Ennai Azaiththavaro
Orupodhum Ennai Maravaar

Azhaitha deivam Lyrics Song Chords PPT - அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் Lyrics in English (Song Meaning)

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create