Bayapadathae Maganae Lyrics Song Chords PPT- பயப்படாதே மகனே பயப்படாதே

பயப்படாதே மகனே பயப்படாதே
நான் உன்னோடு இருக்கிறேன்
பயப்படாதே மகளே பயப்படாதே
நான் உனக்காக இருக்கிறேன்
என்றைக்கும்
நான் கூட இருக்கிறேன்

நீ எந்தன் பிள்ளையல்லோ
நீ எனக்கு சுதந்திரமல்லோ
நீ எந்தன் சொந்தமல்லோ
பயப்படாதே கலங்காதே
நான் உனக்கு போதுமல்லோ

உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்பட
குடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழிய
இரட்சிப்பின் சந்தோஷம் தந்திட
நான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட

உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவே
செல்வமும் செழிப்பும் தந்திடவே
பயமும் திகிலும் நீக்கிடவே
நான் இருக்கிறேன் உன்னை தப்புவித்திட

நீ போகையில் வருகையில் காத்திடவே
சாத்தானின் சதிகளை அழித்திடவே
பரலோக இராஜியம் சேர்த்திடவே
நான் இருக்கிறேன் உன்னை காத்திடவே

Bayapadathae Maganae Song Lyrics Chords PPT, பயப்படாதே மகனே பயப்படாதே, Jesus Reedems Songs ,Bayapadathae Maganae Song Lyrics ,Bayapadathae Maganae Song Lyrics

Sign in to access this feature Sign Up

Bayapadathae Maganae Lyrics Song Chords PPT- பயப்படாதே மகனே பயப்படாதே Lyrics in English

Paayappadaadhe maganae paayappadaadhe
Naan unnodu irukkiren
Paayappadaadhe magale paayappadaadhe
Naan unakkaaga irukkiren
Endraikkum naan kooda irukkiren

Nee enthan pillaiyallo
Nee enakku suthanthiramallo
Nee enthan sondhamallo
Paayappadaadhe kalangaathe
Naan unakku podhumallo

Un sondhangal bandhangal iratchikkappada
Kudumbathil sandhosham pongi vazhiya
Iratchippin sandhosham thandhida
Naan irukkiren un jebam kettida

Un viyaadhigal varumaigal pokkidave
Selvamum sezhippum thandhidave
Payamum thigilum neekkidave
Naan irukkiren unnai thappuviththida

Nee pogaiyil varugaiyil kaaththidave
Saathaanin sathigalai azhiththidave
Paraloga raajiyam serththidave
Naan irukkiren unnai kaaththidave

Bayapadathae Maganae Lyrics Song Chords PPT- பயப்படாதே மகனே பயப்படாதே Lyrics in English (Tanglish)

1.பயப்படாதே மகனே பயப்படாதே
நான் உன்னோடு இருக்கிறேன்
Paayappadaadhe maganae paayappadaadhe
Naan unnodu irukkiren

2.பயப்படாதே மகளே பயப்படாதே
நான் உனக்காக இருக்கிறேன்
Paayappadaadhe magale paayappadaadhe
Naan unakkaaga irukkiren

3.என்றைக்கும் நான் கூட இருக்கிறேன்
நீ எந்தன் பிள்ளையல்லோ
Endraikkum naan kooda irukkiren
Nee enthan pillaiyallo

4.நீ எனக்கு சுதந்திரமல்லோ
நீ எந்தன் சொந்தமல்லோ
Nee enakku suthanthiramallo
Nee enthan sondhamallo

5.பயப்படாதே கலங்காதே
நான் உனக்கு போதுமல்லோ
Payappadaadhe kalangaathe
Naan unakku podhumallo

6.உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்பட
குடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழிய
Un sondhangal bandhangal iratchikkappada
Kudumbathil sandhosham pongi vazhiya

7.இரட்சிப்பின் சந்தோஷம் தந்திட
நான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட
Iratchippin sandhosham thandhida
Naan irukkiren un jebam kettida

8.உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவே
செல்வமும் செழிப்பும் தந்திடவே
Un viyaadhigal varumaigal pokkidave
Selvamum sezhippum thandhidave

9.பயமும் திகிலும் நீக்கிடவே
நான் இருக்கிறேன் உன்னை தப்புவித்திட
Payamum thigilum neekkidave
Naan irukkiren unnai thappuviththida

10.நீ போகையில் வருகையில் காத்திடவே
சாத்தானின் சதிகளை அழித்திடவே
Nee pogaiyil varugaiyil kaaththidave
Saathaanin sathigalai azhiththidave

11.பரலோக இராஜியம் சேர்த்திடவே
நான் இருக்கிறேன் உன்னை காத்திடவே
Paraloga raajiyam serththidave
Naan irukkiren unnai kaaththidave

Bayapadathae Maganae Lyrics Song Chords PPT- பயப்படாதே மகனே பயப்படாதே Lyrics in English (Song Meaning)

1.பயப்படாதே மகனே பயப்படாதே
நான் உன்னோடு இருக்கிறேன்
Do not be afraid, my son, do not be afraid
I am with you

2.பயப்படாதே மகளே பயப்படாதே
நான் உனக்காக இருக்கிறேன்
Do not be afraid, my daughter, do not be afraid
I am there for you

3.என்றைக்கும் நான் கூட இருக்கிறேன்
நீ எந்தன் பிள்ளையல்லோ
Forever I am with you
You are My child

4.நீ எனக்கு சுதந்திரமல்லோ
நீ எந்தன் சொந்தமல்லோ
You are not a stranger to Me
You are My own beloved

5.பயப்படாதே கலங்காதே
நான் உனக்கு போதுமல்லோ
Do not fear, do not be troubled
I am more than enough for you

6.உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்பட
குடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழிய
May your family and relationships be saved
And joy overflow in your home

7.இரட்சிப்பின் சந்தோஷம் தந்திட
நான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட
To give the joy of salvation
I am here to hear your prayer

8.உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவே
செல்வமும் செழிப்பும் தந்திடவே
To remove your sickness and poverty
And give prosperity and abundance

9.பயமும் திகிலும் நீக்கிடவே
நான் இருக்கிறேன் உன்னை தப்புவித்திட
To remove fear and anxiety
I am here to deliver and save you

10.நீ போகையில் வருகையில் காத்திடவே
சாத்தானின் சதிகளை அழித்திடவே
To protect you when you go and come
And destroy the plans of the enemy

11.பரலோக இராஜியம் சேர்த்திடவே
நான் இருக்கிறேன் உன்னை காத்திடவே
To bring you into the heavenly kingdom
I am here to guard you always

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create