EBINESARAE Lyrics Song Chords PPT -இம்மட்டும் உதவின தேவன் நீர்

இம்மட்டும் உதவின தேவன் நீர்
இறுதிவரை என்னோடு நீர்
ஆச்சரியமாய் தினம் நடத்தி வந்தீர்
ஆதரவாய் என் உடனிருந்தீர்

எபினேசரே எபினேசரே
கோடி கோடி நன்றி ஐயா

காற்றும் மழையும் பார்க்கவில்லை
உள்ளங்கை மேகமும் காணவில்லை
வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
வளமாக மாற்றி விட்டீர்

தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
கரங்களில் ஏந்திக் கொண்டீர்

இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
கிருபையினாலே அழைத்து வந்தீர்
அழியாமல் காத்து கானானில் சேர்த்து
உம் துதி சொல்ல வைத்தீர்

ebinesarae song lyrics chords ppt, immattum uthavina dhevan , இம்மட்டும் உதவின தேவன் நீர், tamil christian song simeon raj yovan

Sign in to access this feature Sign Up

EBINESARAE Lyrics Song Chords PPT -இம்மட்டும் உதவின தேவன் நீர் Lyrics in English

Immatttum uthavina Devan neer
Irudivara ennode neer
Aacharyamaai dhinam nadathi vandheer
Aadharavaai en udanirundheer

Ebinesare Ebinesare
Kodi kodi nandri aiyaa

Kaatrum mazhaiyum paarkkavillai
Ullangai megamum kaanavillai
Vaaykkaalgal ellaam thanneerai thandhu
Valamaaga maatri vitteer

Theeyum thanneerum kadakka vaiththeer
Akkinich soolaiyil nadakka vaiththeer
Avindhu pogaamal neeril moozhgaamal
Karangalil eendhi kondeer

Iratham sindhi meettu kondeer
Kirubaiyinaale azhaiththu vandheer
Azhiyamaal kaathu Kaanaanil serththu
Um thudhi solla vaiththeer

EBINESARAE Lyrics Song Chords PPT -இம்மட்டும் உதவின தேவன் நீர் Lyrics in English (Tanglish)

இம்மட்டும் உதவின தேவன் நீர்
இறுதிவரை என்னோடு நீர்
ஆச்சரியமாய் தினம் நடத்தி வந்தீர்
ஆதரவாய் என் உடனிருந்தீர்
Immattum Udhavina Devan Neer
Irudhi Varai Ennodu Neer
Aacharyamaai Dhinam Nadathi Vandheer
Aadharavaai En Udanirundheer

எபினேசரே எபினேசரே
கோடி கோடி நன்றி ஐயா
Ebinesare Ebinesare
Kodi Kodi Nandri Aiyaa

காற்றும் மழையும் பார்க்கவில்லை
உள்ளங்கை மேகமும் காணவில்லை
வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
வளமாக மாற்றி விட்டீர்
Kaatrum Mazhaiyum Paarkkavillai
Ullangai Megamum Kaanavillai
Vaaykkaalgal Ellaam Thanneerai Thandhu
Valamaaga Maatri Vitteer

தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
கரங்களில் ஏந்திக் கொண்டீர்
Theeyum Thanneerum Kadakka Vaiththeer
Akkini Soolaiyil Nadakka Vaiththeer
Avindhu Pogaamal Neeril Moozhgaamal
Karangalil Endhi Kondeer

இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
கிருபையினாலே அழைத்து வந்தீர்
அழியாமல் காத்து கானானில் சேர்த்து
உம் துதி சொல்ல வைத்தீர்
Iratham Sindhi Meettuk Kondeer
Kirubaiyinaale Azhaiththu Vandheer
Azhiyamaal Kaaththu Kaananil Serththu
Um Thudhi Solla Vaiththeer

EBINESARAE Lyrics Song Chords PPT -இம்மட்டும் உதவின தேவன் நீர் Lyrics in English (Song Meaning)

இம்மட்டும் உதவின தேவன் நீர்
இறுதிவரை என்னோடு நீர்
ஆச்சரியமாய் தினம் நடத்தி வந்தீர்
ஆதரவாய் என் உடனிருந்தீர்
You are the God who has helped me this far,
You will be with me till the end.
Day by day You have led me with wonders,
As my support You have always been with me.

எபினேசரே எபினேசரே
கோடி கோடி நன்றி ஐயா
Ebenezer, Ebenezer,
Millions and millions of thanks, Lord.

காற்றும் மழையும் பார்க்கவில்லை
உள்ளங்கை மேகமும் காணவில்லை
வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
வளமாக மாற்றி விட்டீர்
You did not let the wind or rain harm me,
Nor did I see clouds in my palm.
You filled the canals with water,
And turned everything into abundance.

தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
கரங்களில் ஏந்திக் கொண்டீர்
You made me pass through fire and water,
You made me walk in the fiery furnace.
Without being destroyed, without drowning,
You carried me in Your hands.

இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
கிருபையினாலே அழைத்து வந்தீர்
அழியாமல் காத்து கானானில் சேர்த்து
உம் துதி சொல்ல வைத்தீர்
Shedding Your blood, You redeemed me,
By grace You called me near.
You kept me from perishing and brought me to Canaan,
And made me proclaim Your praise.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create