எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
என் இயேசுவின் நாமமே
அதையே அன்றி வேறே நாமம் இல்லை பூவில்
என் இயேசுவின் நாமமே - இயேசுவே
ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே
என்றும் இருப்பவரே
எந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே
என்னோடு இருப்பவரே
இம்மானுவேல் நீரே
இயேசுவே
துதியும் கனமும் மகிமையும்
உம் நாமத்திற்கே
துதியும் கனமும் மகிமையும்
என் இயேசுவின் நாமத்திற்கே
Ella Namathirkum Song Lyrics Chords PPT, Ella Namathirkum Song,எல்லா நாமத்திற்கும் மேலான நாமம், Ella Namathirkum Song Lyrics.
Sign in to access this feature Sign Up
Ella naamaththirkum melaana naamam
En Yesuvin naamame
Adhaiye anri vere naamam illai poovil
En Yesuvin naamame – Yesuve
Aadhi antham illaa anaadhi Devane
Endrum iruppavare
Endhan vaazhvai muttrum nadaththubavar neere
Ennodu iruppavare
Immaanuel neere
Yesuve
Thudhiyum kanamum magimaiyum
Um naamaththirke
Thudhiyum kanamum magimaiyum
En Yesuvin naamaththirke
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
என் இயேசுவின் நாமமே
Ella Naamaththirkum Melana Naamam
En Yesuvin Naamame
அதையே அன்றி வேறே நாமம் இல்லை பூவில்
என் இயேசுவின் நாமமே இயேசுவே
Adhaiye Andri Vere Naamam Illai Poovil
En Yesuvin Naamame Yesuve
ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே
என்றும் இருப்பவரே
Aadhi Andham Illaa Anaadhi Devane
Endrum Iruppavare
எந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர்
நீரே என்னோடு இருப்பவரே
இம்மானுவேல் நீரே இயேசுவே
Endhan Vaazhvai Mutrum Nadathubavar
Neere Ennodu Iruppavare
Immanuel Neere Yesuve
துதியும் கனமும் மகிமையும் உம் நாமத்திற்கே
துதியும் கனமும் மகிமையும் என் இயேசுவின் நாமத்திற்கே
Thudhiyum Kanamum Magimaiyum Um Naamaththirke
Thudhiyum Kanamum Magimaiyum En Yesuvin Naamaththirke
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
என் இயேசுவின் நாமமே
The name above every name
Is the name of my Jesus
அதையே அன்றி வேறே நாமம் இல்லை பூவில்
என் இயேசுவின் நாமமே இயேசுவே
There is no other name on earth
Only the name of Jesus
ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே
என்றும் இருப்பவரே
Eternal God without beginning or end
The One who always exists
எந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர்
நீரே என்னோடு இருப்பவரே
இம்மானுவேல் நீரே இயேசுவே
You fully lead my life
You are the One with me
Emmanuel, You are Jesus
துதியும் கனமும் மகிமையும் உம் நாமத்திற்கே
துதியும் கனமும் மகிமையும் என் இயேசுவின் நாமத்திற்கே
Praise, honor and glory
To Your name, Jesus’ name
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List