எல்லாமே எனக்கு எல்லாமே…(2)
இயேசு தான் நம்ம இயேசு தான்
இயேசு தான் நல்ல இயேசு தான்
வாழ வைக்கும் தெய்வம் நல்ல இயேசு தான்
வழிநடத்தும் தெய்வம் நல்ல இயேசு தான்
ஏந்தி சுமப்பவரும் இயேசு தான் பாதுகாப்பவரும்
இயேசு தான் நம்ம இயேசு தான் நல்ல இயேசு தான்
1.சூழ்நிலைகள் மாறி வந்த போது
நான் நம்பினோர் கைவிட்ட போது (2)
ஒன்றுமில்லை என்று நினைத்தபோது ( எனக்கு ) (2)
கலங்காதே, திகையாதே என்றவர் இயேசு தான்….(2)
2. காரியங்கள் தாமதிக்கும் போது
என் கண்ணீரின் பாதையின் போது (2)
யார் எனக்காய் என்று கேட்டபோது (2)
பெலன் கொள், திடன் கொள் என்றவர் இயேசுதான் (2)
3. சொந்த பந்தம் தூற்றி பேசும்போது
தலைகுனிந்து நான் நின்றபோது (2)
தகப்பனே… என்று அழைத்தபோது (2)
உயிரடைவாய், மீட்படைவாய் என்றவர் இயேசு தான்.(2)
Ellaamae Song Lyrics Chords PPT, Bro .Boaz Pravin , எல்லாமே எனக்கு எல்லாம , Ellaamae Song Lyrics , Ellaamae Song Lyrics Chords PPT
Sign in to access this feature Sign Up
Ellaame enakku ellaame
Ellaame
Yesu thaan namma Yesu thaan
Yesu thaan nalla Yesu thaan
Vaazha vaikkum dheivam nalla Yesu thaan
Vazhinadaththum dheivam nalla Yesu thaan
Yendhi sumappavarum Yesu thaan paadhugaappavarum
Yesu thaan namma Yesu thaan nalla Yesu thaan
Soozhnilaigal maari vandha podhu
Naan nambinor kaivitta podhu
Ondrumillai endru ninaiththapodhu
Kalangaadhe dhigaiyaadhe endravar Yesu thaan
Kaariyangal thaamadhikkum podhu
En kanneerin paadhaiyin podhu
Yaar enakkaai endru kettapodhu
Belan kol dhidan kol endravar Yesudhaan
Sondha bandham thootri pesumbodhu
Thalaikunindhu naan nindrapodhu
Thagappane endru azhaiththapodhu
Uyiradaivaai meetpadaivaai endravar Yesu thaan
எல்லாமே எனக்கு எல்லாமே
எல்லாமே
Ellaame enakku ellaame
Ellaame
இயேசு தான் நம்ம இயேசு தான்
இயேசு தான் நல்ல இயேசு தான்
Yesu thaan namma Yesu thaan
Yesu thaan nalla Yesu thaan
வாழ வைக்கும் தெய்வம் நல்ல இயேசு தான்
வழிநடத்தும் தெய்வம் நல்ல இயேசு தான்
Vaazha vaikkum dheivam nalla Yesu thaan
Vazhinadaththum dheivam nalla Yesu thaan
ஏந்தி சுமப்பவரும் இயேசு தான் பாதுகாப்பவரும்
இயேசு தான் நம்ம இயேசு தான் நல்ல இயேசு தான்
Yendhi sumappavarum Yesu thaan paadhugaappavarum
Yesu thaan namma Yesu thaan nalla Yesu thaan
சூழ்நிலைகள் மாறி வந்த போது
நான் நம்பினோர் கைவிட்ட போது
Soozhnilaigal maari vandha podhu
Naan nambinor kaivitta podhu
ஒன்றுமில்லை என்று நினைத்தபோது
கலங்காதே திகையாதே என்றவர் இயேசு தான்
Ondrumillai endru ninaiththapodhu
Kalangaadhe dhigaiyaadhe endravar Yesu thaan
காரியங்கள் தாமதிக்கும் போது
என் கண்ணீரின் பாதையின் போது
Kaariyangal thaamadhikkum podhu
En kanneerin paadhaiyin podhu
யார் எனக்காய் என்று கேட்டபோது
பெலன் கொள் திடன் கொள் என்றவர் இயேசுதான்
Yaar enakkaai endru kettapodhu
Belan kol dhidan kol endravar Yesudhaan
சொந்த பந்தம் தூற்றி பேசும்போது
தலைகுனிந்து நான் நின்றபோது
Sondha bandham thootri pesumbodhu
Thalaikunindhu naan nindrapodhu
தகப்பனே என்று அழைத்தபோது
உயிரடைவாய் மீட்படைவாய் என்றவர் இயேசு தான்
Thagappane endru azhaiththapodhu
Uyiradaivaai meetpadaivaai endravar Yesu thaan
எல்லாமே எனக்கு எல்லாமே
எல்லாமே
Everything is everything to me
Everything
இயேசு தான் நம்ம இயேசு தான்
இயேசு தான் நல்ல இயேசு தான்
Jesus alone is our Jesus
Jesus alone is the good Jesus
வாழ வைக்கும் தெய்வம் நல்ல இயேசு தான்
வழிநடத்தும் தெய்வம் நல்ல இயேசு தான்
The God who gives life is good Jesus
The God who leads us is good Jesus
ஏந்தி சுமப்பவரும் இயேசு தான் பாதுகாப்பவரும்
இயேசு தான் நம்ம இயேசு தான் நல்ல இயேசு தான்
The One who carries and protects is Jesus
Jesus alone is our good Jesus
சூழ்நிலைகள் மாறி வந்த போது
நான் நம்பினோர் கைவிட்ட போது
When situations changed
When those I trusted left me
ஒன்றுமில்லை என்று நினைத்தபோது
கலங்காதே திகையாதே என்றவர் இயேசு தான்
When I thought I had nothing
Jesus said do not fear or be troubled
காரியங்கள் தாமதிக்கும் போது
என் கண்ணீரின் பாதையின் போது
When things were delayed
When I walked in tears
யார் எனக்காய் என்று கேட்டபோது
பெலன் கொள் திடன் கொள் என்றவர் இயேசுதான்
When I asked who is for me
Jesus said be strong and courageous
சொந்த பந்தம் தூற்றி பேசும்போது
தலைகுனிந்து நான் நின்றபோது
When relatives mocked me
When I stood with bowed head
தகப்பனே என்று அழைத்தபோது
உயிரடைவாய் மீட்படைவாய் என்றவர் இயேசு தான்
When I cried Father
Jesus said you shall live and be redeemed
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List