எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க வல்லமை
அப்பா எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க வல்லமை
ஊருல இந்த உலகத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல
நாட்டுல நம்ம நகரத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல
சாத்தானும் சபையில வந்து ஆடுது
அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது
குட்டி சாத்தானும் சபையில வந்து ஆடுது
அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது
செங்கடலை பிளந்தவரும் நீரே
எங்களை கன்மலைமேல் உயர்த்துபவரும் நீரே (2)
குஷ்ட ரோகி பத்து பேரை நீர் குணமாக்கி விட்டீரே செத்துப்போனவரை எழுந்து நடக்க வச்சிட்டீரே (2)
ஆப்ரகாமின் தேவனை நான் கண்டுட்டேன்
என் ஆயுள் வரைக்கும் அவர் புகழை பாடுவேன் (2)
வானம் பூமி எல்லாம் உங்க படைப்பு
நாங்க வாழ்றது இயேசப்பா உங்க தயவு (2)
பொல்லாத பூமியிலே வாழ தானே முடியல
அப்பாவி என்ன இந்த ஊரு ஜனம் நம்பல (2)
ஆவியான தேவன நான் கண்டுட்டேன்
என் ஆத்துமாவ அவரிடத்துல தந்துட்டேன்(2)
பாவிகளை தேடி வந்த தெய்வமே
எங்கள் பாவங்களை ஏற்றுக் கொண்ட மேய்ப்பனே (2)
நீதியை நிறைவேற்ற சொன்ன எங்கள் நேசரே
நியாயத்தீர்ப்பு தர காத்திருக்கும் இயேசுவே (2)
கல்வாரியில் இரத்தம் சிந்தின தெய்வமே
தோட்டத்திலே கதறி ஜெபித்த இறைவனே (2)
கடன் தொல்லை கஷ்டமில்லை எனக்கு
இப்ப காணிக்கைய கொடுக்கிறேனே சபைக்கு (2)
பரிசுத்த தேவனை நம்பி நீயும் வந்திடு
பாவ சுமைகளையே சாட்சியாக சொல்லிடு (2)
ஆண்டவரின் வருகை உலகில் நிச்சயம்
அதுக்குள்ள மனம் திரும்பி வந்திடுங்க சீக்கிரம் (2)
Ellam Ellam Unga Vallamai lyrics songs, Ellam Ellam Unga Vallamai song lyrics, Ellam Ellam Unga Vallamai Lyrics Song Chords PPT - எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Ellam ellam ellam unga vallamai
Appa ellam ellam ellam unga vallamai
Oorula indha ulagathula ungala pola yaaraiyum naan paarkkala
Naatula namma nagarathula ungala pola yaaraiyum naan paarkkala
Saathaanum sabaiyila vandhu aadudhu
Appava paarthaale adhu thalai therichu odudhu
Kutti saathaanum sabaiyila vandhu aadudhu
Appava paarthaale adhu thalai therichu odudhu
Sengadalai pilandhavarum neere
Engalai kanmalai mel uyarthubavarum neere
Kushta rogi paththu perai neer gunamaakki vitteere
Seththu ponavarai ezhundhu nadakka vachchitteere
Aabiragaamin devanai naan kandutten
En aayul varaikkum avar pugazhai paaduven
Vaanam boomi ellam unga padaippu
Naanga vaazhrathu Yesappa unga dhayavu
Pollaadha boomiyile vaazha thaane mudiyala
Appaavi enna indha ooru janam nambala
Aaviyaana devana naan kandutten
En aathumaava avaridathula thandhutten
Paavigalai thedi vandha dheivame
Engal paavangalai yetruk konda meyppane
Needhiyai niraivetra sonna engal nesare
Niyaayatheerppu thara kaathirukkum Yesuve
Kalvaariyil ratham sindhina dheivame
Thottathile kathari jebitha iraivane
Kadan thollai kashtamillai enakku
Ippa kaanikkaiya kodukkirene sabaikku
Parisutha devanai nambi neeyum vandhidu
Paava sumaigalaiye saatchiyaaga sollidu
Aandavarin varugai ulagil nichchayam
Adhukulla manam thirumbi vandhidunga seekkiram
எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க வல்லமை
அப்பா எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க வல்லமை
Ellam ellam ellam unga vallamai
Appa ellam ellam ellam unga vallamai
ஊருல இந்த உலகத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல
Oorula indha ulagathula ungala pola yaaraiyum naan paarkkala
நாட்டுல நம்ம நகரத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல
Naatula namma nagarathula ungala pola yaaraiyum naan paarkkala
சாத்தானும் சபையில வந்து ஆடுது
அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது
Saathaanum sabaiyila vandhu aadudhu
Appava paarthaale adhu thalai therichu odudhu
குட்டி சாத்தானும் சபையில வந்து ஆடுது
அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது
Kutti saathaanum sabaiyila vandhu aadudhu
Appava paarthaale adhu thalai therichu odudhu
செங்கடலை பிளந்தவரும் நீரே
எங்களை கன்மலைமேல் உயர்த்துபவரும் நீரே
Sengadalai pilandhavarum neere
Engalai kanmalai mel uyarthubavarum neere
குஷ்ட ரோகி பத்து பேரை நீர் குணமாக்கி விட்டீரே
செத்துப்போனவரை எழுந்து நடக்க வச்சிட்டீரே
Kushta rogi paththu perai neer gunamaakki vitteere
Seththu ponavarai ezhundhu nadakka vachchitteere
ஆப்ரகாமின் தேவனை நான் கண்டுட்டேன்
என் ஆயுள் வரைக்கும் அவர் புகழை பாடுவேன்
Aabiragaamin devanai naan kandutten
En aayul varaikkum avar pugazhai paaduven
வானம் பூமி எல்லாம் உங்க படைப்பு
நாங்க வாழ்றது இயேசப்பா உங்க தயவு
Vaanam boomi ellam unga padaippu
Naanga vaazhrathu Yesappa unga dhayavu
பொல்லாத பூமியிலே வாழ தானே முடியல
அப்பாவி என்ன இந்த ஊரு ஜனம் நம்பல
Pollaadha boomiyile vaazha thaane mudiyala
Appaavi enna indha ooru janam nambala
ஆவியான தேவன நான் கண்டுட்டேன்
என் ஆத்துமாவ அவரிடத்துல தந்துட்டேன்
Aaviyaana devana naan kandutten
En aathumaava avaridathula thandhutten
பாவிகளை தேடி வந்த தெய்வமே
எங்கள் பாவங்களை ஏற்றுக் கொண்ட மேய்ப்பனே
Paavigalai thedi vandha dheivame
Engal paavangalai yetruk konda meyppane
நீதியை நிறைவேற்ற சொன்ன எங்கள் நேசரே
நியாயத்தீர்ப்பு தர காத்திருக்கும் இயேசுவே
Needhiyai niraivetra sonna engal nesare
Niyaayatheerppu thara kaathirukkum Yesuve
கல்வாரியில் இரத்தம் சிந்தின தெய்வமே
தோட்டத்திலே கதறி ஜெபித்த இறைவனே
Kalvaariyil ratham sindhina dheivame
Thottathile kathari jebitha iraivane
கடன் தொல்லை கஷ்டமில்லை எனக்கு
இப்ப காணிக்கைய கொடுக்கிறேனே சபைக்கு
Kadan thollai kashtamillai enakku
Ippa kaanikkaiya kodukkirene sabaikku
பரிசுத்த தேவனை நம்பி நீயும் வந்திடு
பாவ சுமைகளையே சாட்சியாக சொல்லிடு
Parisutha devanai nambi neeyum vandhidu
Paava sumaigalaiye saatchiyaaga sollidu
ஆண்டவரின் வருகை உலகில் நிச்சயம்
அதுக்குள்ள மனம் திரும்பி வந்திடுங்க சீக்கிரம்
Aandavarin varugai ulagil nichchayam
Adhukulla manam thirumbi vandhidunga seekkiram
எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க வல்லமை
அப்பா எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க வல்லமை
Everything, everything, everything is Your power
Father, everything, everything is by Your mighty power
ஊருல இந்த உலகத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல
நாட்டுல நம்ம நகரத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல
In this world I have never seen anyone like You
Even in our land and city, none can compare with You
சாத்தானும் சபையில வந்து ஆடுது
அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது
Even satan trembles and shakes in the church
At the sight of Father God, he runs away in fear
குட்டி சாத்தானும் சபையில வந்து ஆடுது
அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது
Even little demons cannot stand before Him
When they see the Father, they flee in terror
செங்கடலை பிளந்தவரும் நீரே
எங்களை கன்மலைமேல் உயர்த்துபவரும் நீரே
You are the One who parted the Red Sea
You are the One who lifts us upon the rock
குஷ்ட ரோகி பத்து பேரை நீர் குணமாக்கி விட்டீரே
செத்துப்போனவரை எழுந்து நடக்க வச்சிட்டீரே
You healed the ten lepers with Your touch
You made the dead rise up and walk again
ஆப்ரகாமின் தேவனை நான் கண்டுட்டேன்
என் ஆயுள் வரைக்கும் அவர் புகழை பாடுவேன்
I have found the God of Abraham
Till my last breath I will sing His praise
வானம் பூமி எல்லாம் உங்க படைப்பு
நாங்க வாழ்றது இயேசப்பா உங்க தயவு
Heaven and earth are all Your creation
Jesus Father, we live only by Your grace
பொல்லாத பூமியிலே வாழ தானே முடியல
அப்பாவி என்ன இந்த ஊரு ஜனம் நம்பல
It is hard to live in this wicked world
These people never understood my innocent heart
ஆவியான தேவன நான் கண்டுட்டேன்
என் ஆத்துமாவ அவரிடத்துல தந்துட்டேன்
I have found the Spirit-filled God
I surrendered my soul completely to Him
பாவிகளை தேடி வந்த தெய்வமே
எங்கள் பாவங்களை ஏற்றுக் கொண்ட மேய்ப்பனே
O God who came searching for sinners
O Shepherd who carried all our sins
நீதியை நிறைவேற்ற சொன்ன எங்கள் நேசரே
நியாயத்தீர்ப்பு தர காத்திருக்கும் இயேசுவே
Our beloved Lord who fulfilled all righteousness
Jesus who is coming again for judgment
கல்வாரியில் இரத்தம் சிந்தின தெய்வமே
தோட்டத்திலே கதறி ஜெபித்த இறைவனே
O God who shed blood at Calvary
O Lord who cried and prayed in the garden
கடன் தொல்லை கஷ்டமில்லை எனக்கு
இப்ப காணிக்கைய கொடுக்கிறேனே சபைக்கு
No debt or trouble can defeat me now
I gladly bring my offering to the church
பரிசுத்த தேவனை நம்பி நீயும் வந்திடு
பாவ சுமைகளையே சாட்சியாக சொல்லிடு
Come and trust the Holy God today
Testify how He removed your burden of sin
ஆண்டவரின் வருகை உலகில் நிச்சயம்
அதுக்குள்ள மனம் திரும்பி வந்திடுங்க சீக்கிரம்
The coming of the Lord is absolutely certain
Turn back to Him quickly before that day comes
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List