Elohim Elohim Engum Lyrics Song Chords PPT - ஏலோகிம் ஏலோகிம் எங்கும்

ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே
எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே

யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து
யேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர்
உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்

யேகோவா ஏலியோன் உன்னத தேவனே
யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே
உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே

எபெனேசர் நீரே உதவி செய்தீரே
யேகோவா நிசியே வெற்றி தந்தீரே
உதவி செய்தீரே வெற்றித் தந்தீரே

Elohim Elohim Engum Lyrics Song Chords PPT - ஏலோகிம் ஏலோகிம் எங்கும் , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pr. Robert roy songs lyrics, Pr. robert roy lyrics, worship songs lyrics, elohim elohim engum lyrics, elohim elohim engum songs lyrics

Sign in to access this feature Sign Up

Elohim Elohim Engum Lyrics Song Chords PPT - ஏலோகிம் ஏலோகிம் எங்கும் Lyrics in English

aelokim aelokim engum nirainthavarae
elshadaay elshadaay neer sarva vallavarae

yaekovaa shammaa um samookaththil alaiththu
yaekovaa osenu uruvaakkukinteer
um samookaththil alaiththu uruvaakkukinteer

yaekovaa aeliyon unnatha thaevanae
yaekovaa mekkaathees parisuththamaakkumae
unnatha thaevanae parisuththamaakkumae

epenaesar neerae uthavi seytheerae
yaekovaa nisiyae vetti thantheerae
uthavi seytheerae vettith thantheerae

Elohim Elohim Engum Lyrics Song Chords PPT - ஏலோகிம் ஏலோகிம் எங்கும் Lyrics in English (Tanglish)

ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே
எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே
Elohim Elohim engum niraindhavare
El Shaddai El Shaddai neer sarva vallavare

யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து
யேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர்
Yehovah Shamma um samugathil azhaithu
Yehovah Osenu uruvaakkugindreer

உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்
Um samugathil azhaithu uruvaakkugindreer

யேகோவா ஏலியோன் உன்னத தேவனே
யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே
உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே
Yehovah Elyon unnatha Devanē
Yehovah Mekaddish parisuthamaakkumē
Unnatha Devanē parisuthamaakkumē

எபெனேசர் நீரே உதவி செய்தீரே
யேகோவா நிசியே வெற்றி தந்தீரே
உதவி செய்தீரே வெற்றித் தந்தீரே
Ebenezer neerē udhavi seidheerē
Yehovah Nissi-yē vetri thandheerē
Udhavi seidheerē vetri thandheerē

Elohim Elohim Engum Lyrics Song Chords PPT - ஏலோகிம் ஏலோகிம் எங்கும் Lyrics in English (Song Meaning)

ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே
எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே
Elohim, Elohim, You who fill all things
El Shaddai, El Shaddai, You are the Almighty God

யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து
யேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர்
Jehovah Shammah, You call us into Your presence
Jehovah Osenu, You are the One who forms us

உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்
You call us into Your presence and shape us

யேகோவா ஏலியோன் உன்னத தேவனே
யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே
உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே
Jehovah Elyon, Most High God
Jehovah Mekaddish, sanctify us
Most High God, sanctify us

எபெனேசர் நீரே உதவி செய்தீரே
யேகோவா நிசியே வெற்றி தந்தீரே
உதவி செய்தீரே வெற்றித் தந்தீரே
Ebenezer, You are the One who helped us
Jehovah Nissi, You gave us victory
You helped us and You gave us victory

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create