Elunthar iraivan jeyame Lyrics Song Chords PPT -எழுந்தார் இறைவன் ஜெயமே

எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

சாவின் பயங்கரத்தை ஒழிக்க கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க

செத்தவர் மீண்டுமே பிழைக்க உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க

விழுந்தவரை கரையேற்ற பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

கருதிய காரியம் வாய்க்கத் தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க நம்
இரு திறத்தாறையும் சேர்க்க

Elunthar iraivan jeyame Lyrics Song Chords PPT , எழுந்தார் இறைவன் ஜெயமே, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Easter songs, elunthar iraivan jeyame songs, elunthar iraivan jeyame songs lyrics

Sign in to access this feature Sign Up

Elunthar iraivan jeyame Lyrics Song Chords PPT -எழுந்தார் இறைவன் ஜெயமே Lyrics in English

Ezhundhaar iraivan jeyame
Jeyamenave ezhundhaar iraivan

Saavin bayangarathai ozhikka ketta
Aaviyin vallamaiyai azhikka

Ipboovin meethu sabai sezhikka
Sethavar meendum pizhaikka uyir

Nithiya jeevan alikka deva
Bhakthar yaavarum kalikka

Vizhunthavarai karaiyetra paava
Thamizhntha manukkulathai maattra

Vinnukkezhnthu naam avaraiye potra
Karuthiya kaariyam vaaykka deva

Sruthi mozhigalellam kaakka nam
Iru thirathaaraiyum serkka

Elunthar iraivan jeyame Lyrics Song Chords PPT -எழுந்தார் இறைவன் ஜெயமே Lyrics in English (Tanglish)

எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
Ezhundhaar iraivan jeyame
Jeyamenave ezhundhaar iraivan

சாவின் பயங்கரத்தை ஒழிக்க கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
Saavin bayangarathai ozhikka ketta
Aaviyin vallamaiyai azhikka

இப்பூவின் மீது சபை செழிக்க
செத்தவர் மீண்டுமே பிழைக்க உயர்
Ipboovin meethu sabai sezhikka
Sethavar meendum pizhaikka uyir

நித்திய ஜீவன் அளிக்க தேவ
பக்தர் யாவரும் களிக்க
Nithiya jeevan alikka deva
Bhakthar yaavarum kalikka

விழுந்தவரை கரையேற்ற பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
Vizhunthavarai karaiyetra paava
Thamizhntha manukkulathai maattra

விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற
கருதிய காரியம் வாய்க்கத் தேவ
Vinnukkezhnthu naam avaraiye potra
Karuthiya kaariyam vaaykka deva

சுருதி மொழிகளெல்லாம் காக்க நம்
இரு திறத்தாரையும் சேர்க்க
Sruthi mozhigalellam kaakka nam
Iru thirathaaraiyum serkka

Elunthar iraivan jeyame Lyrics Song Chords PPT -எழுந்தார் இறைவன் ஜெயமே Lyrics in English (Song Meaning)

எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
The Lord has risen in victory
He has risen indeed in triumph

சாவின் பயங்கரத்தை ஒழிக்க கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
To destroy the fear of death and evil
To break the power of the wicked spirit

இப்பூவின் மீது சபை செழிக்க
செத்தவர் மீண்டுமே பிழைக்க உயர்
So that the church may flourish on this earth
And the dead may rise again to life

நித்திய ஜீவன் அளிக்க தேவ
பக்தர் யாவரும் களிக்க
To grant eternal life from above
So that all God’s faithful may rejoice

விழுந்தவரை கரையேற்ற பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
To lift up those who have fallen
And transform fallen humanity from sin

விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற
கருதிய காரியம் வாய்க்கத் தேவ
He ascended to heaven and we praise Him
May God fulfill every righteous purpose

சுருதி மொழிகளெல்லாம் காக்க நம்
இரு திறத்தாரையும் சேர்க்க
May He preserve all divine promises
And unite both sides in His grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create