எழுந்தார் இறைவன்,-ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்.
விழுந்தவரைக் கரையேற்றப்,-பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற,-விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற,
செத்தவர் மீண்டுமே பிழைக்க,-உயர்
நித்திய ஜீவனை அளிக்கத்,-தேவ
பக்தர் யாவரும் களிக்க.
கருதிய காரியம் வாய்க்கத்,-தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க,-நம்
இரு திறத்தாரையும் சேர்க்க.
சாவின் பயங்கரத்தை ஒழிக்கக்,-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க,-இப்
பூவின்மீது சபை செழிக்க.
ஏதுந் தீவினை செய்யாத் தூயன்,-எப்
போதுமே நன்மைபுரி நேயன்,-தப்
பாது காத்திடும் நல்லாயன்.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,எழுந்தார் இறைவன்,-ஜெயமே ஜெயமெனவே, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, elunthar iraivan songs, elunthar iraivan songs lyrics
Sign in to access this feature Sign Up
Ezhundhaar iraivan Jeyame jeyamenevae
Ezhundhaar iraivan
Vizhundhavaraik karaiyetrap Paavath
Thazhundu manukkulathai maatra Vinnuk
Kezhundhu naam avaraiye potra
Seththavar meendumae pizhaikka Uyar
Niththiya jeevanai alikkath Thev
Bakthar yaavarum kalikka
Karudhiya kaariyam vaaykkath Thev
Suruthi mozhigalellam kaakka Nam
Iru thiraththaraim seerkkum
Saavin bayangarathai ozhikkak Ketta
Aaviyin vallamaiyai azhikka Ip
Poovinumidhu sabai sezchikkum
Edhun theevinai seiyyaad thuyaan Ep
Pothumae nanmaipuri neyan Thap
Paathu kaaththidum nallaayan
எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்
Ezhundhaar iraivan Jeyame jeyamenevae
Ezhundhaar iraivan
விழுந்தவரைக் கரையேற்றப் பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற
Vizhundhavaraik karaiyetrap Paavath
Thazhundu manukkulathai maatra Vinnuk
Kezhundhu naam avaraiye potra
செத்தவர் மீண்டுமே பிழைக்க உயர
நித்திய ஜீவனை அளிக்கத் தேவ
பக்தர் யாவரும் களிக்க
Seththavar meendumae pizhaikka Uyar
Niththiya jeevanai alikkath Thev
Bakthar yaavarum kalikka
கருதிய காரியம் வாய்க்கத் தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க நம்
இரு திறத்தாரையும் சேர்க்க
Karudhiya kaariyam vaaykkath Thev
Suruthi mozhigalellam kaakka Nam
Iru thiraththaraim seerkkum
சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க இப்
பூவின்மீது சபை செழிக்க
Saavin bayangarathai ozhikkak Ketta
Aaviyin vallamaiyai azhikka Ip
Poovinumidhu sabai sezchikkum
ஏதுந் தீவினை செய்யாத் தூயன் எப்
போதுமே நன்மைபுரி நேயன் தப்
பாது காத்திடும் நல்லாயன்
Edhun theevinai seiyyaad thuyaan Ep
Pothumae nanmaipuri neyan Thap
Paathu kaaththidum nallaayan
எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்
The Lord has risen Victory victory indeed
The Lord has risen
விழுந்தவரைக் கரையேற்றப் பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற
He lifts up the fallen From sin
Transforms the humbled heart In the world
We rise and praise Him
செத்தவர் மீண்டுமே பிழைக்க உயர
நித்திய ஜீவனை அளிக்கத் தேவ
பக்தர் யாவரும் களிக்க
Even the dead can live again High
To grant eternal life God
All devotees rejoice
கருதிய காரியம் வாய்க்கத் தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க நம்
இரு திறத்தாரையும் சேர்க்க
To uphold the good work God
To preserve all holy words Our
Two assemblies He unites
சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க இப்
பூவின்மீது சபை செழிக்க
To destroy the power of death Evil
To break the might of the spirit This
The congregation prospers on earth
ஏதுந் தீவினை செய்யாத் தூயன் எப்
போதுமே நன்மைபுரி நேயன் தப்
பாது காத்திடும் நல்லாயன்
The pure One who does no evil Ever
Always bestows goodness Beloved
The good One protects all
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List